ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

+3
ராஜா
மாணிக்கம் நடேசன்
krishnaamma
7 posters

Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by krishnaamma Wed Jun 10, 2015 10:30 am

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... DaHWmzzSRMKzLWLJes1T+2

பொது இடங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவது வழக்கம்.

ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கே நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிந்த் மாவட்டத்தின் சோட்டி பஜாரியாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் கதவில் அந்த நோட்டீஸை கடந்த 5-ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்தினர் ஒட்டிச் சென்றனர்.

ஆஞ்சநேயரின் பெயருக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த நோட்டீஸில், "இந்தக் கோயில் பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டியிருப்பதால், இங்கிருந்து ஒரு வாரத்தில் நீங்கள் வெளியேற வேண்டும்.
இல்லாவிட்டால், இந்த இடம் தரைமட்டமாக்கப்படும்; மேலும், கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான செலவுத் தொகையும் உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் கோயிலுக்கு வந்த பக்தர்கள், நோட்டீûஸ கண்டு அதிர்ச்சியடைந்து, நகராட்சி தலைமை அதிகாரி ஆர்.எஸ்.சாரியிடம் முறையிட்டனர்.

அதற்குப் பதில் கூற முடியாமல் தவித்த அவர், "அங்குள்ள கோல் சந்தையில் இருந்து கிலா சாலை வரையில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மொத்தம் 218 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் நோட்டீஸ் அனுப்பியதில் தவறு நடந்துவிட்டது' என்று சமாளித்தார்.
அந்த நோட்டீஸை அனுப்பிய நகராட்சி அதிகாரி தினேஷ் திவாரியிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து தினேஷ் திவாரி கூறுகையில், "ஏராளமானோருக்கு நோட்டீஸ் அனுப்பும்போது, இவ்வாறு தவறு நடந்துவிட்டது' என்றார்.


தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by krishnaamma Wed Jun 10, 2015 10:32 am

அடப்பாவிகளா..இவங்க பண்ணுகிற அக்கிரமத்துக்கு ஒரு அளவே இல்லியா?...............அவங்க தெரியாமல் அடிக்கட்டும், ஒரு வேலை door நம்பர் அல்லது , நில சர்வே எண்ணை பார்த்து நோட்டிஸ் அடித்திருக்கலாம்....( முதலில் அதுவே தப்பு).........என்றாலும் வந்து ஒட்டினவனுக்கு கண் இல்லையா என்ன? கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by மாணிக்கம் நடேசன் Wed Jun 10, 2015 10:38 am

ஆஞ்சநேயர், ரொம்ப குசும்பு பிடிச்சவரு, இதையெல்லாம் அவரு கண்டுக்க மாட்டாரு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by ராஜா Wed Jun 10, 2015 12:17 pm

இந்து மதத்தையும் இந்து தெய்வங்களையும் எப்படி வேண்டுமானாலும் கேலி கிண்டல் பண்ணலாம் என்று திமிரு தான் காரணம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 12:31 pm

1.அதிகாரிகள் அளவுக்கு மீறி ,தன் கீழ் உள்ளகுமாஸ்தாக்களை நம்புவதால் ஏற்பட்டு இருக்கலாம் .
2. அல்லது அளவுக்கு மீறி குமாஸ்தாக்களை கோபித்துக் கொண்டு இருக்கலாம் . பழி தீர்த்துக் கொண்டுவிட்டான் .
3. கையெழுத்து போடுமுன் , பெறுபவர் பெயரையாவது பார்த்து இருந்திருக்கலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by சரவணன் Wed Jun 10, 2015 12:56 pm

அவர் வேண்டுதலை ஆஞ்சநேயர் நிறைவேற்ற வில்லையாம் அதான்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by shobana sahas Wed Jun 10, 2015 11:58 pm

என்ன கொடுமை சரவணன் இது ...... சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by விமந்தனி Thu Jun 11, 2015 12:10 am

அடக்கடவுளே...!


ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by shobana sahas Thu Jun 11, 2015 12:13 am

விமந்தினி அக்கா நலமா ? :வணக்கம்:
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!.... Empty Re: ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்!....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum