ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

+3
ப்ரியா
krishnaamma
ayyasamy ram
7 posters

Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by ayyasamy ram Tue Jun 09, 2015 4:53 pm



மனைவி: இவ்வளவு நேரம் கரடியா கத்தறேனே!
காதுல விழலையா உங்களுக்கு?

கணவன்: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது
கமலா…!

————————————-

“புடவை, ஜாக்கெட்னு கேட்டு தொல்லை பண்ணாத
பெண்ணா இருந்தா கட்டிக்கலாம்!”

“யாராவது காபரே ஆடறவளா பாரு!”

————————————–


புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே
போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்:
இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை
வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

—————————————-


சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபீஸ் ஞாபகமா?”

“எப்படிச் சொல்றே?”

“உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக்
கீழே கையை நீட்டறார்!”

—————————————–


“ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு?”

“ஐயோ, இல்லக்கா! நான் இல்லே!”

“யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற
கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும்
போட முடியாதுடி!”

—————————————-

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by krishnaamma Tue Jun 09, 2015 7:35 pm

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! 3838410834 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by ப்ரியா Tue Jun 09, 2015 7:37 pm

சிப்பு வருது அருமையிருக்கு


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by Aathira Tue Jun 09, 2015 7:38 pm

ayyasamy ram wrote:

“யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற
கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும்
போட முடியாதுடி!”

—————————————-

படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1143062
இது வேறயா கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! 745155 கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! 745155


கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Aகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Aகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Tகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Hகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Iகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Rகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Aகரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by ஜாஹீதாபானு Tue Jun 09, 2015 7:47 pm

சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by M.Jagadeesan Tue Jun 09, 2015 10:53 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by shobana sahas Tue Jun 09, 2015 10:59 pm

சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபீஸ் ஞாபகமா?”

“எப்படிச் சொல்றே?”

“உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக்
கீழே கையை நீட்டறார்!”

சூப்பர் .....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…! Empty Re: கரடி பாஷை எல்லாம் எனக்குத் தெரியாது கமலா…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum