ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_c10யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_m10யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_c10 
heezulia
யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_c10யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_m10யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_c10யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_m10யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

+2
krishnaamma
சரவணன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by சரவணன் Thu Jun 11, 2015 9:12 pm

First topic message reminder :

50 வகை யோகாசனங்களில் அசத்தும் 93 வயது பாட்டி நானம்மாள்!

நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. அதிலும் 50 வகையான யோகாசனங்களை அசாத்தியமாகச் செய்து நம்மை மிரள வைக்கும் நானம்மாளின் சொந்த ஊர் பொள்ளாச்சிக்குப் அருகிலுள்ள ஜமீன் காளியாபுரம். 1920ம் வருஷம் பிறந்தவர் நானம்மாள். நானம்மாள் தனது தாத்தா மன்னார்சாமியிடம், 5 வயதிலே யோகாசனம் பயின்றதாக கூறுகிறார்.

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Asana-nanammaal-patti-1   யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Asana-nanammaal-patti-1

இது பற்றி அவரிடம் கேட்டபோது,”இதுவரை, யோகாசனப் பயிற்சியை எக்காரணத்தை கொண்டும் தவிர்த்ததே இல்லையென்றார். இதுவரை அவருக்கு எந்த வியாதியும் வந்ததும் இல்லை. இது வரை மருத்துவமனை போனதும் இல்லையென்றும் கூறியுள்ளார். யோகாசனம் செய்வதால், எலும்பு,மூட்டுகள் தமக்கு வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். யோகா செய்தால், உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். கணையம், சிறுநீரகம், இதயம் எல்லாம் முழு பலத்துடன் இயங்குவதால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை இருந்தாலும், தானாகவே போயிடும். இந்த விழிப்பு உணர்வு நம்ம மக்கள்கிட்ட வரணும்கிறதுக்காகதான் ஊருக்குள்ள எடுத்துச் சொல்லி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல் துலக்குவது, குளிப்பது மாதிரி யோகாசனத்தையும் தினசரி தவறாமல் செய்வது தான் தன்னுடைய பெரிய பலம் என்கிறார் நானம்மாள் பாட்டி.உணவுப் பழக்கத்தைப் பற்றி கூறிய அவர், ”தினமும் காலையில் வேப்பங் குச்சியை வைத்து கால் மணி நேரம் பல்லுக்குள் வைத்த மெல்லுவதாக கூறினார். வேப்பங் குச்சியின் கசப்பு வாயில் இறங்குகிறப்போ, ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோட சர்க்கரை நோய் வர்றதையும் தடுக்கும். காலையில் சூர்ய நமஸ்காரத்தில் தொடங்கி, சில மணி நேரம் ஆசனங்களைச் செய்வதாகவும் கூறினார்.

‘செஞ்சுரி’ அடிக்கப்போகும் இந்த வயதிலும், பாட்டிக்குக் கூர்மையான பார்வைத் திறன் உள்ளது. இவர் தன் உடலை ரப்பர் போல வளைத்து சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் என்று மிகச் சிரமமான ஆசனங்களையும் அனாயாசமாகச் செய்து அசத்துகிறார்.
யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Asana-nanammaal-patti-2

நானம்மாள் பாட்டியின் சாதனைகள்:

* கோவையில் 50 வயதுக்கு உள்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்.

* சமீபத்தில் அந்தமான் நிகோபர் தீவில் நடைபெற்ற, தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில், ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

* மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்தவர்.

* குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் யோகா பயிற்சியளிக்கும் நானம்மாள், துரித உணவுகளைத் தவிர்ப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு முகாம்களை நடத்துகிறார்.

நன்றி: ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்


Last edited by சரவணன் on Wed Jun 24, 2015 10:30 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by ayyasamy ram Thu Jun 25, 2015 7:23 am

உடலை வருத்தி யோகா செய்ய இயலாதவர்கள்
விரல் முத்திரைகள் செய்து நோய்கள் கட்டுப்
படுத்தலாம்....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by krishnaamma Thu Jun 25, 2015 7:22 pm

ஆஹா யோகா!

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Z14RXf5ITgCHN9GEHyvA+p36b

சினிமா பிரபலம் கிடையாது. அரசியல் புள்ளியும் கிடையாது. ஆனால், சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாக லட்சத்தை நெருங்கும் அளவு ரசிகர்களைச் சம்பாதித்திருக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசாமின் ஸ்டான்லி. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் ‘லைக்’ பெற்று பிரபலமாகிக்கொண்டிருக்கும் இவர் ஒரு யோகா மாஸ்டர்.

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Xi8jTqZQy7PF6aSwTBIA+p36a

வெறித்தனமான யோகா ஆர்வலரான ஜெசாமினுக்கு வயது 27. 16 வயதில் இருந்தே யோகாவில் தீவிரமாக ஆர்வம் காட்டிய இவருடைய உடல் அமைப்பை பார்த்துக் கிண்டல் செய்தவர்கள் ஏராளம். அதற்கெல்லாம் கவலைப்படாமல் ‘நம்மளை மாதிரி குண்டா இருக்கிறவங்க மத்தவங்க கேலி, கிண்டலுக்குப் பயந்து யோகா பண்ண மாட்டாங்களே?’ என பாசிட்டிவ் சிந்தனையுடன் யோகா பயின்று, இப்போது பலருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆகியிருக்கிறார்.

ஏராளமானவர்கள் இவருடைய யோகா வகுப்பில் சேர்ந்துகொண்டிருந்தாலும் குண்டாக இருப்பவர்களுக்கு ‘முன்னுரிமை’ என ஸ்பெஷல் அறிவிப்பைத் தட்டியிருக்கிறார் ஜெசானின் ஸ்டான்லி. தவிர, தான் யோகா செய்யும் புகைப்படங்களை செய்முறையுடன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார். ‘யோகாவை நாம் எப்படி உணர்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, உடல் ஒரு பொருட்டே அல்ல’ என சியர்ஸ் சொல்லும் ஜெசாமின், தன் உடல் அமைப்பை நினைத்துக் கவலைப்படுபவர்களுக்காக பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் கட்டுரைகள் எழுதுகிறார்.

மோடிக்குத் தெரிஞ்சா உங்களை இந்தியாவுக்குக் கூப்பிடுவார்!

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by krishnaamma Thu Jun 25, 2015 7:23 pm

இவங்க எப்படி சரவணன்? புன்னகை......உங்க ஒட்டு இப்போ தாத்தாவுக்கா இவங்களுக்கா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by சரவணன் Thu Jun 25, 2015 7:32 pm

அய்யயோ பேய்.... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by Preethika Chandrakumar Thu Jun 25, 2015 7:38 pm

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 103459460
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by krishnaamma Thu Jun 25, 2015 8:06 pm

சரவணன் wrote:அய்யயோ பேய்.... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147849

ச்சே, பாவம் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறாள் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by Preethika Chandrakumar Thu Jun 25, 2015 8:17 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:அய்யயோ பேய்.... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147849

ச்சே, பாவம் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறாள் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147868
அதெல்லாம் அவரு நினைப்பாரா அம்மா?
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by சரவணன் Thu Jun 25, 2015 8:19 pm

Preethika Chandrakumar wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:அய்யயோ பேய்.... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147849

ச்சே, பாவம் அந்த பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறாள் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147868
அதெல்லாம் அவரு நினைப்பாரா அம்மா?
அய்யய்யோ கூட்டு சேர்ந்துட்டாங்களே!.... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் ! - Page 2 Empty Re: யோகாசனங்களில் அசத்தும் வாலிபர்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum