ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

+5
shobana sahas
mkrsantharam
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
ayyasamy ram
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by ayyasamy ram Sun Jun 07, 2015 9:41 pm

First topic message reminder :


படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

==========================

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..

———————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by krishnaamma Sat Jun 13, 2015 1:52 am

shobana sahas wrote:அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1144256

ஆமாம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by mkrsantharam Sun Sep 27, 2015 7:19 am

 கடிதங்களை எழுதிய :

தங்கை சுமதி

மற்றும்

ஷோபனா

இவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




  " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே !  "  
 



 இந்த பாடல் வரிகள் யாருக்கு , கண்ணதாசன்  எழுதினார் ?


எஸ் . எஸ் . ராஜேந்திரனுக்கா?

இல்லே !


' அம்பிகாபதி ' (  அதர பழைய படம் )   பட நாயகிகாகவா ?


லேது !  (  ' லேது '  - ' இல்லே ' (  'மன வாடு ' மொழி ! )



பின்னே யாருக்காய்யா ?

என்கிறீர்களா !


" எனக்குத்தான்யா ! "  


பின்னே என்னே யா ஜூன் ( 2015 )  மாதம் கொடுத்த பழைய போஸ்ட் க்கு

இப்போ போட்டா .........?

" துக்கம்......ஹி.....ஹி .......தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே !  "



" சரி , சரி , டாக்டரூ !   கண்ணைக் கசக்கிட்டு இப்போ எழுது! "

என்கிறீர்களா





இதோ .....எழுதிட்டேன்

மகா ஜனங்களே !   தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 1757813334





1960 களில் ஒரு சமயம் ........


பாடலாசிரியர் வாலி ' வளர்ந்து ' வரும் சமயம் !


ஒரு படத்திற்கு பாடலை எழுதுகிறார் , வாலி !




தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 O9OhxFJ5QbWvsnShRDrY+vaali




படத்தின் இயக்குனர் : தாதா மிராசி !


இசை : எஸ் . எம். சுப்பையா நாய்டு !



வாலி , பாடலை இப்படி எழுதுகிறார் :





 " தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

தூக்கமும் அமைதியும் நானாளால் ........ "




இப்படி ' போகுது ' பாடல் !

மேற்கண்ட பாடலுக்கு எஸ் . எம் .எஸ் மிகப் பிரமாதமாக மெட்டு

அமைத்து ஒளிப்பதிவுக்கு தயார்ப் படுத்தினார் !



இன்னும் ஓரிரு நாளில் பாடல் ' ரிகார்டிங்க்க் '  ஆகிவிடும் !


அப்போது ................................


இயக்குனர் தாதா மிராசி யின் உதவியாளர்களில் ஒருவர் வாலியை

அணுகி பின் வருமாறு கூறினார் !




 " ஐயா ! நீங்கள் இப்படி பாடலை எழுதியது

மாதிரி கவியரசு கண்ணதாசன் , " ஆலையமணி " படத்திற்காக



" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

அந்த தூக்கமும் அமைதியும் நானானால் ..... ! "


என்று நீங்கள் எழுதியது மாதிரி எழுதி இசையமைத்து

படப் பிடிப்பும் ஆகிவிட்டது , ஐயா ! "





இதைக் கேட்டதும் வாலியின் முகத்தில் ஈயாடவில்லை !

( கொசு வேண்டுமானாலும் ஆடியிருக்கலாம் , மாம்பலம் பக்கத்தில்

தானே கோடம்பாக்கம் ! )


அதை விட முக்கியம் ,  வாலி வியப்பை அடையவில்லை !


ஆனால் இயக்குனர் தாதா மிராசி வியப்பை அடைந்தார் !




" என்ன மிஸ்டர் வாலி !

" Great  Men Think  Alike  ! "

நீங்களும் கண்ணதாசனும் ஒரே கருத்தை ஒரே சமயத்தில்

ஒன்றாக நினைத்திருக்கிறீர்கள் !

அவர் சொல்ல நினைத்ததை நீங்களும் சொல்ல நினைத்திருக்கிறீர்கள் ! "




அத்துடன் தாத்தா....இல்லே...இல்லே .. தாதா மிராசி நின்றுவிடவில்லை !

தொடர்ந்து பேசினார் :




 " இப்படி ஒருவர் நினைப்பதை மற்றொருவரும்

நினைப்பதைத்தான் ஆங்கிலத்தில் :


" TELEPATHY "


என்கிறார்களோ ! ? "




என்றார் !



இதற்கு வாலியார் சொன்ன பதில் :




" ஒத்துக்கொள்கிறேன் !

ஆனால் இந்த இடத்தில்  இது :

" டெலிபதி " (  TELEPATHY  )  இல்லே ,

" அம்பிகாபதி ! "




என்றார் !



[color:0958= #009900]உங்களுக்கு புரியவில்லை ?



பாகவதர் நடித்த " அம்பிகாபதி " யை ..........

கண்ணதாசனும் பார்த்திருக்கின்றார் ,

..............................வாலியும் பார்த்திருக்கின்றார் !



இதற்குப் பின்னர் வாலி  "விழித்துக் "

கொண்டார் , அந்த பாடலை " ஜகா " வாங்கிக் கொண்டார் !




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by மாணிக்கம் நடேசன் Sun Sep 27, 2015 9:00 am

மிக்க நன்றி
டாக்டர் சார், அருமையாக எடுத்துச் செல்லுகிறீர்கள் இல்ல இல்ல சொல்லுகிறீர்கள். தெரியாத, அறியாத பல தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஜானகி அம்மாவின் அருமையான பாடல், 60களில் நான் பள்ளியில்
படித்துக்கொண்டிருக்கும் போதே என்னைக் கவர்ந்த இனிமையான பாடல் இது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by T.N.Balasubramanian Sun Sep 27, 2015 9:41 am

அருமையான செய்திகளை
பகிர்ந்தளிக்கும் முறையும்
மிகவும் போற்றத்தக்கது .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
Lively , Doctor .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by சிவனாசான் Sun Sep 27, 2015 2:18 pm

நல்ல ரசனையான பதிவு..நன்று நன்று... தூக்கமை கண்ணை தழுவும் .மூளை ஓய்வு எடுக்கும் . உடம்பு சுறுசுறுப்பாகும். உற்சாகம் கொள்ளும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by Namasivayam Mu Sun Sep 27, 2015 3:26 pm

நன்று தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 3838410834


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by krishnaamma Thu Oct 01, 2015 12:45 am

நல்ல பதிவு சாந்தாராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Empty Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum