உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்by ayyasamy ram Today at 8:44 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Today at 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
+10
Dr.S.Soundarapandian
சரவணன்
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
Preethika Chandrakumar
சிவா
T.N.Balasubramanian
யினியவன்
ayyasamy ram
Aathira
14 posters
Page 2 of 3 •
1, 2, 3 


அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
First topic message reminder :
நேற்று (06.06.15) அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற , மலேயாப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் (கின்னசு சாதனை நூல் வெளியீட்டு விழா) வெளியிடப் பட்ட என் நூல்.


நேற்று (06.06.15) அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற , மலேயாப் பல்கலைக் கழகமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் (கின்னசு சாதனை நூல் வெளியீட்டு விழா) வெளியிடப் பட்ட என் நூல்.


Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
மேற்கோள் செய்த பதிவு: 1142609Preethika Chandrakumar wrote:வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி ப்ரீத்திகா சந்திரகுமார்


Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
மேற்கோள் செய்த பதிவு: 1142728மாணிக்கம் நடேசன் wrote:அன்பான சின்ன அக்கா, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இச்செய்தி. தம்பியின் வாழ்த்தும் பாராட்டும் சமர்ப்பணம். வாழ்க என்றும் வளமாக.
மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி



ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
ஜாஹீதாபானு wrote:MANAMAARNTHA VAAZTHTHUKAL AKKAA
இன்றிலிருந்து பீட்டர் பானுவா?

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
இது போன்று பல நூல்களை வெளியிட்டு சரித்திரத்தில் இடம்பெற மனதார வாழ்த்துகிறோம்!

Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
மேற்கோள் செய்த பதிவு: 1142759யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:MANAMAARNTHA VAAZTHTHUKAL AKKAA
இன்றிலிருந்து பீட்டர் பானுவா?
சில நேரம் தமிழில் மாறமாட்டேங்குது அண்ணா

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
மேற்கோள் செய்த பதிவு: 1142766சரவணன் wrote:இது போன்று பல நூல்களை வெளியிட்டு சரித்திரத்தில் இடம்பெற மனதார வாழ்த்துகிறோம்!![]()
சரித்திரமா!!!!!!!!! நன்றி சரா



Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
பாதிராவரை கண் விழித்து உழைக்கும் ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள் !
நம் புத்தகம் பாடமாக வைக்கப்படும்போது பெருமகிழ்ச்சி ஏற்படும் ! எனது மூன்று புத்தகங்கள் (தமிழில் காப்பியங்கள் முதலியன) சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது எனக்கு அது ஏற்பட்டது !
மீண்டும் தங்களுக்கு என் வாழ்த்துகள் !
நம் புத்தகம் பாடமாக வைக்கப்படும்போது பெருமகிழ்ச்சி ஏற்படும் ! எனது மூன்று புத்தகங்கள் (தமிழில் காப்பியங்கள் முதலியன) சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது எனக்கு அது ஏற்பட்டது !
மீண்டும் தங்களுக்கு என் வாழ்த்துகள் !
Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
மேற்கோள் செய்த பதிவு: 1142821Dr.S.Soundarapandian wrote:பாதிராவரை கண் விழித்து உழைக்கும் ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துகள் !
நம் புத்தகம் பாடமாக வைக்கப்படும்போது பெருமகிழ்ச்சி ஏற்படும் ! எனது மூன்று புத்தகங்கள் (தமிழில் காப்பியங்கள் முதலியன) சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது எனக்கு அது ஏற்பட்டது !
மீண்டும் தங்களுக்கு என் வாழ்த்துகள் !
ஊக்கப் படுத்தும் வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
வாழ்த்துக்கள் அக்கா.


விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
வாவ் ! ரொம்ப சந்தோஷம் ஆதிரா
....

மனமார்ந்த வாழ்த்துகள் !
.jpg)





மனமார்ந்த வாழ்த்துகள் !
.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: அண்ணாமலை பல்கலையில் ஆதிராவின் நூல்
ஆதிரா அக்காவிற்கு என் மனமார்ந்த பாராடுக்கள் . தங்களை பற்றி நான் இன்று தான் முழுமையாக உங்கள் புத்தகத்தில் பின் பக்கத்தில் இருந்து தெரிந்து கொண்டேன் . எவ்வளோ சர்வ சாதரணமாக சொல்லி விட்டர்கள் உங்கள் சாதனையை . எவ்வளோ பெரிய விஷயம் . உங்களின் அறிமுகம் கிடைத்ததற்கு நான் மிகையும் சந்தோஷம் அடைகிறேன் . எனக்கு உங்கள் பெயர் பானுமதி(ஆதிரா வை விட ) மிகவும் பிடித்துள்ளது . என் மனமார்ந் த வாழ்த்துக்கள் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Page 2 of 3 •
1, 2, 3 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|