ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Poll_c10கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Poll_m10கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிங்க ...............

+6
Preethika Chandrakumar
சரவணன்
rajaalways
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty கொஞ்சம் சிரிங்க ...............

Post by krishnaamma Wed 10 Jun 2015 - 12:24

First topic message reminder :

"இன்னிக்கு சாம்பார் அருமையா இருக்கு கமலா''

""சும்மா தற்பெருமை அடிச்சுக்காதீங்க''

பி.கவிதா, கோவிலாம்பூண்டி.


""கூவிக் கூவி விக்கிறாங்க... ஆனா என்ன விக்கிறாங்கன்னே தெரியலையே?''

""கோழி விக்கிறாங்க அங்கிள்''

வி.ரேவதி, தாம்பரம்.


""அம்மா... காலிபிளவர் விலை கம்மிதான் வாங்கிட்டுப் போங்க...!''

""அதை அவருக்கு சமைக்கத் தெரியாதே..!""

-க.நாகமுத்து, திண்டுக்கல்.


""எதுக்கெல்லாம் நீங்க லோன் கொடுப்பீங்க...?''

""எல்லாத்துக்குமே லோன் கொடுப்போம். ஆனால் செக்யூரிட்டி வேணும்...''

""எங்க பாட்டி பேருக்கு லோன் வேணும். தாத்தாதான் செக்யூரிட்டி..!''

-ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.


சிறுவன்: உன் பேரைச் சொன்னால்தான் நான் இந்தப் பேனாவைத் தருவேன், சரியா...?

சிறுமி: "சரி-தா'...?

-முத்தூஸ், தொண்டி.


""என்ன இது இந்தப் பொம்பளைங்க தண்ணிப் பைப்பை புடுங்கி மாறி மாறி அடிச்சுக்கறாங்க?''

""நான்தான் சொன்னேனே இது குழாய் "அடி' சண்டைன்னு!''

-வி.சகிதா முருகன், தூத்துக்குடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by krishnaamma Thu 11 Jun 2015 - 12:50

shobana sahas wrote:சாம்பார் ஜோக் தான் நல்ல இருக்கு ... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1143869

சரவணன் wrote:
krishnaamma wrote:"இன்னிக்கு சாம்பார் அருமையா இருக்கு கமலா''

""சும்மா தற்பெருமை அடிச்சுக்காதீங்க''

பி.கவிதா, கோவிலாம்பூண்டி.

மாமி, இது நம்மாத்து சாம்பாரா...ச்ச சமாச்சாரமா?

எது, இதுவா ஷோபனா? ........... கண்ணடி கண்ணடி கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by விமந்தனி Thu 11 Jun 2015 - 14:09

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொஞ்சம் சிரிங்க ............... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by சரவணன் Thu 11 Jun 2015 - 14:21

விமந்தனி wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவங்க கொஞ்சம் தான் சிரிக்க சொல்றாங்க..அதனால் ஒரு சிரிப்பு பொம்மை போதும்........... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by ஈகரையன் Thu 11 Jun 2015 - 14:31

ஹா ஹா ஹா

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 3838410834
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by விமந்தனி Fri 12 Jun 2015 - 1:37

சரவணன் wrote:
விமந்தனி wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவங்க கொஞ்சம் தான் சிரிக்க சொல்றாங்க..அதனால் ஒரு சிரிப்பு பொம்மை போதும்........... புன்னகை

சிப்பு வருதுசிப்பு வருது ஆமால்ல...?


கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொஞ்சம் சிரிங்க ............... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by krishnaamma Fri 12 Jun 2015 - 3:31

சரவணன் wrote:
விமந்தனி wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவங்க கொஞ்சம் தான் சிரிக்க சொல்றாங்க..அதனால் ஒரு சிரிப்பு பொம்மை போதும்........... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1143953

அது சரி .............சிரிப்புக்கும் ரேஷனா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by shobana sahas Fri 12 Jun 2015 - 6:33

krishnaamma wrote:
shobana sahas wrote:சாம்பார் ஜோக் தான் நல்ல இருக்கு ... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1143869

சரவணன் wrote:
krishnaamma wrote:"இன்னிக்கு சாம்பார் அருமையா இருக்கு கமலா''

""சும்மா தற்பெருமை அடிச்சுக்காதீங்க''

பி.கவிதா, கோவிலாம்பூண்டி.

மாமி, இது நம்மாத்து சாம்பாரா...ச்ச சமாச்சாரமா?

எது, இதுவா ஷோபனா? ........... கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1143930
அம்மா முதல் ஜோக் தான் . இரண்டாவது புரியல சரியா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by சரவணன் Fri 12 Jun 2015 - 22:02

இரண்டாவது ஜோக் இல்லை அதான் உங்களுக்கு புரியலை...........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by shobana sahas Fri 12 Jun 2015 - 22:25

சரவணன் wrote:இரண்டாவது ஜோக் இல்லை அதான் உங்களுக்கு புரியலை...........
மேற்கோள் செய்த பதிவு: 1144439

எனக்கு புரியுது .....
சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by சரவணன் Fri 12 Jun 2015 - 22:28

shobana sahas wrote:
சரவணன் wrote:இரண்டாவது ஜோக் இல்லை அதான் உங்களுக்கு புரியலை...........
மேற்கோள் செய்த பதிவு: 1144439

எனக்கு புரியுது .....
சோகம் சோகம்
அப்பறம் ஏன் சோகம்? அரசியாருக்கு என்ன கவலையோ?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... - Page 2 Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum