ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

+3
ayyasamy ram
சரவணன்
mbalasaravanan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by mbalasaravanan Tue Jun 09, 2015 11:05 am

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி???
*காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*மேலும் வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
*காலையில் எழுந்தவுடன் காலை உணவு உண்ட பின்னர் உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும்.அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்க வைக்கும்.
*உடனே Youடுபெ அல்லது Facebookக்கு சென்று இளைப்பாறவும்.
*தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
*வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம்.அதனால்
கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
*மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல்
வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
*இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*பின்னர் இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
*இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்….) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
# பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.

நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by சரவணன் Tue Jun 09, 2015 11:16 am

அப்பா பூவாவுக்கு என்ன பண்றதாம்.

எல்லாரும் உங்களை போல கோடீஸ்வரன் வீட்டு பிள்ளையா இருந்தா பரவால்ல.... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by mbalasaravanan Tue Jun 09, 2015 11:18 am

நான் என்ன பண்றேனோ அதே தான் எல்லாரும் பண்ணனும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by சரவணன் Tue Jun 09, 2015 1:46 pm

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி 0

இப்படியே கடைசி வரைக்கும் வேல வெட்டிக்கு போகாம வாழ்ந்து காட்டுவோம்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by ayyasamy ram Tue Jun 09, 2015 3:26 pm

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி 103459460 வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by krishnaamma Tue Jun 09, 2015 5:32 pm

இது என்ன காமெடியா அல்லது நிஜமா? .................. அநியாயம் உருப்படியா ஏதோ ஐடியா இருக்கும் என்று உள்ளே வந்து விட்டேன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by சரவணன் Tue Jun 09, 2015 5:33 pm

krishnaamma wrote:இது என்ன காமெடியா அல்லது நிஜமா? .................. அநியாயம் உருப்படியா ஏதோ ஐடியா இருக்கும் என்று உள்ளே வந்து விட்டேன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அது ஒண்ணுமில்லை அம்மா..
இந்த பெயர் (சரவணன்) உள்ளவங்கல்ல்லாம் இப்படித்தான்..
வேல வெட்டிக்கு போகாம
வெட்டியா வேல பாக்கத்தான் புடிக்கும்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by ப்ரியா Tue Jun 09, 2015 5:38 pm

அட நம்ம சரவணன் செய்யுறதை அப்பிடியே போட்டிருக்காங்களே..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by krishnaamma Tue Jun 09, 2015 5:40 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:இது என்ன காமெடியா அல்லது நிஜமா? .................. அநியாயம் உருப்படியா ஏதோ ஐடியா இருக்கும் என்று உள்ளே வந்து விட்டேன்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அது ஒண்ணுமில்லை அம்மா..
இந்த பெயர் (சரவணன்) உள்ளவங்கல்ல்லாம் இப்படித்தான்..
வேல வெட்டிக்கு போகாம
வெட்டியா வேல பாக்கத்தான் புடிக்கும்!
மேற்கோள் செய்த பதிவு: 1143142

ஓயாமல் , ஒழியாமல் உலகமே சுற்றுவதே வேலையாக உள்ள நீங்களா இபப்டி சொல்வது?............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by சரவணன் Tue Jun 09, 2015 5:44 pm

ப்ரியா wrote:அட நம்ம சரவணன் செய்யுறதை அப்பிடியே போட்டிருக்காங்களே..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1143148 சோகம் சோகம் சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி Empty Re: வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum