Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
+8
shobana sahas
பாலாஜி
Aathira
krishnaamma
சரவணன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
mbalasaravanan
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
First topic message reminder :
அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,
"உங்கள் பெயர் என்ன?''
அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.
"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' என கேட்டார் வக்கீல்,
அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.
"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.
"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.
வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,
"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''
அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.
"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"
இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,
"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"
நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,
"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?''
நன்றி:முகநூல்

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
மேற்கோள் செய்த பதிவு: 1143102krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143100Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143071mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை
பெயர் சொல்ல மாட்டார்கள். வாடி போடி என்று சொல்லும் தைரியம் உள்ளது
எல்லாம் நன்னா சொல்லுவா ஆதிரா...இதெல்லாம் ஒரு ஜோக் காக...இந்த காலத்தில் பெண்களே ஆத்துக்காரர் பேரை 'பொட்டில் அடித்தர்போல' சொல்லறா ...........
வாடா போடா என்று கூப்பிடும் பெண்களை என்ன சொல்ல
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
மேற்கோள் செய்த பதிவு: 1143124mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143102krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143100Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143071mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை
பெயர் சொல்ல மாட்டார்கள். வாடி போடி என்று சொல்லும் தைரியம் உள்ளது
எல்லாம் நன்னா சொல்லுவா ஆதிரா...இதெல்லாம் ஒரு ஜோக் காக...இந்த காலத்தில் பெண்களே ஆத்துக்காரர் பேரை 'பொட்டில் அடித்தர்போல' சொல்லறா ...........
வாடா போடா என்று கூப்பிடும் பெண்களை என்ன சொல்ல
என்னை பொருத்தவரை பேர் சொல்லிக் கூப்பிட்டாலே ஒத்துக்க மாட்டேன்.............இதுல வாடா போடா என்றால்............ ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
மேற்கோள் செய்த பதிவு: 1143171பாலாஜி wrote:
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
மேற்கோள் செய்த பதிவு: 1143132krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143124mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143102krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143100Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143071mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை
பெயர் சொல்ல மாட்டார்கள். வாடி போடி என்று சொல்லும் தைரியம் உள்ளது
எல்லாம் நன்னா சொல்லுவா ஆதிரா...இதெல்லாம் ஒரு ஜோக் காக...இந்த காலத்தில் பெண்களே ஆத்துக்காரர் பேரை 'பொட்டில் அடித்தர்போல' சொல்லறா ...........
வாடா போடா என்று கூப்பிடும் பெண்களை என்ன சொல்ல
என்னை பொருத்தவரை பேர் சொல்லிக் கூப்பிட்டாலே ஒத்துக்க மாட்டேன்.............இதுல வாடா போடா என்றால்............ ..............
அய்யய்யோ ......
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
மேற்கோள் செய்த பதிவு: 1143132krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143124mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143102krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143100Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143071mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை
பெயர் சொல்ல மாட்டார்கள். வாடி போடி என்று சொல்லும் தைரியம் உள்ளது
எல்லாம் நன்னா சொல்லுவா ஆதிரா...இதெல்லாம் ஒரு ஜோக் காக...இந்த காலத்தில் பெண்களே ஆத்துக்காரர் பேரை 'பொட்டில் அடித்தர்போல' சொல்லறா ...........
வாடா போடா என்று கூப்பிடும் பெண்களை என்ன சொல்ல
என்னை பொருத்தவரை பேர் சொல்லிக் கூப்பிட்டாலே ஒத்துக்க மாட்டேன்.............இதுல வாடா போடா என்றால்............ ..............
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
அது செல்லமா கூப்பிடுறது ......நீங்க ரெண்டு பெரும் ரொம்ப பழைய ஆட்கள் போலருக்கு அதான் உங்களுக்கு தெரியலை அம்மா & அக்கா...
இளசுகள் கிட்ட கேட்டு பாருங்கோ.....
இளசுகள் கிட்ட கேட்டு பாருங்கோ.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
இன்றைய லேடஸ்ட் trend .
மனைவி ,கணவனை , என்னடா என்பதும்
கணவன் ,மனைவியை ,என்னங்க என்பதும் .
பெண்கள் , மணக்க போகின்றவனிடம் ,வரதக்க்ஷினை கேட்கிறார்கள் !தெரியுமா ?
ரமணியன்
மனைவி ,கணவனை , என்னடா என்பதும்
கணவன் ,மனைவியை ,என்னங்க என்பதும் .
பெண்கள் , மணக்க போகின்றவனிடம் ,வரதக்க்ஷினை கேட்கிறார்கள் !தெரியுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?
நீங்க கரண்ட் அப்டேட்ல இருக்கீங்க..T.N.Balasubramanian wrote:இன்றைய லேடஸ்ட் trend .
மனைவி ,கணவனை , என்னடா என்பதும்
கணவன் ,மனைவியை ,என்னங்க என்பதும் .
பெண்கள் , மணக்க போகின்றவனிடம் ,வரதக்க்ஷினை கேட்கிறார்கள் !தெரியுமா ?
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தைரியம்
» என் தைரியம்....
» உரிமை உண்டு...தைரியம் உண்டா?
» அசட்டு தைரியம்
» ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா?
» என் தைரியம்....
» உரிமை உண்டு...தைரியம் உண்டா?
» அசட்டு தைரியம்
» ஐ லவ் மீ' சொல்லத் தைரியம் இருக்கிறதா?
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum