Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
+3
ayyasamy ram
சரவணன்
mbalasaravanan
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
First topic message reminder :
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி???
*காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*மேலும் வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
*காலையில் எழுந்தவுடன் காலை உணவு உண்ட பின்னர் உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும்.அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்க வைக்கும்.
*உடனே Youடுபெ அல்லது Facebookக்கு சென்று இளைப்பாறவும்.
*தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
*வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம்.அதனால்
கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
*மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல்
வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
*இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*பின்னர் இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
*இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்….) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
# பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
நன்றி:முகநூல்

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1143288சரவணன் wrote:இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .![]()
![]()
![]()
நான் அது போல எங்கள் குடும்பத்தில் ஒருவரை பாத்து இருக்கேன் . எல்லார் முன்னாடியும் வரவே கஷ்டபடுவார் .... அவர் இப்போவும் வேலைக்கு செல்வதில்லை . அமெரிக்காவில் உள்ளார் , அவர் மனைவி Microsoft. இல் வேலை செய்கிறார் . அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர் குழந்தைகளை பார்த்து கொள்கிறார் . இங்கு உள்ளதால் ஒன்றும் வெளியில் தெரியாது . அனால் அவர் இந்திய வரவே யோசிப்பார் . புரிகிறதா ... சரவணன் எவ்வளோ கஷ்டம்ன்னு . அவர் மனைவி மிகவும் நல்லவர் , புரிந்து கொள்பவர் .. இருந்தாலும் சங்கடம் இருக்காத மனதில் . ...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
அப்படி இல்லை அவர் ஆண்-டியூட்டி- ஹோம் வொர்க்..shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1143297shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143288சரவணன் wrote:இதன் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவோ?shobana sahas wrote:மிகவும் சோகமான பதிவு . அது எவ்வளோ வேதனை ... ஒழுங்க சபிடமுடியாம , தூங்க முடியாம ... ரொம்ப கஷ்டம் .. இவர் விளையாட்டாக சொல்லி விட்டார் அனால் வலி அதிகம் .![]()
![]()
![]()
நான் அது போல எங்கள் குடும்பத்தில் ஒருவரை பாத்து இருக்கேன் . எல்லார் முன்னாடியும் வரவே கஷ்டபடுவார் .... அவர் இப்போவும் வேலைக்கு செல்வதில்லை . அமெரிக்காவில் உள்ளார் , அவர் மனைவி Microsoft. இல் வேலை செய்கிறார் . அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர் குழந்தைகளை பார்த்து கொள்கிறார் . இங்கு உள்ளதால் ஒன்றும் வெளியில் தெரியாது . அனால் அவர் இந்திய வரவே யோசிப்பார் . புரிகிறதா ... சரவணன் எவ்வளோ கஷ்டம்ன்னு . அவர் மனைவி மிகவும் நல்லவர் , புரிந்து கொள்பவர் .. இருந்தாலும் சங்கடம் இருக்காத மனதில் . ...![]()
![]()
![]()
![]()
![]()
நிச்சயம் ரொம்ப வருத்தமாய் இருக்கும்.............பெண்கள் வீட்டைப்பார்த்துக் கொள்வது சகஜம் ஆனால் ஆண்கள் எனும்போது, மனம் சங்கடப்படும் தான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1143304shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
ம்.. இதுவும் நிஜம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1143345krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143304shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143301சரவணன் wrote:ஒ! அப்படியா...நீங்க எதோ விளையாட்ட சொல்றீங்கன்னு நெனச்சேன்...
அதான் அவங்க மனைவி மைக்ரோசாப்ட் ல வேலை செய்றாங்களே இது போராதா/ அவர் வீட்டி வேலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆமாம் அப்படி தான் positive.ஆ எடுத்துக்கணும் ... இல்லன்ன வாழ்கை ரொம்ப கஷ்டமா போயிடும் ...
ம்.. இதுவும் நிஜம்..ஆனால் இந்த பக்குவம் எத்தனை பேரிடம் இருக்கு ஷோபனா?
![]()
நல்ல வேலை , மனதிற்கு பிடித்த வேலை , இவை தான் நாம் சம்பாதிப்பதை விட முக்கியம் என்று நான் நினைக்கிறன் க்ரிஷ்ணாம்மா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 60 வயதுக்கு மேல் வாழ்க்கையை எப்படி பிரயோசனமாய் வாழ்வது?
» அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி
» 60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..?
» மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
» கை வேலை - பொம்மைகள் செய்வது எப்படி..?
» அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி
» 60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..?
» மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
» கை வேலை - பொம்மைகள் செய்வது எப்படி..?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|