ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

+6
விமந்தனி
shobana sahas
krishnaamma
ஜாஹீதாபானு
சரவணன்
Mohan Das
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Mohan Das Wed Jun 10, 2015 3:58 pm

First topic message reminder :

தினமும் உன் கைய பிடிச்சிக்கிட்டு

உன் கூட போறதாலயோ என்னவோ தெரியல !

நீ கூட பெட்ரோல் போட்ட

என் காதலிதான் !

‪#‎பைக்‬
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty கடவுள்

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:40 pm

உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்
கடவுள் இருந்தும் பயனில்லை
- விவேகானந்தர்
உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் 
கடவுளே தேவையில்லை
- பெரியார்
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty வரையாத ஓவியம்

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:43 pm

பிகாசாவை கூட ஆச்சர்ய பட வைக்குமோ !
பெண் நிழலைப் போல ஓவியம் இல்லை எங்கும் என்று 
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty நான் !

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:44 pm

உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை அதனால் யாரையும் உயர்வாக நினைக்காதே...
உன்னைவிட தாழ்ந்தவர்களும் யாரும் இல்லை அதனால் யாரையும் தாழ்வாய் நினைக்காதே...!
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by krishnaamma Wed Jun 10, 2015 5:17 pm

எல்லாமே அருமையாக இருக்கு தாஸ் புன்னகை.......தொடருங்கள் உங்களின் தரமான பதிவுகளை புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by shobana sahas Thu Jun 11, 2015 12:22 am

Mohan Das wrote:அப்பாவின் பேணாவை எடுத்து எழுத ஆரம்பித்த அவனுக்கோ ஆனந்தம் # செல்லக்குட்டி கிறுக்காதடா அப்பா உனக்கு ஸ்லேட்டும் சாக்பீஸும் வாங்கித்தரேன் என பேணாவை பிடுங்கியதும் மாறிய முகம்.... முதல் ஏமாற்றம்
மேற்கோள் செய்த பதிவு: 1143588

அருமை தம்பி ... ரொம்ப நல்ல இருக்கு எல்லாமே . சபாஷ் . தொடர்ந்து எழுதங்கள் .. படிக்கிறோம் . வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834 வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by விமந்தனி Thu Jun 11, 2015 12:32 am

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834


வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by ஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:25 am

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834 வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834 வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834 வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834 வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian Fri Jun 12, 2015 3:42 pm

சரவணன் wrote:
Mohan Das wrote:சந்தோஷம் நண்பா !

தங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்

நான் வேண்டுமென்றால் எந்த கருத்துக்களையும் ஈகரையில் பதிவு செய்யாமல் இருக்கவா

தங்களுக்காக !
அருமை என்பதை தான் அப்படி சொன்னேன்.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143577
Mohan Das wrote:அப்படியா
இந்த பிக்சர் கமெண்ட் எல்லாம் அருவருக்கதக்க இருக்கிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1143584


ஹலோ தாஸ் !
ஏன் டென்ஷன் ஆகுறீங்க !
உங்கள் தொழில் மிகவும் டென்ஷன் நிறைந்தது .
ஈகரை உங்கள் டென்ஷனுக்கு ஒரு வடிகாலாகத்தான் இருக்கும்.
இறுகிய மனதை இலேசாக மாற்ற ஈகரையில் இணைகிறவர் அதிகம் .
சிறிய வயது ,வாழ்க்கை பயணம் இன்பமாக இருக்க ,
ரசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் .
சிக்கிக் கொள்ளக்கூடாது !
சியர் அப் யங் மென் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by ayyasamy ram Fri Jun 12, 2015 4:14 pm

வாழ்க்கை பயணம் இன்பமாக இருக்க ,
ரசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் .....
-
சூப்பருங்க
-
தாஸின் கவிதை நறுக்குகள்... வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834
-
வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 C4ry4nTWmCMBynqlmuNg+11269641_924488607607872_5982713435073197981_n
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Mohan Das Mon Jun 15, 2015 1:09 pm

ayyasamy ram wrote:வாழ்க்கை பயணம் இன்பமாக இருக்க ,
ரசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் .....
-
சூப்பருங்க
-
தாஸின் கவிதை நறுக்குகள்... வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 3838410834
-
வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 C4ry4nTWmCMBynqlmuNg+11269641_924488607607872_5982713435073197981_n
-
மேற்கோள் செய்த பதிவு: 1144364

நன்றி
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! - Page 2 Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum