ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

+5
Preethika Chandrakumar
சரவணன்
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by ayyasamy ram Sun Jun 07, 2015 10:04 pm

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! P9HsLSk8TGOfiM349yWf+lion


இப்படத்தை பார்த்ததும், ஏதாவது, ‘கிராபிக்ஸ்’ செய்த
படமாக இருக்குமோ என நினைக்க வேண்டாம்.
உண்மையிலேயே, வனப் பகுதியில், சிங்கத்தின் குகைக்கே
சென்று, உயிரை கையில் பிடித்தபடி, எடுக்கப்பட்ட படம்.

லாகூரில் உள்ள வனப் பகுதியில், லயன் சவாரிக்குக்கு,
சக பயணிகளுடன் வேனில் சென்றார் பாகிஸ்தானின்
பிரபல புகைப்பட நிபுணர் அதீப் சயீது.

அப்போது, ஒரு சிங்கம், பிடரியை சிலிர்த்து, வாயை
பிளந்து உறுமியபடி, வேனை பார்த்து சீறியது. மற்றவர்கள்
எல்லாம், இதைப் பார்த்து அலற, சயீதோ, வேனின் கதவை
திறந்து, அதன் வாசலில் நின்றபடி, உயிரை பணயம்
வைத்து, அதி நவீன கேமராவின் மூலம் இப்படத்தை எடுத்தார்.

‘நான், ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்பதை நிரூபிப்பதற்கு
இப்படம் ஒன்று போதும்; என் வாழ்நாளில் வேறு எதுவும்
தேவையில்லை…’ என, அந்த சிலிர்ப்பான நிமிடங்களை
நினைவு கூர்கிறார் அதீப்.

——————————————–
— ஜோல்னாபையன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by விமந்தனி Sun Jun 07, 2015 10:59 pm

பயம் பயம்


கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by krishnaamma Sun Jun 07, 2015 11:01 pm

படம் என்னவோ நல்லாத்தான் இருக்கு.ஆனால்.................. பயம் பயம் பயம் .................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by சரவணன் Mon Jun 08, 2015 7:43 pm

அதீப் சயீது க்கு :

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Images?q=tbn:ANd9GcQn3vXH6CeScFY2b828GbimC77WcyRJtp2ebKd5eipVwwjJ2d_Ijg


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by Preethika Chandrakumar Mon Jun 08, 2015 9:15 pm

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! TNDYooe3ShmHKJ4wzSTu+54e18e61193ec51e66c99052eae28775
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by Aathira Mon Jun 08, 2015 9:27 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Aகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Aகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Tகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Hகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Iகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Rகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Aகிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by சரவணன் Mon Jun 08, 2015 9:29 pm

Preethika Chandrakumar wrote:கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! TNDYooe3ShmHKJ4wzSTu+54e18e61193ec51e66c99052eae28775
அது சரி வேற யாராவது சொன்ன நம்பலாம்...பாகிஸ்தான் காரன் சொன்னா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by krishnaamma Mon Jun 08, 2015 10:26 pm

சரவணன் wrote:அதீப் சயீது க்கு :

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Images?q=tbn:ANd9GcQn3vXH6CeScFY2b828GbimC77WcyRJtp2ebKd5eipVwwjJ2d_Ijg
மேற்கோள் செய்த பதிவு: 1142827

அப்ப அது சும்மாவா சரவணன்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by சரவணன் Mon Jun 08, 2015 10:30 pm

அம்மா பாகிஸ்தான் காரன் சொல்றதை போயி நம்புரீன்கள்???? ஹய்யோ ஹய்யோ..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by krishnaamma Mon Jun 08, 2015 11:01 pm

சரவணன் wrote:அம்மா பாகிஸ்தான் காரன் சொல்றதை போயி நம்புரீன்கள்???? ஹய்யோ ஹய்யோ..
மேற்கோள் செய்த பதிவு: 1142882

ம்.. சோகம்சோகம்சோகம் .............போகட்டும் போங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராபிக்ஸ் அல்ல; நிஜம்! Empty Re: கிராபிக்ஸ் அல்ல; நிஜம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum