ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

4 posters

Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by T.N.Balasubramanian Sat Jun 06, 2015 9:26 pm

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்... தலைவர்கள் அஞ்சலி

சென்னை: சென்னையில் காலமான திராவிடர் இயக்க மூத்த தலைவர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Fyxl1yVVQCGfdTKdKcUa+06-1433583230-jayalalitha935-600


சென்னை வேப்பேரியில் வசித்து வந்த சுலோச்சனா சம்பத், கடந்த சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடவில்லை. 10 நாட்களாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இன்று காலை அவரது உடல் நிலை மோசமானது. காலை 6.30 மணி அளவில் அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty Re: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by யினியவன் Sat Jun 06, 2015 10:27 pm

ப சிதம்பரத்தின் மாமியார் இவர் தானே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty Re: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by சிவா Sat Jun 06, 2015 10:42 pm

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Page1


ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty Re: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by T.N.Balasubramanian Sun Jun 07, 2015 6:36 am

அவரை பிரிந்து வாடும் உறவுகளுக்கு அனுதாபங்கள் .

அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty Re: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by T.N.Balasubramanian Sun Jun 07, 2015 6:47 am

யினியவன் wrote:ப சிதம்பரத்தின் மாமியார் இவர் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1142506

இல்லையே , யினியவன்!
திருமதி சௌந்தரம் கைலாசம் -- கவிதாயினி , தமிழ் வல்லுநர் தான் ப.சி ,யின் மாமியார் .

(உச்ச நீதிமன்ற )நீதிபதி கைலாசம் --ப.சி. யின் மாமனார்.

ப.சி.யின் மருமகள் -ஸ்ரீநிதி (ரங்கராஜன் அய்யங்கார் ) . நடன கலைஞர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty Re: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by ayyasamy ram Sun Jun 07, 2015 3:21 pm


அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் .
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம் Empty Re: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum