ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

+3
யினியவன்
M.Jagadeesan
M.M.SENTHIL
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Sat Jun 06, 2015 12:36 pm

First topic message reminder :

ஒட்டுப் போட்ட
காக்கி டவுசர்,
உஜாலா போட்ட
வெள்ளை சட்டை,
தூக்கு போசியில் பழைய சோறும்
கடிச்சிக்க கந்தாயி பாட்டி
கடையில் வாங்கிய
மாங்காய் ஊறுகாயும்
கால் கடுக்க
பத்து மைல்
நடந்து போனேன்
ஆரம்பப் பள்ளிக்கு !!

வழிநெடுக
வந்து எங்களை
வழி அனுப்பும்
கள்ளி சப்பாத்தி மரங்களும்
கருவேல மரங்களும்!!

ஓணானை கண்டால்
அர்ச்சுணன் ஆவோம்,
வைத்த குறி தப்பாது
ஒரே கல்லில் மடிந்து விழும்!!

மாந்தோப்பை கடக்கையில்
திருடுவது தவறென்றாலும்
திருடனாவோம் நண்பர்க்காய்!!

முழாண்டு பரீட்சையில்
கல்லக்கா புடுங்க போவோம்,
ஆசாரி பட்டறையில
அருவா அடிக்கப் போவோம்,
அஞ்சு ரூபா சம்பாதிச்சாலும்
செலவு பண்ண மூணு நாள் ஆவும்!!

பத்தாங்கிளாசுல
பஸ்டு மார்க்கு என்புள்ளதான்,
இதா பேப்பரப் பாருன்னு
எங்கப்பன் தெருவெல்லாம்
ஓடும்போதுதான் - எனக்கு
என் பள்ளியை ரொம்ப பிடித்தது!!

வெளிநாடு வேலை
அத்தி பூத்தாற்போல்
அவ்வப்போது தாய்நாடு,
எப்போது வந்தாலும்
என் பள்ளியை ஒரு முறை
பார்த்து வருவேன் நான்!!

இதோ இப்போது
பள்ளியின் கதவில்
பெரிய பூட்டு தொங்குகிறது,
தனியாரு பள்ளிங்க
தொறந்துட்டாங்க தெரு தெருவுக்கு,
கல்வி இப்போ கவுரவம்
ஆகிப் போச்சுப்பா,
கவருமென்ட் ஸ்கூளுக்கெல்லாம்
யாருமிப்போ போறதில்ல
அப்பா சொன்னார் !!





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Sat Jun 06, 2015 4:40 pm

அவரு சொல்லுவாரு பதிலு

பள்ளியில படிக்கும்போது பல்லிய நீங்க மிதிச்சு இருப்பீங்கன்னு புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by ஜாஹீதாபானு Sat Jun 06, 2015 4:44 pm

M.M.SENTHIL wrote:அவரு சொல்லுவாரு பதிலு

பள்ளியில படிக்கும்போது பல்லிய நீங்க மிதிச்சு இருப்பீங்கன்னு புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142473
சிப்பு வருது
சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by யினியவன் Sat Jun 06, 2015 4:47 pm

செந்தில் தேறிட்டாறு பானு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by யினியவன் Sat Jun 06, 2015 4:48 pm

பள்ளிக்கு சென்று குரான் வாசிச்சு நாளாச்சுன்னு தெரியுது பானு அதான் கனவுல வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by ஜாஹீதாபானு Sat Jun 06, 2015 5:45 pm

யினியவன் wrote:செந்தில் தேறிட்டாறு பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142478

நல்லவங்களோட(உங்களோட ) சேர்கிறார் இல்லையா அதான் இப்படி....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by ஜாஹீதாபானு Sat Jun 06, 2015 6:14 pm

யினியவன் wrote:பள்ளிக்கு சென்று குரான் வாசிச்சு நாளாச்சுன்னு தெரியுது பானு அதான் கனவுல வருது
மேற்கோள் செய்த பதிவு: 1142479

அந்தப் பள்ளி இல்லைணா.... பள்ளிக்கூடம்னா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by T.N.Balasubramanian Sat Jun 06, 2015 8:58 pm

இளமை நினைவை தூண்டிவிட்ட
இனிய கவிதை .

ரசித்தேன் ,நன்றாக உள்ளது ,செந்தில் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by விமந்தனி Sat Jun 06, 2015 11:12 pm

அருமையான கவிதை செந்தில்.


என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by விமந்தனி Sat Jun 06, 2015 11:17 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கவிதை செந்தில்



எனக்கு அடிக்கடி பள்ளியில் படிப்பது போல கனவு வருகிறது என்னவா இருக்கும்???????????

எனக்கு எப்ப பார்த்தாலும் பரீட்சை எழுதற மாதிரியே கனவு வருது பானு. எதனாலன்னே எனக்கும் தெரியல.... சோகம்  ஆனாலும் அந்த கனவு எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு....


என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by விமந்தனி Sat Jun 06, 2015 11:22 pm

M.M.SENTHIL wrote:அவரு சொல்லுவாரு பதிலு

பள்ளியில படிக்கும்போது பல்லிய நீங்க மிதிச்சு இருப்பீங்கன்னு புன்னகை புன்னகை

மகிழ்ச்சி:D ஹேய்...! என்ன செந்தில்... அசத்தலான பதில் சொல்லியிருக்கீங்க...? சூப்பருங்க

(உண்மைய சொல்லுங்க யார்கிட்ட ட்ரைனிங் போறீங்க?)


என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் பள்ளிக்கு பூட்டு  - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum