ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த பெயர் கூறுங்களன்

+5
M.Jagadeesan
krishnaamma
T.N.Balasubramanian
சரவணன்
ஈகரைச்செல்வி
9 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 9:42 am

First topic message reminder :

கவிதைகளை கட்டுரைகளை எழுதி வருகிறேன் இனி புனைபெயரில் எழுத நினைக்கிறேன் இனிய பெயர்களை கூறுக
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down


சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by ஈகரைச்செல்வி Thu Jun 11, 2015 10:27 am

krishnaamma wrote:சரவணன் கொடுத்த பேர் லிஸ்ட் இல் உங்களுக்கு திருப்தி இல்லையா? .....ம்.ம்......இதைப்பாருங்கள்......
.
.
கலைச்செல்வி
கவிதாயினி
மணமகள்
மலர்
தென்றல்
தீச்சுடர்
புனைப்பெயர் என்பதால் ஆண்கள் பெரும் எதிர்பார்க்கிரீர்களா தமிழ்? புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1143907 கலந்துவரவேண்டும் கவிக்கு எது ஆண் பெண் பாகுபாடு


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by krishnaamma Thu Jun 11, 2015 11:09 am

பாரதி தமிழிசை wrote:
krishnaamma wrote:சரவணன் கொடுத்த பேர் லிஸ்ட் இல் உங்களுக்கு திருப்தி இல்லையா? .....ம்.ம்......இதைப்பாருங்கள்......
.
.
கலைச்செல்வி
கவிதாயினி
மணமகள்
மலர்
தென்றல்
தீச்சுடர்
புனைப்பெயர் என்பதால் ஆண்கள் பெரும் எதிர்பார்க்கிரீர்களா தமிழ்? புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1143907 கலந்துவரவேண்டும் கவிக்கு எது ஆண் பெண் பாகுபாடு
மேற்கோள் செய்த பதிவு: 1143910

ஸோ, இந்த லிஸ்ட் ம் திருப்தி இல்லை .......ம்.......இது பாருங்கள் புன்னகை
.
.
.
இளமாறன்
இளநங்கை
தமிழ் குமரன்
தமிழ் குமரி
வளையாபதி
மனோன்மணி
செந்தமிழ் செல்வி
செந்தமிழ் செல்வன் ..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 11:38 am

புனைபெயர் வைத்துக் கவிதைக் கட்டுரை
...புனைய நினைக்கும் தமிழிசை தமக்கு
நனைசுவர் பல்லி என்னிடம் சொன்ன
...நல்லதோர் பெயரை இவ்விடம் சொல்வேன் !
அனைவர் வாயிலும் நுழையும் பெயரது
...அறிஞர் பலரும் விரும்பும் பெயரது !
முனைவர் பட்டம் தன்னிலும் உயர்ந்த
...முத்தமிழ் சொல்லது " ஈகரைச் செல்வி "
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by சரவணன் Thu Jun 11, 2015 12:54 pm

krishnaamma wrote:சரவணன் கொடுத்த பேர் லிஸ்ட் இல் உங்களுக்கு திருப்தி இல்லையா? .....ம்.ம்......இதைப்பாருங்கள்......

தீச்சுடர்

அவங்க என்ன அக்கினி அகிலாண்டத்தோட பேத்தியா?
என்னம்மா! இப்படி பேர் சொல்றீங்கலேம்மா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by M.Jagadeesan Thu Jun 11, 2015 5:11 pm

தமிழிசை அவர்களே !

முதலில் தங்களுடைய கவிதை ஏதேனும் ஒன்றை எடுத்து விடுங்கள் ! புனைபெயர் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by krishnaamma Thu Jun 11, 2015 5:18 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:சரவணன் கொடுத்த பேர் லிஸ்ட் இல் உங்களுக்கு திருப்தி இல்லையா? .....ம்.ம்......இதைப்பாருங்கள்......

தீச்சுடர்

அவங்க என்ன அக்கினி அகிலாண்டத்தோட பேத்தியா?

என்னக்கேட்டா ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by krishnaamma Thu Jun 11, 2015 5:18 pm

M.Jagadeesan wrote:தமிழிசை அவர்களே !

முதலில் தங்களுடைய கவிதை ஏதேனும் ஒன்றை எடுத்து விடுங்கள் ! புனைபெயர் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1144027

அதானே , சொல்லுங்கம்மா தமிழ் புன்னகை.....மேலேயே ஒரு சின்ன கவிதை போட்டிருக்காங்க ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by Aathira Thu Jun 11, 2015 6:37 pm

T.N.Balasubramanian wrote:"இன்னும் எதிர்பார்க்கிறேன்" என்கிற பெயர் நன்றாக இல்லையே புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143900
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Aசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Aசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Tசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Hசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Iசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Rசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Aசிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by T.N.Balasubramanian Thu Jun 11, 2015 6:43 pm

"சிறந்த பெயர்"
"சிறந்த பெயர்" என்ற புனைப் பெயர் எப்பிடி உள்ளது  உங்களுக்கு?
புதுமாதிரியும் இருக்கிறது , நீங்கள் கேட்ட சிறந்த பெயராகவும் உள்ளது.
ஆர்வத்துடன்  , ஈகரை உறவுகள், அளித்த வேறு பெயர்கள் , உங்கள் கணிப்பில் ,
சிறப்பின்மையாக உள்ளதே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by சரவணன் Thu Jun 11, 2015 6:58 pm

கஞ்சா காஞ்சனா, சொர்ணாக்கா, கத்தி கமலா, பிளேடு பிரேமா, இன்னும் பற்பல பெயர்கள் எங்கள் சங்கத்திற்கென காபி ரைட் செய்து இருக்கிறோம்...வேண்டுமானால் தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து பெயரை பெற்றுக்கொள்ளலாம்.................... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறந்த பெயர் கூறுங்களன் - Page 2 Empty Re: சிறந்த பெயர் கூறுங்களன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum