புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சான் ஆண்ட்ரியாஸ் - திரைவிமர்சனம்
Page 1 of 1 •
நடிகர் : டிவைன் ஜான்சன்
நடிகை : அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ
இயக்குனர் : பிராட் பெய்டன்
இசை : ஆண்ட்ரூ லாக்கிங்டன்
ஓளிப்பதிவு : ஸ்டீவ் யெட்லின்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன். இவர் எந்நேரமும் மீட்புப் பணியிலேயே தனது கவனத்தை செலுத்துவதால், இவர்மீது எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் இவரது மனைவி.
இந்நிலையில், ஒரு விபத்தில் தனது இளையமகளை பறிகொடுக்கும் ஜான்சன், அவளை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தத்தில் எந்நேரமும் சோகமாகவே வலம் வருகிறார். இதுபிடிக்காத இவரது மனைவி இன்னொருவருடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள். கூடவே தனது மகளையும் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால், மகளுக்கோ ஜான்சனுடன் இருக்கவே பிடிக்கிறது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 350 மைல் தூரத்தில் இருக்கும் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் நடக்கும் ஒரு விளையாட்டில் கலந்துகொள்வதற்காக ஜான்சனின் மகள் செல்கிறாள். அந்த சமயத்தில் சான் ஆண்ட்ரியாஸ் நகரில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அங்கு மிகப்பெரிய சுனாமியும் ஏற்படுகிறது.
தனது இளைய மகளை பறிகொடுத்ததுபோல், இவளையும் பறிகொடுத்துவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் ஜான்சன், அவளைத் தேடி சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு செல்கிறார். செல்லும் வழியில் ஆங்காங்கே பூமி பிளந்து கிடக்கிறது.
இதையெல்லாம் மீறி ஜான்சன் சான் ஆண்ட்ரியாஸ் நகருக்கு சென்று தனது மகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகள்தான். நிலநடுக்கத்தால் பூமியே ஒரு பாய் போல் சுருள்வது, பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து விழுவது, சுனாமி காட்சிகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.
குறிப்பாக சுனாமியை எதிர்கொண்டு ஒரு படகில் ஜான்சன் செல்லும் காட்சிகள் எல்லாம் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை கொண்டு வந்திருக்கின்றன. இந்த படத்தில் டுவெய்ன் ஜான்சன், ஒரு பாசக்கார அப்பாவாகவும், திறமையான வீரராகவும் பளிச்சிட்டிருக்கிறார்.
டுவெய்ன் ஜான்சனுக்கு மகளாக நடித்திருப்பவரும், மனைவியாக நடித்திருப்பவரும் அழகாக இருப்பதோடு, கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இயக்குனர் ப்ராட் பெய்டன் ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்திருக்கிறார். மகளை தேடி ஜான்சன் செல்லும் காட்சிகள் அனைத்தும் இதயத்தை படபடக்க வைக்கும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. மேலும், 3டி கிராபிக்ஸ் மூலம் படத்தை பார்ப்பது பிரம்மாண்டமாகவும், உயிரோட்டமாகவும் இருக்கிறது.
மொத்தத்தில் சான் ஆண்ட்ரியாஸ் அழிவு இல்லை.
மாலைமலர்
தரவிறக்கம் செய்ய:
- Code:
Sample Video :-
http://hugefiles.net/jx9gsyl76rx4
===================================================================================================
Full Movie Links :-
http://skymiga.com/almt96ggsmbu
http://hugefiles.net/si6z001fwuum
http://www.ipithos.to/174mlj5sr1uw
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி சிவா ....................டவுன்லோட் லிங்க் க்கு நன்றி, ஒன்று வைரஸ் அலர்ட் என்று சொல்கிறது.....ஒன்று பணம் கேட்கிறது...............3வதும் அப்படியே இருக்கு !
மூன்று தரவிறக்க சுட்டிகளுமே நன்றாக இயங்குகிறது அக்கா!
இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!
இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142957சிவா wrote:மூன்று தரவிறக்க சுட்டிகளுமே நன்றாக இயங்குகிறது அக்கா!
இப்பொழுதுதான் இவற்றைச் சோதித்தேன்! அதன் ஸ்கிரீன்ஷாட்...!
எனக்கு இப்படி வரலை சிவா .....இதோ என்னுடைய ஸ்க்ரீன் shorts .................
இது ஒரு சைட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
.இது அடுத்தது .................
இது மற்றொன்று...இதை கிளிவ்க் செய்தால் இப்படி வருகிறது
ப்ரீ தான் ஆனால் கிரெடிட் கார்டு நம்பர் போடுங்கள் என்று சொல்கிறது........இது எல்லாம் நான் குரோமில் திறந்தேன் சிவா, பிரே பாக்ஸ் என்றால் நீங்கள் சொன்னது போல வருமா? அல்லது சௌதி என்பதால் இப்படி வருகிறதா? ................இவங்க நிறைய சைட் allow பண்ண மாட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவரை The Rock என்றும் சொல்வார்கள் தானே?....எனக்கு அந்த பேர் மட்டுமே தெரியும் ...நேத்து இவரின் போட்டோவை மேலே பார்த்து விட்டு, இது Rock ஆச்சே என்று கூகள் செய்து பார்த்தேன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|