Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 1
சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
மிருதுவானவள் நீ
நொறுங்கி வீழ்ந்திடுமோ என
நெஞ்சைப் பதறவைக்கும் மென்மை
வீசும் காற்றும்
அலையாய் மோதும் நீரும்
உலைக்காது உன்னுடலை
உள்ளார்ந்தது உன் உள்வலு
எள்ளவும் சிதையாது
இடுக்கண்ணில் வழுவி
மிதந்து நிற்கிறாய்
-
-
கண்ணே
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்
-
எம்.கே.முருகானந்தன்
நொறுங்கி வீழ்ந்திடுமோ என
நெஞ்சைப் பதறவைக்கும் மென்மை
வீசும் காற்றும்
அலையாய் மோதும் நீரும்
உலைக்காது உன்னுடலை
உள்ளார்ந்தது உன் உள்வலு
எள்ளவும் சிதையாது
இடுக்கண்ணில் வழுவி
மிதந்து நிற்கிறாய்
-
-
கண்ணே
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்
-
எம்.கே.முருகானந்தன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
பிட்சா பண்ணு கடைல வச்சு கைல பத்திரிக்கை கொடுக்கும்பொழுது சொல்லுவாங்களோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
உங்க உள்ளம் ஏங்குது,
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க..
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
மேற்கோள் செய்த பதிவு: 1142263சரவணன் wrote:உங்க உள்ளம் ஏங்குது,
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க..
கிலைமாக்ஸ்ல ஹீரோவுக்கு பைத்தியம் புடிக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
அந்த மாத்ரி ஹீரோக்கள தான் இந்த பொண்ணுங்களுக்கும் பிடிக்குது! - இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்.balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1142263சரவணன் wrote:உங்க உள்ளம் ஏங்குது,
அந்த பொண்ணு தூங்குது...
எழுந்த உடனே உங்க கை பிடிக்கும் அப்பறம் சட்டையை பிடிக்கும் கவலை படாதிங்க..
கிலைமாக்ஸ்ல ஹீரோவுக்கு பைத்தியம் புடிக்கும்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
நழுவுகிறாய் சொல்லாமல் நீரில் மிதந்து
கழுவுகின்ற தாமரையே ! பூவே ! - தொழுகின்றேன் !
சோறின்றி நீரின்றி வாடுகின்ற என்நிலையை
மாறின்றி சொல்வாய் அவட்கு .
கழுவுகின்ற தாமரையே ! பூவே ! - தொழுகின்றேன் !
சோறின்றி நீரின்றி வாடுகின்ற என்நிலையை
மாறின்றி சொல்வாய் அவட்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
[quote]கண்ணே
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்
-எம்.கே.முருகானந்தன்
அருமை முருகானந்தன்
பகிர்வுக்கு நன்றி ayyasamy ராம்
ரமணியன்
தாமரை மலர் நீ
பட்டும் படாமல்
நீரில் மிதக்கும்
கலை தெரிந்தவள்
உள்ளத்தைத் தொட்டவன்
நானா இல்லையா
சொல்லாமல் நழுவுகிறாய்
கை பிடிக்க ஏங்குது
உள்ளம்
-எம்.கே.முருகானந்தன்
அருமை முருகானந்தன்
பகிர்வுக்கு நன்றி ayyasamy ராம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சொல்லாமல் நழுவுகிறாய் நீரில் மிதந்து ….
மேற்கோள் செய்த பதிவு: 1142553ayyasamy ram wrote:கவிதையை படித்து ரசித்தவர்களுக்கு...
-
கவிதையும் அருமை
கன்னியின் படமும் அருமை
கர்சரை அதன் மேல் வைத்தால்
கடுகியே அவள் அருகே வருவதும் அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சிறகுகளில் மிதந்து வரும் தோட்டம்.
» 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா
» நனைவோம் மழையின் நீரில்!
» தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
» 3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து யோகா
» நனைவோம் மழையின் நீரில்!
» தண்ணீரில் பல மணி நேரம் மிதந்து சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
» கடலில் மிதந்து வந்த தேர்; தாய்லாந்து, ஜப்பான், மலேசியா - எங்கிருந்து வந்தது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum