ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணுடன் தொடர்பு

+4
ayyasamy ram
சரவணன்
balakarthik
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty பெண்ணுடன் தொடர்பு

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 6:28 pm

பெண்ணுடன் தொடர்பு

1. பெண் - சுவாமிஜி, என் கணவர்,பக்கத்துcolony.ல் ஒரு பெண்ணுடன்,
தொட்ர்பில்இருப்பதாக சந்தேகிக்கிறேன்.
கேட்க்கவும் பயமா இருக்கிறது.எப்படி
தெரிந்துகொள்வது சுவாமி??
ஒரேபதறறமா இருக்கு சாமி..
சுவாமிஜி - அது ரொம்ப simpleகுழந்தாய்!!!
உன் கணவரின் cell.phone.ஐ , சந்தேகபடும்பெண்.. வீட்டு அருகே எடுத்துசெல்..
Automatica Wi-Fi connect ஆகிறது என்றுபார்..அவ்வளவுதான்..
பிறகு விட்டு விளாசு.
------------------------------------------------
2.வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம் ஆச்சு சார். இந்தா தரேன் அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்டு ஒரு லட்டர் எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும் இதையே சொல்லி பதில் எழுதுவார் .
அதான் எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க பேசிக்கலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்
நன்றி மின் /மு.நூல்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by balakarthik Wed Jun 10, 2015 9:52 pm

அட்ரஸ் அட்ரஸ் ச்சே அட்ரா சக்க அட்ராசக்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணுடன் தொடர்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by சரவணன் Wed Jun 10, 2015 9:57 pm

நல்ல ஐடியாவா இருக்கே....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 10:22 pm

balakarthik wrote:அட்ரஸ் அட்ரஸ் ச்சே அட்ரா சக்க அட்ராசக்க
மேற்கோள் செய்த பதிவு: 1143716
சரவணன் wrote:நல்ல ஐடியாவா இருக்கே....
மேற்கோள் செய்த பதிவு: 1143723

வேடிக்கை ,இது மாதிரி ஐடியா கொடுக்கறது சாமியார்கள் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by சரவணன் Wed Jun 10, 2015 10:24 pm

அந்த சாமியார், சீக்ரம் மாமியார் வீட்டுக்கு போக இறைவனை பிரார்த்திக்கிறோம்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by ayyasamy ram Wed Jun 10, 2015 10:26 pm

பெண்ணுடன் தொடர்பு  3838410834
-
பெண்ணுடன் தொடர்பு  4QJiYlStJ6eyN0RlpVwX+images12
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 10:31 pm

ayyasamy ram wrote:பெண்ணுடன் தொடர்பு  3838410834
-
பெண்ணுடன் தொடர்பு  4QJiYlStJ6eyN0RlpVwX+images12
மேற்கோள் செய்த பதிவு: 1143758

தகுந்த படம் ஒன்று ப்ளீஸ் ,ram .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by சரவணன் Wed Jun 10, 2015 11:10 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:பெண்ணுடன் தொடர்பு  3838410834
-
பெண்ணுடன் தொடர்பு  4QJiYlStJ6eyN0RlpVwX+images12

தகுந்த படம் ஒன்று ப்ளீஸ் ,ram .

ரமணியன்
சார் எப்பவுமே இப்படித்தான் அய்யா... (தீராத விளையாட்டு பிள்ளை)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by ப்ரியா Wed Jun 10, 2015 11:26 pm

சந்தேகபடும்பெண்.. வீட்டு அருகே எடுத்துசெல்..
Automatica Wi-Fi connect ஆகிறது என்றுபார்..அவ்வளவுதான்..
பிறகு விட்டு விளாசு
.

எப்பிடித்தான் இப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்களோ... சிரி சிரி சிரி சூப்பருங்க


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பெண்ணுடன் தொடர்பு  Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by சரவணன் Wed Jun 10, 2015 11:28 pm

ப்ரியா wrote:சந்தேகபடும்பெண்.. வீட்டு அருகே எடுத்துசெல்..
Automatica Wi-Fi connect ஆகிறது என்றுபார்..அவ்வளவுதான்..
பிறகு விட்டு விளாசு
.

எப்பிடித்தான் இப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்களோ... சிரி சிரி சிரி சூப்பருங்க
- இப்படிக்கு : - மல்லாக்க படுத்து யோசிப்போர் சங்கம்..!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணுடன் தொடர்பு  Empty Re: பெண்ணுடன் தொடர்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum