ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னைக்கு முதல் பாடம் ...தன்னம்பிக்கை தொடர்..LOVE

2 posters

Go down

இன்னைக்கு முதல் பாடம் ...தன்னம்பிக்கை தொடர்..LOVE Empty இன்னைக்கு முதல் பாடம் ...தன்னம்பிக்கை தொடர்..LOVE

Post by மீனு Thu Nov 12, 2009 12:26 am

காதல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை , இன்றைய மத்ய வயதினர் பலரும் சரியான ஒரு பிகர் செட்டாகாமல் வீட்டில் பார்த்து கிடைத்த பிகரை உள்ளங்கை நெல்லிக்கனியாய் நினைத்து அட்ஜஸ்ட் செய்து , பல அவதிகளுக்கு நடுவே பிடித்தது கிடைக்காமல் , கிடைத்ததும் பிடிக்காமல் ஒரு மொக்கையான வாழ்க்கையை வாழ்வதை நாம் பார்க்கலாம் . சரி இன்றைய இளைஞர்களுக்கு அப்படி ஒரு நிலை வேண்டுமா , அதனால் நம்மால் முடிந்த ஒரு சிறு உதவி ... இளைஞர்களே உங்களால் முடியும் , முயன்றால் முடியாதது எதுவம் இல்லை , உங்களது பலத்தை முழுமையாய் திரட்டுங்கள் , அப்போதும் முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது மீனு அண்ட் அபி மொக்கை சங்கம்..உங்களுக்கு உதவி செய்ய காத்து இருக்கின்றது ,,வெக்கத்தை தவிர்த்து ..மனம் விட்டு பேசுங்கள்..அபி கொட்டுவாளே சொட்டையில் என்ற பயம் வேண்டவே வேண்டாம் ..

சரி வழவழவென்று கண்டதையும் எழுதினால் பதிவு சுவாரஸ்யமில்லாமல் போகலாம் அதனால் இனி சீரியஸ் ( சிரிக்காதீங்க )

7 நாள் கோர்ஸான இந்த கோர்ஸ் முடிகையில் உங்களுக்கு நிச்சயம் உங்க ஊரின் எந்த பிகரையும் மடக்கும் திறமையும் பலமும் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம் , ஏன்னா இது இலவச சேவை .. காசு கொடுத்து கற்று கொள்ள விரும்புபவர்களுக்கு மேலும் பல நுணுக்கங்கள் சொல்லிக் கொடுக்கப்படும் . முதலில் இந்த பாடத்திட்டம் கல்யாணம் ஆகாத கட்டிளம் காளைகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டது

இன்னைக்கு முதல் பாடம் -

நீங்களும் டக்கர் பிகர்தான் !!

ஒரு நல்ல பிகரை நாம் தேர்ந்தெடுக்கும் முன் நாம் நல்ல பிகர்தானா என்பதை ஆராய வேண்டும் . ஆயிரம்தான் காதலுக்கு அழகு முக்கியமில்லை என்று சொன்னாலும் , உங்களை ஒரு பெண் திரும்பி பார்க்க வேண்டுமானால் அதற்கு நம் முகம் குறைந்த பட்சமாவது அழகாக இருக்க வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று யாரோ லூசு சொல்லிவிட்டு போய் விட்டது , அதனால் முதலில் முகம் . ஊருக்குள் எந்த பிகராவது முகத்தில் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறதா !! இந்த பசங்கதான் சீன் போடறதா நினைச்சுகிட்டு மூஞ்சி கழுவாம பரட்டை தலையோட பூச்சாண்டி மாதிரி சுத்தறது .

உங்க முகம் அழகா இருக்குதானு எப்படி கண்டுபுடிக்கறது . என் மூஞ்சிய கண்ணாடில பார்த்தா அழகாத்தான் இருக்கு , என்று நீங்க கூறுவீர்களானால் , தயவு செய்து உங்களுக்கு இல்லாத அழகை இருப்பதாய் சொல்லும் அந்த கண்ணாடியை உடைத்து தூள் தூள் ஆக்குங்கள் .

உலகத்தில் எந்த கண்ணாடியும் அவனவன் முகத்தை அவனுக்கு மட்டுமே அழகாய் காட்டவல்லது . அதனால் இனியும் கண்ணாடியை நம்பாதீர்கள் , நாமாகவே நம்மை அழகாக்க முயற்சிப்போம் முயற்சி திருவினையாக்கும் .

அந்த பாழாய் போன கண்ணாடியை உடைத்து விட்டு முதலில் நம்மை ஒரு நல்ல பிகராக மாற்ற வேண்டும் . அதற்கு நாம் நல்ல பிகர்தான் என்கிற தன்னம்பிக்கையும் கர்வமும் கொள்ள வேண்டும் . ( பெண்களுக்கு ஆண்களின் கர்வம் மிகவும் பிடிக்கும் !! அதை பற்றி பின்னால் விரிவாய் படிக்கலாம் )

பிகராக வேண்டும் என்று கூறியதும் லூசுத்தனமாக பேர் அண்டு லவ்லிய வாங்கி பக்கெட்டில் வைத்து மோண்டு மோண்டு குளிக்க கூடாது .

நம்ம பாழாய் போன சமூகத்தில் பெண்களுக்கு மட்டும்தான் அழகு குறிப்புகள் இருக்கிறது , அதனால் ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் .

* முகத்தை நல்ல மழுங்க சேவிங் செய்த பையனைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என யார் உங்களுக்கு சொன்னது . நல்ல டிரிம்மிங் சேவரை வாங்கி அதில் தினமும் உங்கள் முகத்தில் கொஞ்சமாய் வளரும் தாடியை அழகாக டிரிம் செய்து கொள்ளவும் . ( அதான்ப்பா லேட்டஸ்ட் பேஷன் )

* முகத்தில் கண்ட கிரீமையும் தடவாதீர்கள் , முகத்திற்கு பாசிபயறை நன்கு அரைத்து அதை முகத்தில் பேசியல் போல அப்பிக்கொண்டு ஒரு அரை மணிநேரம் கழித்து கழுவ முகம் பளபளவென்று பளிங்குகல் போல மின்னும் , (மிருதுவாகவும் இருக்கும் , பெண்களுக்கு மிருதுவான முகமே பிடிக்கும் அதற்கான காரணம் 5ஆம் பாடத்தில் இருக்கிறது )

*நல்ல பேஸ்ட் வாங்கி காலை மாலை இருவேளைகளும் நன்கு பல்துலக்கவும் , சிகரெட் பிடிப்பவர்கள் , இரவு தூங்கும் முன் பல் விளக்கிவிட்டு , வாசலின் தயாரிப்பான லிப் கேரை உதட்டில் தடவி விட்டு படுத்துறங்க அவர்களது உதடு கருப்பாவது குறையும் .

* பெண்களுக்கு சிவப்பான ஆண்கள்தான் பிடிக்கும் என்கிற ஒரு தவறான கருத்து உள்ளது , பல அழகான பெண்களும் நல்ல கருப்பான ஆண்களையே விரும்புகின்றனர் . அதனால் அதைப்பற்றி கவலைப்பட்டு கிறுக்குத்தனமாக வெள்ளையாக்கும் கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டாம்.

*தினமும் கட்டாயம் சேவிங் செய்ய வேண்டி இருந்தால் நல்ல ஆப்டர் சேவை உபயோகிக்கவும் . முகம் வழுவழு என்று பளிங்கு கல் போல இருந்தாலும் பெண்கள் விரும்புவர்.

*தினமும் தலைக்கு ஷாம்பு உபயோகிக்காதீர்கள் , பெண்களை விட ஆண்களின் முடிக்கு ஆயுசு குறைவு அதனால் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டும் குறைந்த அடர்த்தியுள்ள ஷாம்புகளை உபயோகிக்கவும் , அதே போல பரட்டை தலையாய் இருப்பதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை , நல்ல அழகாக நீளமான சீரான தலைமுடியையே பெண்கள் அதிகம் விரும்புவதால் , தலையை நன்கு கவனியுங்கள் .

* இது தவிர குளிர்காலங்களில் நல்ல மாய்சரைசர்ஸர்களையும் , வெயில் காலங்களில் நல்ல சன்ஸ்கிரீன் லோசன்களையும் உபயோகிக்கலாம் . அது உங்கள் முகம் தட்பவெப்ப சூழலால் சுருங்குவதை தடுக்கும் .

*முடிந்தவரை முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொள்ள பழகவும் ( சிரித்த மாதிரி என்றால் ஈ என்று இளித்து கொண்டல்ல ) உங்கள் முகத்தில் எப்போதும் ஒரு அழகான புன்னகை தவழட்டும் .

*ஆண்களுக்கு மூக்கு மற்றும் காதுகளில் தேவையில்லாமல் நிறைய முடி வளரும் , வாரத்திற்கு ஒரு முறை அதனை வெட்டி சுத்தமாக வைத்திருக்க முயலவும் .

*இரவு சரியான நேரத்திற்கு உறங்கவும் , தினமும் குறைந்தது 8 மணிநேரமாவது உறங்கவும் ( கண் விழித்து வலையில் எழுதுவதை தவிர்க்கவும் )

*தினமும் 10-15 டம்ளர் தண்ணீர் அருந்தவும் . இதனால் முகம் பளீரென இருக்கும் .

*இது தவிர இளநரை இருந்தால் வாரம் இருமுறை VLCCயின் ஹென்னா வாங்கி உபயோகிக்கவும் . தலை கருப்பாகும்.

*இளம் வழுக்கை இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள் , அதுதான் அழகு.

*பெண்களை விட ஆண்களின் முகத்தில் எண்ணை அதிகம் வழியும் ( அசடும் கூட சேர்த்து ) அதனால் DEEP CLEANSING செய்வது மிக முக்கியம் , அதற்கென பல பேஸ்வாஸ்கள் சந்தையில் கிடைக்கிறது .

*இது தவிர வாரம் ஒரு முறை உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மென்ஸ் பியூட்டி பார்லரில் போய் பேசியல் , பேஸ் மசாஜ் போன்றவற்றை முயற்சியுங்கள்.

இன்னாடா இவ காதலிக்கறது எப்படினு சொல்லித்தருவான்னு பாத்தா இது எதோ முக அழகப்பத்தி பேசுது என்று நீங்கள் நினைத்தால் நாளையிலிருந்து நம் வகுப்பறைக்கு வரவேண்டாம் . காதலில் பொறுமைதான் அவசியம் .

இத்தனை விடயங்களையும் தவறாமல் பின்பற்றி உங்கள் முகத்தை அழகாக்க முயற்சியுங்கள் , இவ்வளவு பண்ணியும் உங்கள் முகம் அழகாகவில்லையா? இல்லை இத்தனையும் செய்ய காசில்லையா?........ அட விடுங்க...நம்ம பாடத்திட்டத்தில அதுக்கும் வழியிருக்கு அத நாளைக்கு பாக்கலாம் , நீங்களும் பிகர்தான் ....







THANKS:ATHISHA


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்னைக்கு முதல் பாடம் ...தன்னம்பிக்கை தொடர்..LOVE Empty Re: இன்னைக்கு முதல் பாடம் ...தன்னம்பிக்கை தொடர்..LOVE

Post by mathans Thu Nov 12, 2009 7:24 am

மீனு இதுக்கு போய் இவளவு எழுதனுமாடா?
மொத்தத்தில் அழகா இருந்தா காதலிக்குறது சுலபம் என்று சொன்னா போதாதா??? போதுமே
!!!
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum