ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி--தொடர்கதை

2 posters

Go down

வலி--தொடர்கதை Empty வலி--தொடர்கதை

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 9:06 pm

ஒரு தொடர்கதை எழுதுகிறேன்.உங்கள் அளவுக்கு இல்லாவிடினும் சிறப்பாக வருமென நினைக்கிறேன்.தொடர்ந்துபடித்து பின்னூட்டம் எழுதுங்க
வாசிக்கின்ற அனைவருக்கும் வலி--தொடர்கதை 1571444738

வலி
"இன்றைக்காவது பொழுது புதிதாய் புலரும் என எதிர்பார்த்தேன்.எல்லாரையும் போலே அதுவும் ஏமாற்றிவிட்டது.அடக்கடவுளே இத்தனை துன்பப்படுவதற்கு பதில் சாகடித்துவிட்டு இருக்கலாமே பிறந்தபோது யுத்தத்தை தந்தாய் சொத்துக்களை பறித்தாய் வளர்ந்தபோது நோயை தந்தாய் வைத்த காதலையும் பறித்துவிட்டாயே எதற்காக அவளைக் காதலித்தேன் தெரியுமா என் சாதனைகளுக்கு தட்டிக்கொடுக்கவும் சோதனைகளுக்கு தோள்கொடுக்கவுமே ஆசைப்பட்டேனே தவிர வேறு எதுக்குமில்லையே பாசத்திற்காக நான் ஏங்குவது உனக்கு விளையாட்டாகிவிட்டாதா "என்று கட்டிலில் படுத்தவாறே தொலைபேசியைப்பார்த்தும் அருகிலிருந்த கடவுள் படத்தையும் பார்த்து புலம்பினான்

தொடரும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

வலி--தொடர்கதை Empty Re: வலி--தொடர்கதை

Post by shobana sahas Fri Jun 12, 2015 4:13 am

ம்ம்ம் .... தொடருங்கள் ...நாங்கள் படிக்கிறோம் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வலி--தொடர்கதை Empty Re: வலி--தொடர்கதை

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:57 pm

வலி2
இவ்வளவு நாளும் என்னைப்புரியாத நீ இனியுமா என்னைப்புரிந்துகொள்வாய் என்று நம்பிக்கைஇல்லை நான் எடுத்த முடிவு தவறானதே ஆனால் இத்தனை காலம் சாதிக்கமுடியாததையை இனி நீ இன்றி சாதித்துவிடப்போகிறேன்.உன்னை மறக்க என் மரணமே வழி நீ அடிக்கடி சொல்வாய் என்னால் உன் நிம்மதிபோய்விட்டது என்று அதையே உனக்கு பரிசளிக்கபோகிறேன் முட்டாள்தனமான முடிவு ஆனால் எனக்கென்று வருகையில் எல்லாவற்றையும் தொலைத்தேன் இன்றோடு மாதம் ஜந்து ஆனால் நீ இல்லாமல் வாழதயாராகஇல்லை வழிதெரியாத பாவிக்கு மரணமே மருந்து நீ எதற்காக எனை வெறுத்தாயோ அதை தடுக்க இயலாதவனாக நான் கொடுக்கின்ற பரிசுஇது உன்னை நினைத்து நான் எழுதும் கடைசிமடல் எறவாறு கடிதத்தை முடித்துவிட்டு தூக்கமாத்திரைகளோடு அவளை நினைத்தபடி இறுதிதூக்கத்திற்கு ஆயுத்தமானான்
தொடரும்..?


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

வலி--தொடர்கதை Empty Re: வலி--தொடர்கதை

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:02 pm

shobana sahas wrote:ம்ம்ம் .... தொடருங்கள் ...நாங்கள் படிக்கிறோம் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1144261

நன்றி


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

வலி--தொடர்கதை Empty Re: வலி--தொடர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum