ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் காயத்திரி மந்திரங்கள்

+2
krishnaamma
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by சிவா Fri 12 Jun 2015 - 0:33

துன்பங்கள் நீங்க

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சதாசிவாய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் கௌரீநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசித்தாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்

தட்சிணாமூர்த்தி (குரு)


(சகல சவுபாக்கியங்களை அடைய)

ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே
தியானஸ்தாய தீமஹி
தன்னோ தீசஹ் ப்ரசோதயாத்

ஓம் ஞானமுத்ராய வித்மஹே
தத்வபோதாய தீமஹி
தன்னோ தேவஹ் ப்ரசோதயாத்

ஓம் ரிஷபத்வஜாய வித்மஹே
க்ருணிஹஸ்தாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் பரவரசாய வித்மஹே
குருவ்யக்தாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

பசுபதி

ஓம் பசுபதயே வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ பசுபதி ப்ரசோதயாத்

சாம்பசதா சிவ

ஓம் சதாசிவாய வித்மஹே
சஹஸ்ராக்ஷய தீமஹி
தன்னோ சாம்பஹ் ப்ரசோதயாத்




சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி

இங்கு அனைத்துக் கடவுள்களுக்குமான காயத்ரி மந்திரங்கள் உள்ளன!


Last edited by சிவா on Sat 13 Jun 2015 - 2:22; edited 1 time in total


சிவன் காயத்திரி மந்திரங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by krishnaamma Fri 12 Jun 2015 - 4:01

பகிர்வுக்கு மிக்க நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by shobana sahas Fri 12 Jun 2015 - 8:27

ரொம்ப நாளாக நான் எல்லா தெய்வங்களின் காயத்ரி மந்திரங்களை தேடினேன். நீங்கள் சதசிவனுக்கு மட்டுமே எத்தனை கொடுத்து உள்ளீர்கள் ... சிவா அண்ணா அணைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரங்களையும் உங்களிடம் இருந்தால் பதிவிடுங்களேன் ....ப்ளீஸ் ... பின்னூட்டம் எழுதுங்க சிவன் காயத்திரி மந்திரங்கள்  3838410834 சிவன் காயத்திரி மந்திரங்கள்  103459460 சிவன் காயத்திரி மந்திரங்கள்  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by சிவா Sat 13 Jun 2015 - 0:19

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி

இங்கு அனைத்துக் கடவுள்களுக்குமான காயத்ரி மந்திரங்கள் உள்ளன!


சிவன் காயத்திரி மந்திரங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by சரவணன் Sat 13 Jun 2015 - 0:24

இந்த காயத்திரி மந்திரங்கள் சொல்ல கூடாது என்று சொல்கிறார்களே!
அதாவது காயத்ரி மந்திரம் சொன்னால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாராம்....சரஸ்வதி மட்டுமே இருப்பாராம்...

பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை.... சோகம்

யாரவது விளக்கம் & பின்னூட்டம் எழுதுங்க


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by shobana sahas Sat 13 Jun 2015 - 2:09

சிவா wrote:சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்

காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி

இங்கு அனைத்துக் கடவுள்களுக்குமான காயத்ரி மந்திரங்கள் உள்ளன!
மேற்கோள் செய்த பதிவு: 1144561
நன்றி சிவா அண்ணா ...
சரவணன் wrote:இந்த காயத்திரி மந்திரங்கள் சொல்ல கூடாது என்று சொல்கிறார்களே!
அதாவது காயத்ரி மந்திரம் சொன்னால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாராம்....சரஸ்வதி மட்டுமே இருப்பாராம்...

பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை.... சோகம்

யாரவது விளக்கம் & பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1144563

எனக்கு தெரிந்த வரை அப்படி ஒன்றும் இல்ல சரவணன் . தெய்வங்களை தெய்வங்களை தான் பார்க்கணும் . மனுஷா மாதிரி இவங்க போவாங்க அவங்க இருப்பாங்கன்னு சொல்ல கூடாது . தெய்வ நிலை என்பது இதை எல்லாம் கடந்தது .
அபிராமி அந்தாதி ....சுகி சிவம் வீடியோ youtube.இல் உள்ளது .... நம் அகக் கண்களை திறக்க மிகவும் உதவும் . நேரம் கிடைக்கும் போது கேளுங்கள் . மிகவும் அருமையாக தெய்வ நிலை பற்றி சொல்லி இருப்பார் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by krishnaamma Sat 13 Jun 2015 - 3:49

shobana sahas wrote:ரொம்ப நாளாக நான் எல்லா தெய்வங்களின் காயத்ரி மந்திரங்களை தேடினேன். நீங்கள் சதசிவனுக்கு மட்டுமே எத்தனை கொடுத்து உள்ளீர்கள் ... சிவா அண்ணா அணைத்து தெய்வங்களின் காயத்ரி மந்திரங்களையும் உங்களிடம் இருந்தால் பதிவிடுங்களேன் ....ப்ளீஸ் ... பின்னூட்டம் எழுதுங்க சிவன் காயத்திரி மந்திரங்கள்  3838410834 சிவன் காயத்திரி மந்திரங்கள்  103459460 சிவன் காயத்திரி மந்திரங்கள்  1571444738

சிவா கொடுத்த லிங்க் பாருங்கள் ஷோபனா, என்னுடைய பதிவு தான் அது, எல்லா காயத்திரியும் இருக்கு அதில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by krishnaamma Sat 13 Jun 2015 - 3:51

சரவணன் wrote:இந்த காயத்திரி மந்திரங்கள் சொல்ல கூடாது என்று சொல்கிறார்களே!
அதாவது காயத்ரி மந்திரம் சொன்னால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாராம்....சரஸ்வதி மட்டுமே இருப்பாராம்...

பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை.... சோகம்

யாரவது விளக்கம் & பின்னூட்டம் எழுதுங்க

ச்சே...ச்சே... கண்டிப்பாக அப்படி எல்லாம் இல்லை சரவணன்....நாக எல்லாம் தினமும் சொல்கிறோமே புன்னகை .லக்ஷ்மிக்கே தனியாய் ஒரு ஸ்லோகமும் போட்டிருக்கேன், எடுத்து தருகிறேன், அதை எப்போவேண்டுமானாலும் சொல்லலாம், லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by சரவணன் Sat 13 Jun 2015 - 11:17

நன்றி இருவருக்கும்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by T.N.Balasubramanian Sat 13 Jun 2015 - 11:46

சிவாவின் சிவ காயத்ரி மந்திரங்களுக்கு நன்றி .
நல்லத் தொகுப்பு , நன்றி

சரவணன்
இந்த காயத்திரி மந்திரங்கள் சொல்ல கூடாது என்று சொல்கிறார்களே!
அதாவது காயத்ரி மந்திரம் சொன்னால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாராம்....சரஸ்வதி மட்டுமே இருப்பாராம்...

இது தவறான செய்தி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிவன் காயத்திரி மந்திரங்கள்  Empty Re: சிவன் காயத்திரி மந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum