Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
+6
மாணிக்கம் நடேசன்
ராஜா
M.Jagadeesan
krishnaamma
Aathira
ayyasamy ram
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
First topic message reminder :
சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான 33 தொலை
க்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கு மத்திய
உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்து
விட்டது.
இதனால், சன் டி.வி. தொலைக்காட்சிகளுக்கு
அளிக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு உரிமங்கள் ரத்தாகும்
நிலை ஏற்பட்டுள்ளது.
சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சன் டி.வி.
உட்பட 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை
புதுப்பிக்க வேண்டி மத்திய அரசிடம் அந்நிறுவனம்
விண்ணப்பம் அளித்தது.
இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு உரியது ஆகும்.
தற்போது சன். டிவி.யின் 33 சேனல்களின் ஒளி
பரப்புக்கான பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை
அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தையும் ஒளிபரப்புத் துறை
அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியது.
ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் ஒளிபரப்பு
உரிமத்தை புதுபிக்க மறுப்பு தெரிவித்தால் சன்
குழுமத்திற்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்
என கூறப்படுகிறது.
ஏற்கெனவே அண்மையில் சன் டி.வி. குழுமத்துக்கு
சொந்தமான 40 எஃப்.எம். ரேடியோக்களின் ஒலி
பரப்புக்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை
அமைச்சகம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------தினமணி

Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!
விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142916சிவா wrote:சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!
விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
இருக்கலாம் ...சமீப காலமாய் எங்கும் பணம் எதிலும் பணம் என்று ஆகிவிட்டது இல்லையா சிவா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142927krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1142916சிவா wrote:சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!
விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
இருக்கலாம் ...சமீப காலமாய் எங்கும் பணம் எதிலும் பணம் என்று ஆகிவிட்டது இல்லையா சிவா?
மிகவும் சரி தான் . பேரம் நடக்கும் வரை தான் இதெல்லாம் . முடிந்து விட்டால் மற்ற இரண்டு கேஸ் கல் மாதிரி இதுவும் முடிந்து போகும் .
சும்மா அந்த அந்த நேரத்திற்கு ஏதோ ஒன்று என்று மக்கள் கவனம் சிதற அல்லது கவனத்தை திசை திருப்ப எப்படி ஒரு யுத்தி ...
அம்மா கேசுக்கு அப்பறம் சல்மானை மறந்தாச்சு .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142948shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1142927krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1142916சிவா wrote:சன் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு அதிகமான பணத்தை எதிர்பார்க்கிறது என நினைக்கிறேன்! இவர்கள் அதற்கு உடன்படாததால் இந்த இழுவை நீடிக்கிறது!
விரைவில் பணம் செட்டில் ஆனதும் உரிமம் புதுப்பிக்கப்பட்டது என்ற தகவல் கிடைக்கும்!
இருக்கலாம் ...சமீப காலமாய் எங்கும் பணம் எதிலும் பணம் என்று ஆகிவிட்டது இல்லையா சிவா?
மிகவும் சரி தான் . பேரம் நடக்கும் வரை தான் இதெல்லாம் . முடிந்து விட்டால் மற்ற இரண்டு கேஸ் கல் மாதிரி இதுவும் முடிந்து போகும் .
சும்மா அந்த அந்த நேரத்திற்கு ஏதோ ஒன்று என்று மக்கள் கவனம் சிதற அல்லது கவனத்தை திசை திருப்ப எப்படி ஒரு யுத்தி ...
அம்மா கேசுக்கு அப்பறம் சல்மானை மறந்தாச்சு .
ச்சு..................ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
அங்கையும் நாடகம் பார்த்துகிட்டே சாப்பாடு போடா மாற்றங்களா சார்....மாணிக்கம் நடேசன் wrote:இனி பல குடும்பங்களில் நம்மதி ஒளி வீசும், பாதிக்கப்பட்ட பலருது சாபம் வீணாகாது. அதிகம் பாதிப்புக்குள்ளானது நான் மட்டும் தான். இந்தியாவின் மத்திய அரசுக்கு 1000 நன்றி.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க அரசு நிபந்தனையால் தாமதம்
» மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு
» ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
» பா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
» ஐகோர்ட்டில் இந்தியில் வாதாட அனுமதி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|