ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

+6
விமந்தனி
shobana sahas
krishnaamma
ஜாஹீதாபானு
சரவணன்
Mohan Das
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Mohan Das Wed Jun 10, 2015 3:58 pm

தினமும் உன் கைய பிடிச்சிக்கிட்டு

உன் கூட போறதாலயோ என்னவோ தெரியல !

நீ கூட பெட்ரோல் போட்ட

என் காதலிதான் !

‪#‎பைக்‬
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by சரவணன் Wed Jun 10, 2015 4:00 pm

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! VWbJamVTemjU2uZYMlDw+நான்சொல்லலதம்பிகருத்தாபேசுவாப்ல


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:06 pm

சந்தோஷம் நண்பா !

தங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்

நான் வேண்டுமென்றால் எந்த கருத்துக்களையும் ஈகரையில் பதிவு செய்யாமல் இருக்கவா

தங்களுக்காக !
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by சரவணன் Wed Jun 10, 2015 4:11 pm

Mohan Das wrote:சந்தோஷம் நண்பா !

தங்களுக்கு பிடிக்கவில்லையென்றால்

நான் வேண்டுமென்றால் எந்த கருத்துக்களையும் ஈகரையில் பதிவு செய்யாமல் இருக்கவா

தங்களுக்காக !
அருமை என்பதை தான் அப்படி சொன்னேன்.... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:16 pm

அப்படியா
இந்த பிக்சர் கமெண்ட் எல்லாம் அருவருக்கதக்க இருக்கிறது...
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by ஜாஹீதாபானு Wed Jun 10, 2015 4:18 pm

ம்ம்ம்ம் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty ஏமாற்றம்

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:24 pm

அப்பாவின் பேணாவை எடுத்து எழுத ஆரம்பித்த அவனுக்கோ ஆனந்தம் # செல்லக்குட்டி கிறுக்காதடா அப்பா உனக்கு ஸ்லேட்டும் சாக்பீஸும் வாங்கித்தரேன் என பேணாவை பிடுங்கியதும் மாறிய முகம்.... முதல் ஏமாற்றம்
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by சரவணன் Wed Jun 10, 2015 4:26 pm

Mohan Das wrote:அப்படியா
இந்த பிக்சர் கமெண்ட் எல்லாம் அருவருக்கதக்க இருக்கிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1143584 எடுத்திடுவோமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty நேரம்

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:34 pm

ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியா நேரத்தை காண்பிக்கிறது…
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty ஒரு தலை காதல்

Post by Mohan Das Wed Jun 10, 2015 4:37 pm

பேணா இல்லாத நேரத்தில் வரும் 
கவிதையைபோல் வெளிப்படாமலே போனது 
என் காதல்...........!
Mohan Das
Mohan Das
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 05/03/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வரையாத ஓவியம் - தொடர் பதிவு ! Empty Re: வரையாத ஓவியம் - தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum