ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

+2
shobana sahas
krishnaamma
6 posters

Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by krishnaamma Wed Jun 10, 2015 1:34 am

எப்போ பாரு மைக்கை நீட்டிகிட்டு.. பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! CkmpKMrOQButeWGz6S4U+09-1433852767-woman-stubs-cigarette-in-re

கான்பெரா: கொலை வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் முகத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பை சேர்ந்தவர் சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 26 வயதான ப்ரீமன் ப்ரூக்ஸ் என்பவர் குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில், அவரின் மாஜி காதலி ஸ்டீவ் ஜேன் கென்னடி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குற்றவாளி தரப்பை சேர்ந்த பெண் ஒருவர் சிகரெட் பிடித்தபடியே வழக்கு நடைபெற்ற கபூல்சர் கோர்ட்டுக்கு வந்தார்.

கொலை சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவின் பிரபல டிவி சேனலான நைன் நெட்வொர்க்கை சேர்ந்த பெண் நிருபர் அலெக்ஸ் பெர்னார்ட் கேள்வி எழுப்ப முற்பட்டார். பின்தொடர்ந்தபடியே உங்கள் கருத்தை கூறுங்கள் என்று பெர்னார்ட் கேட்டபடி வந்தார். ஆத்திரமடைந்த அந்த பெண், இடது கையில் சிகரெட்டை பிடித்து பெர்னார்டின் வலது பக்க கன்னத்தில் சூடு போட்டுவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத பெர்னார்ட் வலியால் துடித்தபடி கன்னத்தை பிடித்தபடி அமர்ந்துவிட்டார்.

தட்ஸ் தமிழ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by shobana sahas Wed Jun 10, 2015 2:26 am

அடிப்பாவி நம்ம நாடு தேவலை போலிருக்கே . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by ayyasamy ram Wed Jun 10, 2015 4:36 am

அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 6:51 am

வலது பக்க கன்னத்தில் சூடு போட்டுவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத பெர்னார்ட் வலியால் துடித்தபடி கன்னத்தை பிடித்தபடி அமர்ந்துவிட்டார்.
இதற்காக ஒரு கேசு போடவேண்டியதுதானே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by சரவணன் Wed Jun 10, 2015 7:58 am

ஏய்! சொல்லிகிட்டே இருக்கேன்......

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! 2Q==


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by M.Jagadeesan Wed Jun 10, 2015 8:43 am

"இடது கன்னத்தில் அறைந்தவனுக்கு உன் வலது கன்னத்தைக் காட்டு ! " என்பது இயேசுவின் பொன்மொழி !

அதுபோல வலது கன்னத்திலே சூடு போட்ட அந்தப் பெண்ணுக்கு இடது கன்னத்தைக் காட்டியிருந்தால் , அந்தப் பெண் நாணித் தலை குனிந்து இருப்பாள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by T.N.Balasubramanian Wed Jun 10, 2015 9:05 am

M.Jagadeesan wrote:"இடது கன்னத்தில் அறைந்தவனுக்கு உன் வலது கன்னத்தைக் காட்டு ! " என்பது இயேசுவின் பொன்மொழி !

அதுபோல வலது கன்னத்திலே சூடு போட்ட அந்தப் பெண்ணுக்கு இடது கன்னத்தைக் காட்டியிருந்தால் , அந்தப் பெண் நாணித் தலை குனிந்து இருப்பாள் !
மேற்கோள் செய்த பதிவு: 1143390

உங்கள் நல்ல எண்ணம் மெய் சிலிர்க்க வைத்தது !புன்னகை புன்னகை
பாவம் அந்தப் பெண்ணு . ஊதுவத்தி நம்ம கையில் பட்டாலே ,
கையை உதருகிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு! Empty Re: பெண் நிருபர் முகத்தில் சிகரெட்டால் சூடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகளின் பெண் நிருபர் வன்புணர்தலுக்கு ஈடுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சி-சேனல் 4
» கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் காவல் துறை – நடந்தது என்ன?
» குழந்தையை சிகரெட்டால் சுட்ட தாய் ...
» அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை
» 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum