புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி.எஸ்.கே விமர்சனம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் நேற்று இந்த படம் பார்த்தேன், அருமையாக இருந்தது, அது தான் இப்போ இதை போடுகிறேன்
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் தான் தற்போது கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சத்ய மூர்த்தி சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சி.எஸ்.கே.
பெரிய நடிகர்களை நம்பி எடுக்காமல் இளம் நடிகர்களை மட்டும் கையில் எடுத்து கொண்டு சூப்பர் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளது இந்த படக்குழு.
கதை
வைரங்களை வியாபாரம் செய்யும் ஒரு காப்பரேட் கம்பெனியில் பணிபுரிபவர் நாயகி கார்த்திகா. சென்னை சூப்பர் கிங்ஸில் எப்படியாவது இடம் பிடித்து கிரிக்கெட் வீரராக வலம் வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர் சார்லஸ். கார்த்திகாவிடம் காதலில் விழுந்த சார்லஸ், இலட்சியங்களை விட்டு தன் காதலை நிறைவேற்றத் துடிக்கிறார். காதலில் இருவரும் கலந்துவிட, மதம் தடையாக வந்து நிற்கிறது.
இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் கடத்தல் தொழிலை செய்து வரும் ஒரு தாதா. பல கோடி ரூபாய்க்கான ஒரு கடத்தல் பிசினஸ் நடக்கிறது. போலிஸுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், வைரங்களை கடத்திவர புதிதாக ஒருவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். தன் குடும்ப சூழலால் இந்த வேலை செய்ய ஒப்புக்கொள்கிறான் ஷஃபிக்.
கார்த்திகா பணிபுரியும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு முக்கிய புள்ளிகள் தான் இந்த கடத்தலுக்கு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது. கம்பெனியில் குடைச்சல் அதிகமாகிக்கொண்டே போக, வைரம் எப்போது கைக்கு வரும் என்ற டென்ஷனோடு பதபதைக்கிறார்கள்.
ஷஃபிக்கை போலிஸ் துரத்திக்கொண்டு வர, திடீரென சந்திக்கும் கார்த்திகாவிடம் வைரங்களை கைமாற்றுகிறான். உள்ளே இருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த டப்பாவை வாங்கி பைக்குள் போடுகிறாள். வைரங்கள் கைக்கு வந்து சேராத கோபத்தில் தூத்துக்குடி தாதா ஆத்திரமடைய, ஷஃபிக் என்ன ஆனான்? கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது? சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது? என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையால் நமக்கு திரில்லிங்கை கொடுக்கிறது படத்தின் இரண்டாவது பகுதி.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை அடுத்த காட்சி என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. கதையில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் இளம் நடிகர்கள் என்றலும், மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தில் அவ்வபோது வரும் டுவிஸ்ட் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் வசனங்கள் மிகவும் ஈர்க்கும் படி உள்ளது.
பல்ப்ஸ்
கடந்த சில வாரங்களாக இது போன்ற கடத்தல் சார்ந்த பல கதைகளை பார்த்து விட்டோம், இதனால் இப்படம் முந்தைய சில படங்களை நியாபகப்படுத்துகிறது.
மொத்தத்தில் கிரிக்கெட்டில் மட்டுமில்லை சினிமாவிலும் CSK கவனிக்க வைக்கின்றது.
நன்றி : இசைத்தென்றல்

இதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......balakarthik wrote:படம் அவ்வுளவு நல்லா இல்லை என்ன
இந்த புள்ளைக்காக 2 தடவை பாக்கலாம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அதே கோழி குருடு, குருமா ருசி பார்முலாவா?balakarthik wrote:சப்பையோ நல்ல பிகரோ நாம என்னைக்கு குறை சொல்லிருக்கோம் இதையும் பார்த்து வைப்போம்சரவணன் wrote:இதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:அதே கோழி குருடு, குருமா ருசி பார்முலாவா?balakarthik wrote:சப்பையோ நல்ல பிகரோ நாம என்னைக்கு குறை சொல்லிருக்கோம் இதையும் பார்த்து வைப்போம்சரவணன் wrote:இதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......
அதே அதே குருமா பதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143224balakarthik wrote:படம் அவ்வுளவு நல்லா இல்லை என்ன
இந்த புள்ளைக்காக 2 தடவை பாக்கலாம்
எனக்கு அவளை பிடிக்கலை பாலா, அது தான் படம் பிடித்திருந்தது.என்ன, கிளைமாக்ஸ் டைம் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நானும் பார்த்து விட்டு சொல்கிறேன்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:நானும் கேள்விப்பட்டேன் கிளிமேக்ஸ் ஒரு கால் மணி நேரம் முன்னாடியே முடியவேண்டியதாம்...கொஞ்சம் லேட் பணிட்டாங்க...
நல்ல interesting ஆக இருந்தது சரவணன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2