ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

5 posters

Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by சிவா Sat Jun 13, 2015 12:45 pm

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Bengaluru%20shilpaபெங்களூரு: வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கை பார்க்க அனுமதி மறுத்த கணவரை அடித்துக் கொன்றதாக பெங்களூரு பெண் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரின் மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டகிண்ட கோட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவரெட்டி. 32 வயதான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. பெங்களூரு பானசவாடியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி முதல் கேசவரெட்டி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் கேசவரெட்டியைத் தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி காலையில் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் ரத்தக்காயங்களுடன் கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த கவுனிப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் கொலை குறித்த துப்பு எதுவும் கிடைக்காமல் இருந்தது.இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கேசவரெட்டியின் சகோதரர் போலீஸிடம் " ஷில்பா, தனக்கு போன் செய்து கேசவரெட்டி ஊருக்குப் புறப்பட்டு வந்தார். அவர் பாதுகாப்பாக வந்துவிட்டாரா? என்று கேட்டதாகத் தெரிவித்தார். மேலும் வழக்கமாக ஷில்பா இதுபோல் என்னிடம் கேட்பதில்லை" என்று தெரிவித்தார். ஆனால் கேசவரெட்டியின் உறவினர்கள் ஷில்பாவு க்கும் வாசுதேவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதன் காரணமாகவே கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறியிருந்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார், ஷில்பாவின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடந்த இரவு அதாவது கடந்த 6 ஆம் தேதி ஷில்பா, அவரது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் ஆகியோரின் செல்போன்கள் கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த சீனிவாசப்பூரில் உள்ள செல்போன் டவர் எல்லைக்குள் இருந்தது தெரிய வந்தது. எனவே கேசவ ரெட்டி கொலையில் ஷில்பாவுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் ஷில்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கொலை தொடர்பாக ஷில்பா, அவரது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் ஆகிய 3 பேரையும் கவுனிப்பள்ளி போலீசார் கைது செய்தனர். கைதான ஷில்பா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் விசாரணைக்காகத் தங்கள் காவலில் எடுத்தனர். போலீசார் ஷில்பா உள்பட கைதான 3 பேர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைதான ஷில்பா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்,

“எனது கணவர் கேசவரெட்டிக்கு பணம் மீது அதிக மோகம் இருந்தது. இதனால் அவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார். என்னை வீட்டில் இருந்து வெளியே விடாமல், வீட்டிற்குள்ளே சிறைவைத்திருந்தார். மேலும் அவர் எந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தாலும், என்னுடன் செக்ஸ் அனுபவிக்க கட்டாயப்படுத்தி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் நான் யாரிடமாவது பேசினால், அவர்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி ‘சைக்கோ‘ போல் கொடுமைப்படுத்தி வந்தார். அதேபோல் செல்போனில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் பயன்படுத்தவும் என்னை அனுமதிப்பதில்லை.

எனது தந்தை வீட்டில் என்னுடன் வளர்ந்தவர் வாசுதேவா ரெட்டி. இவரும் நானும், அக்காள், தம்பி போல் பழகி வந்தோம். அதனால் அவர் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஆனால் எனது கணவர், எனக்கும், வாசுதேவா ரெட்டிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டார். பாலியல் தொல்லை, நடத்தையில் சந்தேகம் என பல்வேறு கொடுமைகளை செய்து வந்தார். இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கணவர் கேசவரெட்டி மீது எனக்கு வெறுப்பு அதிகரித்தது. அதனால் கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 6 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த கேசவரெட்டிக்கு பாலில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை கலந்துகொடுத்தேன். அந்தப் பாலை குடித்ததும் அவர் தூங்கிவிட்டார். அப்போது நான் இரும்பு கம்பியால் கேசவரெட்டியின் தலையில் அடித்துக் கொன்றேன். அதன்பிறகு எனது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் உதவியுடன் கணவரின் உடலை, காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் வீசினேன்" என்று கூறியிருக்கிறார்.

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 12:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ................. பயம் பயம் பயம் ....................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by சரவணன் Sat Jun 13, 2015 12:53 pm

ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 1:14 pm

சரவணன் wrote:ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.
மேற்கோள் செய்த பதிவு: 1144661

எப்படி போகுது உலகம் பாருங்கள் சோகம் ......உயிர் அவ்வளவு சல்லிசாய் போச்சு ..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by சரவணன் Sat Jun 13, 2015 1:23 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.
மேற்கோள் செய்த பதிவு: 1144661

எப்படி போகுது உலகம் பாருங்கள் சோகம் ......உயிர் அவ்வளவு சல்லிசாய் போச்சு ..............
பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து செய்திருக்கலாம் அவராவது உயிரோடு இருந்திருப்பார்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 1:31 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.
மேற்கோள் செய்த பதிவு: 1144661

எப்படி போகுது உலகம் பாருங்கள் சோகம் ......உயிர் அவ்வளவு சல்லிசாய் போச்சு ..............
பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து செய்திருக்கலாம் அவராவது உயிரோடு இருந்திருப்பார்....
மேற்கோள் செய்த பதிவு: 1144687

ம்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by Aathira Sat Jun 13, 2015 1:35 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.
மேற்கோள் செய்த பதிவு: 1144661

எப்படி போகுது உலகம் பாருங்கள் சோகம் ......உயிர் அவ்வளவு சல்லிசாய் போச்சு ..............
பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து செய்திருக்கலாம் அவராவது உயிரோடு இருந்திருப்பார்....
மேற்கோள் செய்த பதிவு: 1144687
இது மாதிரி சைக்கோவெல்லாம் விவாகரத்துக்கு ஒத்துக்காது. அதுதான் போட்டுத்தள்ளிட்டா.

கொன்றது தப்பு. கொலை தீர்வு அல்ல.

ஆனால் அவனது நடவடிக்கை???????.

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Aவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Aவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Tவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Hவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Iவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Rவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Aவாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 1:56 pm

Aathira wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.
மேற்கோள் செய்த பதிவு: 1144661

எப்படி போகுது உலகம் பாருங்கள் சோகம் ......உயிர் அவ்வளவு சல்லிசாய் போச்சு ..............
பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து செய்திருக்கலாம் அவராவது உயிரோடு இருந்திருப்பார்....
மேற்கோள் செய்த பதிவு: 1144687
இது மாதிரி சைக்கோவெல்லாம் விவாகரத்துக்கு ஒத்துக்காது. அதுதான் போட்டுத்தள்ளிட்டா.

கொன்றது தப்பு. கொலை தீர்வு அல்ல.

ஆனால் அவனது நடவடிக்கை???????.
மேற்கோள் செய்த பதிவு: 1144691

அது இந்த பெண் சொல்லித்தானே நமக்குத் தெரியும் ஆதிரா?................மாட்டிக்கொண்டதும் இப்படி சொல்றாளோ என்னவோ?.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by சரவணன் Sat Jun 13, 2015 2:01 pm

Aathira wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:ஆஹா இவளல்லவோ தர்ம பத்தினி.
மேற்கோள் செய்த பதிவு: 1144661

எப்படி போகுது உலகம் பாருங்கள் சோகம் ......உயிர் அவ்வளவு சல்லிசாய் போச்சு ..............
பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து செய்திருக்கலாம் அவராவது உயிரோடு இருந்திருப்பார்....
மேற்கோள் செய்த பதிவு: 1144687
இது மாதிரி சைக்கோவெல்லாம் விவாகரத்துக்கு ஒத்துக்காது. அதுதான் போட்டுத்தள்ளிட்டா.

கொன்றது தப்பு. கொலை தீர்வு அல்ல.

ஆனால் அவனது நடவடிக்கை???????.
என்னமோமா ! யார் மேல தப்போ,,,,,யாருக்கு தெரியும்..யாரா இருந்தாலும் வினை எப்பவுமோ தொடரும்............

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by ஜாஹீதாபானு Sat Jun 13, 2015 2:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்! Empty Re: வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில், பேச மறுத்த காதலியை கொலை செய்த பிரியாணி மாஸ்டர்
»  கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
» வீட்டை காலி செய்ய மறுத்த பெண் சரமாரி வெட்டி கொலை
» சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை
» முதியவர்களை ஊசி போட்டு 'கருணை' கொலை செய்த மருத்துவமனை பெண் துப்புறவு தொழிலாளி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum