Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறிகளில் பூச்சிமருந்தா?
3 posters
Page 1 of 1
காய்கறிகளில் பூச்சிமருந்தா?
‘உரலுக்கு ஒருபக்கம் இடி, ஆனால் மத்தளத்துக்கு இருபக்கமும் இடி’ என்பார்கள். அதுபோல, துயரத்தைத்தான் விவசாயிகள் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே விவசாயத்தில் உரிய வருமானம் கிடைக்காமல் வாடும் விவசாயிகளுக்கு, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 88 சதவீதம்தான் பெய்யும் என்ற அச்சநிலையும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில்தான் பெய்யும் என்றாலும், அண்டை மாநிலங்களில் பெய்யும் மழையால்தான் தமிழ்நாட்டில் ஓடும் சில ஆறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். இந்த கவலையோடு, காய்கறிகளை பயிரிட்டு அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு மற்றொரு கவலையும் கூடுதலாக சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வெள்ளரி, வெண்டை, முருங்கைக்காய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய் போன்ற பல காய்கறிகளை பயிரிட்டு கேரளாவுக்கு அனுப்பி விற்று வந்தனர். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருந்து வரும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமாக பூச்சிமருந்து இருப்பதாக கூறி, கேரளாவில் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி மட்டுமல்லாமல், கோயம்புத்தூர் மாவட்டத்தில இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் பாலில் கலப்படம் இருக்கிறது என்று அதற்கும் தடை விதித்துவிட்டார்கள்.
கடந்த இருமாதங்களுக்கு முன்பே கேரளா உணவு பாதுகாப்பு உயர்அதிகாரிகள், தமிழ்நாட்டுக்கு வந்து காய்கறிகளை எடுத்துச் சென்று சோதனைகூடத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த சோதனை முடிவில், தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில் பூச்சிமருந்து அளவுக்கு அதிகமாக இருப்பதாக 25 பக்க அறிக்கையை கேரள அரசுக்கு தந்து, அதை கடிதமாக தமிழக அரசுக்கும் அனுப்பிவிட்டனர்.
இப்போது தமிழக அதிகாரிகள் 15 மாவட்டங்களில் விளைந்துள்ள காய்கறிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காய்கறிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துக்கு சோதனைக்கு அனுப்புகிறார்கள். இந்த சோதனை முடிவு கிடைக்க சில நாட்கள் ஆகும். மேலும், தமிழக அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள 9,700 தனியார் பூச்சிமருந்து கடைகளிலும், 885 அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் இனி உள்ளூரில் உள்ள வேளாண் தோட்டக்கலை அதிகாரிகள் தரும் சீட்டின் அடிப்படையில்தான் பூச்சிமருந்துகள் விற்பனை செய்யவேண்டும் என்று உத்தரவிடப்போகிறார்களாம். இந்த நடவடிக்கையையெல்லாம் முன்பே எடுத்து இருக்கலாமே!. இந்த பூச்சிமருந்துகள் பயன்பாடு குறித்து தெளிவான விளக்கங்களை வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அளிக்கவேண்டும். கேரளா அதிகாரிகள் பூச்சிமருந்து இருக்கிறதா? என்று சோதனை செய்ததுபோல, தமிழக அதிகாரிகள் இப்போது மட்டுமல்லாமல், எப்போதும் தொடர்ந்து செய்யவேண்டும். இப்படி ஒரு சீட்டின் அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு பூச்சிமருந்து என்பது நடைமுறைக்கு வரும்போது, நிச்சயமாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், பயிர் சாகுபடி செய்யப்படும் விளைநிலங்களுக்கு நேரில் செல்லவேண்டியது இருக்கும். அது நிச்சயமாக வேளாண் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இதுபோன்ற பூச்சிமருந்துகளை பயன்படுத்திய காய்கறிகளை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு பல உடல்நலக்குறைகள் ஏற்படும். இதை தவிர்க்க, உடனடியாக பூச்சிமருந்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, காய்கறிகளை குழாயில் இருந்து திறக்கப்பட்டுவிடும் ஓடும் தண்ணீரில் 5 முறை கழுவவேண்டும், உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும், பொட்டாசியம் பெர்மாங்கனேட் போட்டு கழுவலாம், முடிந்தவரையில் தோலை சீவிவிடலாம் என்பதுபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் பொதுமக்களுக்கு தெரியும் வகையிலான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காய்கறிகளில் பூச்சிமருந்தா?
இந்த பூச்சு மருந்து, ரசாயின உரம் என்பது புரை ஓடி போன விஷயம்...அவ்வளவு எளிதில் முழுதும் கட்டுப் படுத்த முடியாது...கொஞ்சம் காலம் பிடிக்கும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காய்கறிகளில் பூச்சிமருந்தா?
மேற்கோள் செய்த பதிவு: 1144719சரவணன் wrote:இந்த பூச்சு மருந்து, ரசாயின உரம் என்பது புரை ஓடி போன விஷயம்...அவ்வளவு எளிதில் முழுதும் கட்டுப் படுத்த முடியாது...கொஞ்சம் காலம் பிடிக்கும்.
இல்லை மாற்றலாம் சிறந்ததிட்டம் உண்டு
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Similar topics
» காய்கறிகளில் ஆபத்து
» பச்சை காய்கறிகளில் கலப்படம் கண்டுபிடிக்க....
» அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அதிசய சத்துக்கள்
» பச்சை காய்கறிகளில் கலப்படம் கண்டுபிடிக்க....
» அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அதிசய சத்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|