புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
68 Posts - 53%
heezulia
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
1 Post - 1%
Shivanya
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
15 Posts - 3%
prajai
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
9 Posts - 2%
jairam
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_m10JPEG - PDF எப்படி மாற்றுவது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

JPEG - PDF எப்படி மாற்றுவது?


   
   

Page 1 of 2 1, 2  Next

தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Postதமிழ்வாசகன் Sat May 30, 2015 5:43 pm

என்னிடம் உள்ள சில இமேஜ் ( jpeg) ஃபைல்களை நான் எப்படி PDF ஃபைல்களாக மாற்றுவது? நண்பர்கள் உதவுங்களேன்..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 6:01 pm

அக்ரோபட் pdf  அல்லது பிரைமோ pdf அல்லது வேறு ஏதாவது pdf சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து பின்னர் பிரிண்ட் கொடுக்கும் எந்த படம், வேர்ட், எக்ஸ்செல் அனைத்தும் பி.டி.எப் ஆக மாற்றலாம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Sat May 30, 2015 6:34 pm

க்யூட் PDF என்ற சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து பிரிண்ட் செய்யுங்கள்.

தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Postதமிழ்வாசகன் Sat May 30, 2015 6:38 pm

நன்றி நண்பரே.. முயற்சி செய்து பார்க்கிறேன்... வேறு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 6:42 pm

DoPdf என்ற இலவச மென்பொருளை இந்த சுட்டியில் இருந்து http://download.dopdf.com/download/setup/dopdf-full.exe தரவிறக்கி நிறுவிகொள்ளுங்கள். உங்கள் கணினியில் doPDF என்று ஒரு Printer install ஆகியிருக்கும்.

அதன் பிறகு , pdf ஆக மாற்றவேண்டிய Jpeg அல்லது எந்த கோப்பாக இருந்தாலும் அதை print கொடுங்கள் , Printer ஆக doPDF ஐ select செய்யும் அவ்வளவு தான் அதன் பிறகு save செய்யவேண்டிய Pdf பெயர் கேட்கும்.

இந்த மென்பொருளை கொண்டு உங்கள் கணியில் இருந்து print செய்யகூடிய எந்த ஒரு document , புகைப்படங்கள் அனைத்தையும் pdf ஆக மாற்றிகொள்ளலாம்

தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Postதமிழ்வாசகன் Sat May 30, 2015 6:45 pm

நன்றி நண்பர் ராஜா..

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 6:49 pm

ஈகரையன் wrote:க்யூட் PDF என்ற சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து பிரிண்ட்  செய்யுங்கள்.
 JPEG - PDF எப்படி மாற்றுவது? Y36yRnZFT6igjbqIuvjI+vad



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 7:50 pm

சரவணன் wrote:
ஈகரையன் wrote:க்யூட் PDF என்ற சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்து பிரிண்ட்  செய்யுங்கள்.
 JPEG - PDF எப்படி மாற்றுவது? Y36yRnZFT6igjbqIuvjI+vad
மேற்கோள் செய்த பதிவு: 1139858அவர் ... நீ அப்ஸ்காண்டு ஆனா பிறகு வந்தவர் சரவணா .. இப்ப கொகஞ்ச நாளா வரல புன்னகை இப்ப தான் வர ஆரம்பித்துள்ளார்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 7:52 pm

அப்படியா ராஜா அண்ணே...நிறைய பேர் வந்திருக்காங்க யாரையும் தெரிய மாற்றது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 10:00 pm

சரவணன் wrote:அப்படியா ராஜா அண்ணே...நிறைய பேர் வந்திருக்காங்க யாரையும் தெரிய மாற்றது
மேற்கோள் செய்த பதிவு: 1139879

நீ முன்னல்லாம் சவுதியில் நாலு தெருவில் மட்டும் எடுத்துட்டு இருந்தே அதனால் எல்லாரையும் உனக்கு தெரிந்தது , இப்ப தான் நீ உலகம் முழுவதும் கிளை வச்சுருக்கியே அதனால் புதியவர்களை தெரியவில்லை புன்னகை , இப்ப தான் முழுவீச்சில் களம் இறங்கி விட்டாயே இனி அனைவரும் தாமாக உன்னை பற்றி தெரிந்துகொள்வார்கள் . கவலைபடாதே தம்பி புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக