ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by ayyasamy ram Tue Jun 09, 2015 3:16 pm



“அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி”

“எப்படி?”

“நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும்
ஒரே நாளில் நடத்திட்டாளே!”

—————————————-

ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய்
நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?

மாணவன்: கரையாது சார்.

ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச்
சொல்கிறாய்?

மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போட
மாட்டீங்களே!

—————————————–


“திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே
என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்?”

“அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு
போயிட்டான்…”

——————————————–


பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு
மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே?”

“வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும்,
பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்.”

——————————————-

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by krishnaamma Tue Jun 09, 2015 6:04 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by சரவணன் Tue Jun 09, 2015 6:12 pm

ayyasamy ram wrote:

“வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும்,
பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்.”

——————————————-
எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by ப்ரியா Tue Jun 09, 2015 6:15 pm

சரவணன் wrote: எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1143185

இனிமே இப்பிடி எல்லாம் சொன்னா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by krishnaamma Tue Jun 09, 2015 6:24 pm

சரவணன் wrote:
ayyasamy ram wrote:

“வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும்,
பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்.”

——————————————-
 எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...

அப்படி சொல்லுங்கோ சரவணன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by krishnaamma Tue Jun 09, 2015 6:24 pm

சரவணன் wrote:
ப்ரியா wrote:
சரவணன் wrote: எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1143185

இனிமே இப்பிடி எல்லாம் சொன்னா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நான் பெண்களை பற்றி தானே சொன்னேன்...உங்களுக்கு ஏன் கோவம்? சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1143188

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ப்ரியா பாவம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by சரவணன் Tue Jun 09, 2015 6:42 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
ப்ரியா wrote:
சரவணன் wrote: எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1143185

இனிமே இப்பிடி எல்லாம் சொன்னா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நான் பெண்களை பற்றி தானே சொன்னேன்...உங்களுக்கு ஏன் கோவம்? சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1143188

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ப்ரியா பாவம் புன்னகை
அதனால் தான் அந்த பதிவை எடுத்துட்டேன்... புன்னகை . வந்த உடனே அடிக்க கூடாது....கொஞ்சம் நாட்கள் போகட்டும்.. மண்டையில் அடி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by Aathira Tue Jun 09, 2015 6:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! A“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! A“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! T“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! H“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! I“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! R“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! A“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by shobana sahas Tue Jun 09, 2015 9:27 pm

“அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி”

“எப்படி?”

“நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும்
ஒரே நாளில் நடத்திட்டாளே!”

அய்யய்யோ ....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!! Empty Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum