ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த பெயர் கூறுங்களன்

+5
M.Jagadeesan
krishnaamma
T.N.Balasubramanian
சரவணன்
ஈகரைச்செல்வி
9 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 9:42 am

First topic message reminder :

கவிதைகளை கட்டுரைகளை எழுதி வருகிறேன் இனி புனைபெயரில் எழுத நினைக்கிறேன் இனிய பெயர்களை கூறுக
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down


சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 7:15 pm

கவிதைகளில் இலக்கண முறை ஒன்றும் இருக்காது பரவாயில்லையா


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by T.N.Balasubramanian Thu Jun 11, 2015 7:53 pm

பாரதி தமிழிசை wrote:கவிதைகளில் இலக்கண முறை ஒன்றும் இருக்காது பரவாயில்லையா
மேற்கோள் செய்த பதிவு: 1144053

அம்மா தாயே , கவிதை ஒன்று கொடுங்கள் , jagadeesan அய்யா கேட்டதற்கு இணங்க !
அது ஒன்றே போதும் ,இப்போதைக்கு !
தங்கள் கவிதையை ருசிக்க காத்திருக்கிறோம் , க்யு வில் நின்று .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by Aathira Thu Jun 11, 2015 7:56 pm

பாரதி தமிழிசை wrote:
krishnaamma wrote:சரவணன் கொடுத்த பேர் லிஸ்ட் இல் உங்களுக்கு திருப்தி இல்லையா? .....ம்.ம்......இதைப்பாருங்கள்......
.
.
கலைச்செல்வி
கவிதாயினி
மணமகள்
மலர்
தென்றல்
தீச்சுடர்
புனைப்பெயர் என்பதால் ஆண்கள் பெரும் எதிர்பார்க்கிரீர்களா தமிழ்? புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1143907 கலந்துவரவேண்டும் கவிக்கு எது ஆண் பெண் பாகுபாடு
மேற்கோள் செய்த பதிவு: 1143910
இது உங்களுக்குப் பொருத்தமான பெயர்
‘அர்த்தநாரி’


சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Aசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Aசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Tசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Hசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Iசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Rசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Aசிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:04 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:தமிழிசை அவர்களே !

முதலில் தங்களுடைய கவிதை ஏதேனும் ஒன்றை எடுத்து விடுங்கள் ! புனைபெயர் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1144027

அதானே , சொல்லுங்கம்மா தமிழ் புன்னகை.....மேலேயே ஒரு சின்ன கவிதை போட்டிருக்காங்க ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144029

அது கிறுக்கல்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 8:04 pm

நல்லதோர் கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை
...நாலுபேர் பாராட்டைப் பெற்றாலே கவிதைதான் !
கல்லையே கனியாக்கும் கற்கண்டு வார்த்தைகள்
...கவிதையெனும் தேருக்கு அச்சாணி அறிந்திடுவாய் !
எல்லையே இல்லாது சிறகடிக்கும் கற்பனைதான்
...எழுதுகின்ற கவிதைக்கு உயிரோட்டம் என்றறிவாய் !
முல்லையே ! ஈழத்தின் முழுமதியே ! இனிஉந்தன்
...முத்தான கவிதைக்குத் தடையேதும் இல்லையம்மா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:13 pm

M.Jagadeesan wrote:தமிழிசை அவர்களே !

முதலில் தங்களுடைய கவிதை ஏதேனும் ஒன்றை எடுத்து விடுங்கள் ! புனைபெயர் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1144027

தமிழ்
வெறுமனே கூறினால் எழுத்துக்கள்தான்
பொருள்படக் கூறினால் என் உயிர்

கடவுள் மனிதனை பிரித்துபார்த்ததில்லை
ஆனால்
மனிதன் பிரித்தேவிட்டான் மதங்கள் பெயரால்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:15 pm

காதல்வலி
என் கண்ணுக்குள் நீராக
அவன் விம்பம்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:19 pm

காதல்வலி
என் உயிர் பிரியும் நேரத்திலும்
உன்நினைவுகளோடு என்மூச்சுகாற்று
நின்றுவிடக்கூடாது என்று வேண்டுகிறேன்
மரணத்தில்கூட உனை நினைப்பதற்காக


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:20 pm

கிறுக்கியதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 8:37 pm

அவ்வளவு மோசமாகவா இருக்கிறது பின்னூட்டம் எழுதுங்க காணவில்லையே யாரையும்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 3 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum