புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
73 Posts - 77%
heezulia
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
238 Posts - 76%
heezulia
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈச்சங்குலை...!! Poll_c10ஈச்சங்குலை...!! Poll_m10ஈச்சங்குலை...!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈச்சங்குலை...!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Apr 28, 2015 9:06 am

இயல்பு…!!
*
பறவையின் இயல்பு
உயரப் பறத்தல்.
*
எந்தவொன்றிற்கும் இருக்கிறது
கால இடைளெி.
*
தனி,பொது,ரகசியமென
மூன்றாலானது வாழ்க்கை.
*


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 01, 2015 8:18 am

ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 18, 2015 10:04 am

காத்திருப்பு…!!
*
முயற்சி செய்கிறார்கள் எல்லோரும்
மனஉளைச்சலிலிருந்து விடுதலை.
*
காத்திருக்கிறோம் எப்பொழுதும்
காத்திருப்பதில்லை நேரம்
*
யார் அமர வைக்கிறார்களோ?
அவர்களே இறக்கி விடுகிறார்கள்.
*
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 12:55 pm

அருமை துறைவன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 1:12 pm

M.Jagadeesan wrote:ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1134114

ஈச்சங்குலை ---
திரு துறைவனின் தொடர்பதிவு , திரி .

இரு வரிகளில் இருக்கும்
இதயத்தை தொடும் திரி .

ஈச்சங்குலையை காண்கையில்
சிறிது சிறிதாக இருக்கும் ஈச்சம் பழங்கள்
அது போன்று சிறுசிறு கவிதை வரிகள் .
ஈச்சம் பழம் போன்று இனிக்கும் வரிகள் .

இது எந்தன் கணிப்பு அல்லது திணிப்பு .
துறைவன் உரைப்பதே தித்திக்கும் இனிப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon May 18, 2015 4:01 pm

தங்களின் பாராட்டுக்கு என் உள்ளம் களிப்பு.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed May 27, 2015 9:06 am

பார்வை…!!
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:30 am

தங்களின் கவிதைகளும், ரமணியன் அவர்களின் விமர்சனமும் மிக அருமை. தமிழுக்கும் அமுதென்று பேர். ஈச்சங்குலை...!! 3838410834 ஈச்சங்குலை...!! 103459460 ஈச்சங்குலை...!! 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 1:12 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! தலைப்புக்கும் , கவிதைக்கும் பொருத்தம் என்ன என்பதை விளக்கமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1134114

ஈச்சங்குலை ---
திரு துறைவனின் தொடர்பதிவு , திரி .

இரு வரிகளில் இருக்கும்
இதயத்தை தொடும் திரி .

ஈச்சங்குலையை காண்கையில்
சிறிது சிறிதாக இருக்கும் ஈச்சங்  காய்கள்
அது போன்று சிறுசிறு கவிதை வரிகள் .
ஈச்சம்  பிஞ்சு போன்று இனிக்கும் வரிகள் .

இது எந்தன் கணிப்பு அல்லது திணிப்பு .
துறைவன் உரைப்பதே தித்திக்கும் இனிப்பு .

ரமணியன்
ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 1:21 pm

சரவணன் wrote:ஈச்சம் பிஞ்சு இனிக்காது துவர்க்கும்...ஈச்சம் பழம் தான் இனிக்கும்... மண்டையில் அடி   . எங்க சொல்லுங்க.
சரோ அது மரத்துலேர்ந்து பிஞ்சு வாயில விழுந்தா இனிக்கும் ஆக ஈச்சம் பிஞ்சு இனிக்கும்

அவுங்க ரெண்டு பேருமே பழுத்த பழம் அதுனால எப்படி இருந்தாலும் இனிப்பாகத்தான் இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈச்சங்குலை...!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக