புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
100 Posts - 48%
heezulia
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
7 Posts - 3%
prajai
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
227 Posts - 51%
heezulia
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_m10உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்......

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 20, 2011 7:55 am

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள்.

நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும்.

உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.

எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.

7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.

அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.

1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.

3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.

4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.

5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.

6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.

7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.

இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.

எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.

3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.

5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.

அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Niroopan Natkunarajah - முகநூல்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Nov 24, 2011 8:08 pm

எனக்கு ஒரு சந்தேகம்..இந்த டயிட் முறையை எவ்வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்?? காலையா மதியமா அல்லது இரவா?? இதற்கிடையில் எந்த உணவும் உட்கொள்ள கூடாதா??
தவரா உணவை உட்கொண்டால் உடல் எடை குறைவதற்க்கு பதிலாக கும்முனு எகிரிடும் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 705463

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 8:22 pm

amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..இந்த டயிட் முறையை எவ்வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்?? காலையா மதியமா அல்லது இரவா?? இதற்கிடையில் எந்த உணவும் உட்கொள்ள கூடாதா??
தவரா உணவை உட்கொண்டால் உடல் எடை குறைவதற்க்கு பதிலாக கும்முனு எகிரிடும் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 705463
ஒரு நாள் முழுவதும்தான் ! 3 வேளையும் !,,,

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Nov 24, 2011 9:02 pm

கே. பாலா wrote:
amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..இந்த டயிட் முறையை எவ்வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்?? காலையா மதியமா அல்லது இரவா?? இதற்கிடையில் எந்த உணவும் உட்கொள்ள கூடாதா??
தவரா உணவை உட்கொண்டால் உடல் எடை குறைவதற்க்கு பதிலாக கும்முனு எகிரிடும் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 705463
ஒரு நாள் முழுவதும்தான் ! 3 வேளையும் !,,,

அதுக்கு ஏன் கே.பாலா இவ்வளவு கோபம்...
மிக்க நன்றி....

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 24, 2011 9:19 pm

amloo wrote:
கே. பாலா wrote:
amloo wrote:எனக்கு ஒரு சந்தேகம்..இந்த டயிட் முறையை எவ்வேளையில் கடைப்பிடிக்க வேண்டும்?? காலையா மதியமா அல்லது இரவா?? இதற்கிடையில் எந்த உணவும் உட்கொள்ள கூடாதா??
தவரா உணவை உட்கொண்டால் உடல் எடை குறைவதற்க்கு பதிலாக கும்முனு எகிரிடும் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 705463
ஒரு நாள் முழுவதும்தான் ! 3 வேளையும் !,,,

அதுக்கு ஏன் கே.பாலா இவ்வளவு கோபம்...
மிக்க நன்றி....
கோபமா ...! சே...சே...சும்மா சாதாரணமாதான் சொன்னேன் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 154550 சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 9:06 pm

நானும் சும்மா தான் சொன்னேன் சார்... புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 9:09 pm

கே. பாலா wrote:கோபமா ...! சே...சே...சும்மா சாதாரணமாதான் சொன்னேன் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 154550 சிரி

அடுத்த முறை அம்லூவிற்கு சாதாரணமாகச் சொல்லாதீர்கள் பாலா, கொஞ்சம் ஸ்பெஷலாகக் கூறுங்கள். சிரி

உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Nov 25, 2011 9:13 pm

சிவா wrote:
கே. பாலா wrote:கோபமா ...! சே...சே...சும்மா சாதாரணமாதான் சொன்னேன் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 154550 சிரி

அடுத்த முறை அம்லூவிற்கு சாதாரணமாகச் சொல்லாதீர்கள் பாலா, கொஞ்சம் ஸ்பெஷலாகக் கூறுங்கள். சிரி
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452இப்படிதானே !...ஓ.கே. பாஸ் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 9:14 pm

கே. பாலா wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:கோபமா ...! சே...சே...சும்மா சாதாரணமாதான் சொன்னேன் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 154550 சிரி

அடுத்த முறை அம்லூவிற்கு சாதாரணமாகச் சொல்லாதீர்கள் பாலா, கொஞ்சம் ஸ்பெஷலாகக் கூறுங்கள். சிரி
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452இப்படிதானே !...ஓ.கே. பாஸ் !

அய்யோ, அம்லூ.. நான் இதைச் சொல்லவில்லை! உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 230655 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 230655 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 230655 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 230655

உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 9:17 pm

கே. பாலா wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:கோபமா ...! சே...சே...சும்மா சாதாரணமாதான் சொன்னேன் உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 154550 சிரி

அடுத்த முறை அம்லூவிற்கு சாதாரணமாகச் சொல்லாதீர்கள் பாலா, கொஞ்சம் ஸ்பெஷலாகக் கூறுங்கள். சிரி
உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 89452இப்படிதானே !...ஓ.கே. பாஸ் !

உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 865843 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 865843 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 865843 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 67637 உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... 865843

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக