ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_m1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c10 
ayyasamy ram
50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_m1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c10 
mohamed nizamudeen
50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_m1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c10 
VENKUSADAS
50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_m1050,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

4 posters

Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by krishnaamma Wed Jun 10, 2015 11:33 am

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( YzctRuejTheDqQGwUALv+hsbc_2305361f

பொருளாதார மந்த நிலை காரண மாக 50,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்திருக்கிறது ஹெச்எஸ்பிசி. மேலும் இன்வெஸ்ட் மென்ட் வங்கிப் பிரிவை மூடவும் ஹெச்எஸ்பிசி திட்டமிட்டிருப்பதாக நேற்று தெரிவித்தது.

ஹெச்எஸ்பிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டுவர்ட் கலிவர், ஹாங்காங் பங்குச்சந்தைக்கு இந்த தகவலை தெரிவித்தார். 2011-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற பிறகு நிறுவனத்தில் செய்யப்படும் இரண்டாவது பெரிய அதிரடி மாற்றம் இதுவாகும்.

2010-ம் ஆண்டு இந்த வங்கியில் 2,95,000 முழு நேர பணியாளர்கள் இருந்தார்கள். 2014-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையை 2,58,000 ஆக நிறுவனம் குறைத்தது. இனி பணியாளர்களின் எண்ணிக்கை 2,08,000 ஆக குறையும். ஐந்தில் ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது.

பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள கிளைகளை மூடுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இங்கு பணியாற்றும் 25,000 நபர்களையும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளை சேர்ந்த 22,000 முதல் 25,000 நபர்களை நீக்க வங்கி திட்டமிட்டிருக்கிறது.

துருக்கி மற்றும் பிரேசில் பிரிவினை மூடப்போவதாக அதிகார பூர்வமாக அறிவித்திருந் தாலும் கார்ப்பரேட் வாடிக்கை யாளர்களுக்கு தொடர்ந்து சேவை புரிய இருப்பதாகவும் தெரிவித் திருக்கிறது.

இந்த வேலை குறைப்பு 2017-ம் ஆண்டு நிறைவு பெறும். 50,000 நபர்களை வரை நீக்க திட்டமிட்டிருந்தாலும் வளர்ந்து வரும் வியாபார பிரிவில் ஆட்களை எடுக்கவும் வங்கி திட்டமிட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு நபர்கள் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை வங்கி தெரிவிக்கவில்லை.

சர்வதேச வங்கி மற்றும் சந்தை பிரிவு வருமானம், வங்கியின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக குறையும் என்று கணித்திருக்கிறது. தற்போது இந்த பிரிவின் வருமானம் மொத்த வருமானத்தில் 40 சதவீதமாக இருக்கிறது.

இந்த அறிவிப்பு காரணமாக இந்த வங்கியின் பங்குகள் 1.5 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தன. இத்தனைக்கும் ஹேங்செங் குறியீடு நேற்று 1 சதவீதம் சரிந்தது. நிறுவனத்தின் இந்த முடிவினை முதலீட்டாளர்கள் வரவேற்றிருக்கிறார்கள் என்று ஹாங்காங்கை சேர்ந்த வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பில் வேலை இழப்புகள் பற்றி மட்டுமல்லாமல் ஆசிய பிராந்தியத்தில் காப்பீடு பிரிவு வருமானத்தை எப்படி உயர்த்துவது என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை லண்டனில் இருந்து ஆசியாவுக்கு, குறிப்பாக ஹாங்காங் நகரத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வளர்ச்சி, வரி, அரசாங்க ஆதரவு உள்ளிட்ட 11 விஷயங்களை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹெச்எஸ்பிசி வங்கி தெரிவித்திருக்கிறது. உலக பொருளாதாரம் கிழக்கு நோக்கி திரும்புவதாக ஹெச்எஸ்பிசி வங்கியின் தலைவர் ஸ்டுவர்ட் கலிவர் தெரிவித்தார்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by krishnaamma Wed Jun 10, 2015 11:34 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by ayyasamy ram Wed Jun 10, 2015 11:51 am

இந்தியாவில் வேலை இழப்புக்கு உள்ளாகும்
நபர்கள் எத்தனை பேர்...?
-
ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by krishnaamma Wed Jun 10, 2015 6:18 pm

ayyasamy ram wrote:இந்தியாவில் வேலை இழப்புக்கு உள்ளாகும்
நபர்கள் எத்தனை பேர்...?
-
ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1143468

நிஜம் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by Dr.S.Soundarapandian Wed Jun 10, 2015 7:37 pm

அதிர்ச்சி அதிர்ச்சி ..............

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by krishnaamma Wed Jun 10, 2015 7:41 pm

Dr.S.Soundarapandian wrote:அதிர்ச்சி அதிர்ச்சி ..............
மேற்கோள் செய்த பதிவு: 1143674

ஆமாம் ஐயா, போன வாரம் தான் ஜெட் airways இல் 50 பேருக்கு மேலே 'பிங்க் பேப்பர்' கொடுத்தாங்க............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by சரவணன் Wed Jun 10, 2015 7:47 pm

இந்த வேலை இழப்பில் இந்தியர்களும் (இந்தியாவில்) அடங்குவார்களா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :( Empty Re: 50,000 பணியாளர்களை நீக்க ஹெச்எஸ்பிசி முடிவு :(

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» 4,300 பணியாளர்களை நீக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு
» ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
» உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரோசய்யாவை நீக்க காங். முடிவு
»  கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் வேதிப்பொருட்களை நீக்க அந்நிறுவனங்கள் முடிவு!
» பாலியல் கல்வியில் ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை நீக்க முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum