ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by தமிழ்வாசகன் Wed Jun 10, 2015 6:06 pm

நண்பர்களே.. எனக்கு ஒரு சந்தேகம். நம் தளத்தில் PDF formatல் உள்ள தமிழ் மின்நூல்களை Kindle EBook ரீடரில் படிக்க முடியுமா? யாரேனும் உபயோகப்படுத்தி இருக்கிறீர்களா? கொஞ்சம் விளக்குங்களேன்..
தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by தமிழ்வாசகன் Thu Jun 11, 2015 5:42 pm

Kindle EBook ரீடரில் தமிழ் மின்னூல்கள் படிக்க எளிதாக இருக்குமா? யாரேனும் தெளிவு படுத்துங்களேன் நண்பர்களே..
தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by சிவா Thu Jun 11, 2015 5:54 pm

நான் Google Play Books -ல் தான் மின்னூல்களை பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன்!

மேலும் moon+ reader pro பயன்படுத்தி வருகிறேன்!

Kindle பயன்படுத்தியதில்லை!



தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by SajeevJino Thu Jun 11, 2015 5:58 pm

தமிழ்வாசகன் wrote:Kindle EBook ரீடரில் தமிழ் மின்னூல்கள் படிக்க எளிதாக இருக்குமா? யாரேனும் தெளிவு படுத்துங்களேன் நண்பர்களே..
மேற்கோள் செய்த பதிவு: 1144032

எனது நண்பர்கள் சிலர் Kindle பயன்படுத்துகிறார்கள், ஆங்கில புத்தகங்கள் படிக்க அருமையாக இருக்கும், ஏதோ புத்தகம் படிப்பது போலவே இருக்கும்.

தமிழ் பற்றி தெரியாது , ஆனால் .pdf Format -இல் எல்லா file களையும் அது ரீட் பண்ணும்.

எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by தமிழ்வாசகன் Thu Jun 11, 2015 11:14 pm

Sajeevjino

"தமிழ் பற்றி தெரியாது , ஆனால் .pdf Format -இல் எல்லா file களையும் அது ரீட் பண்ணும்.

எழுத்துக்கள் எப்படி இருக்கும் என்று தெரியாது"

தமிழ் PDF பைல்களை kindle ereader சாதனத்தில் படிக்க முடியமா என்பதுதான் எனக்கு தெரிய வேண்டும் நண்பரே.. முடியம் எனில் நீங்கள் கூறியது போல நிஜ புத்தகம் படிப்பது போலவே இருக்கும்...
தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by தமிழ்வாசகன் Thu Jun 11, 2015 11:18 pm

நண்பர் சிவா..

Google Play Books, moon reader போன்றவை மொபைல் அப்ளிகேஷன்ஸ்.. நான் kindle eBook reader என்கிற சாதனத்தை பற்றி கேட்டிருந்தேன் நண்பரே..
தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by சிவா Fri Jun 12, 2015 9:27 pm

தமிழ்வாசகன் wrote:நண்பர் சிவா..

Google Play Books, moon reader போன்றவை மொபைல் அப்ளிகேஷன்ஸ்.. நான் kindle eBook reader என்கிற சாதனத்தை பற்றி கேட்டிருந்தேன் நண்பரே..

kindle சாதனம் பற்றி தெரியாது தமிழ்வாசகன். எனக்குத் தெரிந்த யாரும் இதைப் பயன்படுத்தவில்லை!


தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by சிவா Fri Jun 12, 2015 9:47 pm



தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by தமிழ்வாசகன் Sat Jun 13, 2015 7:46 pm

நண்பர் சிவா.. மேலே உள்ள தகவல் மிக உபயோகமாக இருந்தது. நன்றி!
தமிழ்வாசகன்
தமிழ்வாசகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 07/05/2015

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by visutamil Mon Jun 15, 2015 12:34 pm

@தமிழ்வாசகன்
நண்பரே !! பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

1.முதலில் PDF புத்தகத்தின்  மேல் கீழ் உள்ள பக்க எண், ஆசிரியர்  புத்தக தலைப்பை நீக்கவும் (கிராப்)
2. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் !!! லிங்க் :http://www.willus.com/k2pdfopt/download/
3. PDF யை உள்ளீடாக இந்த மென் பொருளில் கொடுக்கவும். (% கருவி பெயர் kindle paperwhite 2)
4. கன்வெர்ட் ஆகிவிடும்.
visutamil
visutamil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 20/01/2012

Back to top Go down

தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும் Empty Re: தமிழ் மின்நூல்களும் Kindle EBook ரீடரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
» ராமாயணா ஆங்கிலத்தில்-Ramayan Ebook PDF Free Download (Comics Ebook ).
» சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நாவல் ebook free download
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum