புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
தெற்கு ராஜஸ்தானில் உள்ள "பிப்லாந்தி' என்னும் சின்ன கிராமத்து மக்களின் செயல் உலகிற்கே ஓர் எடுத்து காட்டாக விளங்குகிறது. தங்கள் ஊரில் பெண் குழந்தை பிறந்தால், குழந்தையை மட்டுமின்றி. அந்த பகுதியின் பசுமையையும் பாதுகாப்பது அவர்களது கடமையாகிறது. பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர்.
சியாம் சுந்தர் என்ற மாஜி சர்பஞ்ச் இறந்து போன தன் மகள் நினைவாக இந்த நற்பணியைத் தொடங்கி வைத்தாராம். அது முதற்கொண்டு இதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர் கிராம மக்கள். இதுவரை இரண்டரை லட்சத்துக்கு மேலாக, அரசு, வேம்பு, மா, நெல்லி மற்றும் மூலிகை செடிகளையும் வளர்த்து அவற்றுக்கு பாதுகாப்பாக கற்றாழை கன்றுகளையும் நட்டு பாதுகாத்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் யாரேனும் இறந்து போனாலும் 111 கன்றுகள் நடப்படுகிறதாம். இந்தக் கிராமம் வளர்ச்சி பாதையில் செல்ல பஞ்சாயத்தினர் மதுவுக்குத் தடை விதித்திருப்பதுடன், செடிகளை வெட்டுவதையும் தடை செய்திருக்கிறார்களாம்.
நன்றி தினமணி

மேற்கோள் செய்த பதிவு: 1143512சரவணன் wrote:நல்ல திட்டம்...
நமூறுபக்கம் இது போன்ற திட்டங்கள் வரணும்...
அருமை....நல்ல திட்டம்...எல்லா ஊர்லயும் வந்தா நல்லா இருக்கும்..நீங்க என்ன சொல்றீங்க ஐயா?ayyasamy ram wrote:பெண்குழந்தை பெற்றவரிடமிருந்து ரூ10000 மற்றும்
கிராமத்தில் வசிப்பவர்களிடம் ரூ 21,000 வசூலித்து
அப்பெண் குழந்தையில் பேரில் ரூ 31000-
டெபாசிட் செய்கிறாரகள்....
-
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143756ayyasamy ram wrote:பெண்குழந்தை பெற்றவரிடமிருந்து ரூ10000 மற்றும்
கிராமத்தில் வசிப்பவர்களிடம் ரூ 21,000 வசூலித்து
அப்பெண் குழந்தையில் பேரில் ரூ 31000-
டெபாசிட் செய்கிறாரகள்....
-
அரசு தானே, ஒரு குழந்தை என்றால் 50000 இரண்டாவதும் பெண் என்றால் இரண்டு குழந்தைகள் பேரிலும் ஆளுக்கு 25000 என்று டெபாசிட் செய்வதாக பேபரில் போட்டிருந்தார்கள்?..........இது என்ன புதுசாய் சொல்லரீங்க ராம் அண்ணா ?.............கொஞ்சம் விவரமாய் சொல்லுங்களேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1