ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீள்கிறது உணவு பாதுகாப்பு பரிசோதனை பட்டியல்

Go down

நீள்கிறது உணவு பாதுகாப்பு பரிசோதனை பட்டியல் Empty நீள்கிறது உணவு பாதுகாப்பு பரிசோதனை பட்டியல்

Post by சிவா Tue Jun 09, 2015 1:37 am


தமிழகத்தில், 'மேகி' உள்ளிட்ட, நான்கு விதமான, நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக, உப்பு, எண்ணெய், மசாலா பொடி, பஞ்சாமிர்தம் என, உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வுப் பட்டியல் நீள்கிறது. 20க்கும் மேலான உணவுப் பொருட்கள், மாதிரி எடுக்கப்பட்டு வருவதால், தனியார் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும், காரீயத்தின் அளவு அதிகம் உள்ளதாகவும், அவை சாப்பிட லாயக்கற்றது எனவும், உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு முடிவுகளில் தெளிவானது. இதனால், நாடு முழுவதும், இந்த நுாடுல்ஸ் விற்பனைக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பரிசோதனைக்கு அரசு உத்தரவு:

இந்நிலையில், சந்தையில் விற்பனையில் உள்ள, மேலும், 23 வகையான, 'நுாடுல்ஸ்'களின் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இது போன்று, மற்ற பாக்கெட் உணவுப் பொருட்களிலும், வேதிப்பொருட்களின் அளவும் பரிசோதிக்க, அரசு உத்தரவிட்டது.இதன்படி, மாவட்டந்தோறும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தங்கள் மாவட்ட சந்தையில் விற்பனையில் உள்ள, முக்கிய பாக்கெட் உணவு மாதிரிகளை எடுத்து வருகின்றனர்.சிப்ஸ் வகைகள், மசாலா பவுடர், பால் பவுடர், சமையல் எண்ணெய், நெய், ரெடிமேட் சப்பாத்தி - புரோட்டா, பழங்கள், பதப்படுத்திய காய்கறிகள், உப்பு, குளிர்பானங்கள், பாட்டில் - கேன் குடிநீர், ஊறுகாய், பஞ்சாமிர்தம், வத்தல் குழம்பு, கறிவேப்பிலை பொடி பேஸ்ட், சில்லி - சாஸ் வகைகள் உட்பட, உணவு பாதுகாப்புத் துறையினரால், 20க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை:

இதன் மாதிரிகள் அனைத்தும், ஆறு இடங்களில் உள்ள, உணவு பாதுகாப்பு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு பாதுகாப்புத் துறை தானாகவும், புகாரின்படியும், மாநிலம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன; அந்த மாதிரிகள், பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மாதிரிகள் அதிகம் எடுக்கப்பட்டு உள்ளதால், முடிவுகள் கிடைக்க, சற்று தாமதம் ஆகலாம். முடிவுகள் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். உணவுப் பொருட்களின் மாதிரி ஆய்வுகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இவற்றில் பெரும்பாலும், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளே அதிகம் உள்ளன. மாதிரிகள் முடிவில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்.

பள்ளி விடுதிகள், 'கேன்டீன்'களில் தடை:

தனியார் பள்ளிகளின் கேன்டீன்கள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான மாணவர், மாணவியர் விடுதிகளில், தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று, மாவட்ட வாரியாக உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், 'அரசு விடுதிகளில், அரசின், 'மெனு' உணவுப் பட்டியலில் நுாடுல்ஸ் கிடையாது. ஆனாலும், பல மாணவ, மாணவியர் தாமாக விரும்பி நுாடுல்ஸ் வாங்கி, சமையல் ஊழியர்களிடம் செய்து கேட்பது வழக்கம். 'இனி இந்த விடுதிகளில் தானாக விரும்பியும் நுாடுல்ஸ் சாப்பிட அனுமதியில்லை. இதேபோல், பல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது' என்றனர்.


நீள்கிறது உணவு பாதுகாப்பு பரிசோதனை பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
» பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» கட்டமைப்பு வசதி இல்லாமல் உணவு பாதுகாப்பு எப்படி?டில்லி கருத்தரங்கில் பவார் காட்டம்
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum