ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கொஞ்சம் சிரிங்க ............... Poll_c10கொஞ்சம் சிரிங்க ............... Poll_m10கொஞ்சம் சிரிங்க ............... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிங்க ...............

+6
Preethika Chandrakumar
சரவணன்
rajaalways
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty கொஞ்சம் சிரிங்க ...............

Post by krishnaamma Wed Jun 10, 2015 10:54 am

"இன்னிக்கு சாம்பார் அருமையா இருக்கு கமலா''

""சும்மா தற்பெருமை அடிச்சுக்காதீங்க''

பி.கவிதா, கோவிலாம்பூண்டி.


""கூவிக் கூவி விக்கிறாங்க... ஆனா என்ன விக்கிறாங்கன்னே தெரியலையே?''

""கோழி விக்கிறாங்க அங்கிள்''

வி.ரேவதி, தாம்பரம்.


""அம்மா... காலிபிளவர் விலை கம்மிதான் வாங்கிட்டுப் போங்க...!''

""அதை அவருக்கு சமைக்கத் தெரியாதே..!""

-க.நாகமுத்து, திண்டுக்கல்.


""எதுக்கெல்லாம் நீங்க லோன் கொடுப்பீங்க...?''

""எல்லாத்துக்குமே லோன் கொடுப்போம். ஆனால் செக்யூரிட்டி வேணும்...''

""எங்க பாட்டி பேருக்கு லோன் வேணும். தாத்தாதான் செக்யூரிட்டி..!''

-ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.


சிறுவன்: உன் பேரைச் சொன்னால்தான் நான் இந்தப் பேனாவைத் தருவேன், சரியா...?

சிறுமி: "சரி-தா'...?

-முத்தூஸ், தொண்டி.


""என்ன இது இந்தப் பொம்பளைங்க தண்ணிப் பைப்பை புடுங்கி மாறி மாறி அடிச்சுக்கறாங்க?''

""நான்தான் சொன்னேனே இது குழாய் "அடி' சண்டைன்னு!''

-வி.சகிதா முருகன், தூத்துக்குடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 11:01 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by ayyasamy ram Wed Jun 10, 2015 12:00 pm

கொஞ்சம் சிரிங்க ............... 3838410834
-
கொஞ்சம் சிரிங்க ............... QD0I1zIgRVuqILjgkOWe+aishwarya_rai_140
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by rajaalways Wed Jun 10, 2015 12:04 pm

அருமையிருக்கு
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by சரவணன் Wed Jun 10, 2015 12:32 pm

krishnaamma wrote:"இன்னிக்கு சாம்பார் அருமையா இருக்கு கமலா''

""சும்மா தற்பெருமை அடிச்சுக்காதீங்க''

பி.கவிதா, கோவிலாம்பூண்டி.

மாமி, இது நம்மாத்து சாம்பாரா...ச்ச சமாச்சாரமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by Preethika Chandrakumar Wed Jun 10, 2015 7:55 pm

கொஞ்சம் சிரிங்க ............... 3838410834 கொஞ்சம் சிரிங்க ............... 3838410834
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by balakarthik Wed Jun 10, 2015 8:45 pm

ஹ கொஞ்சமா சிரிச்சேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொஞ்சம் சிரிங்க ............... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by சரவணன் Wed Jun 10, 2015 8:52 pm

balakarthik wrote:ஹ கொஞ்சமா சிரிச்சேன்
இதை கேட்டா மாமி மனசு என்ன பாடு படும்.... சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by krishnaamma Thu Jun 11, 2015 12:56 am

இந்த திரியையும் விடு வைக்கலையா நீங்க ரெண்டு பேரும்........ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
.
.
.
உங்கள் பின்னுட்டங்களுக்கு நன்றி நண்பர்களே புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by shobana sahas Thu Jun 11, 2015 2:45 am

சாம்பார் ஜோக் தான் நல்ல இருக்கு ... மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கொஞ்சம் சிரிங்க ............... Empty Re: கொஞ்சம் சிரிங்க ...............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum