ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக மறதி

+10
ayyasamy ram
யினியவன்
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
balakarthik
M.Jagadeesan
krishnaamma
mohammed sarfan
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஞாபக மறதி - Page 4 Empty ஞாபக மறதி

Post by mohammed sarfan Fri Jun 05, 2015 11:15 am

First topic message reminder :

நோயாளி:டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமாய் இருக்கிறது என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:முதல்ல,டாக்டர் பீஸ்ஸ தாருங்கள்,அப்புறம் செக்கேம் பண்ணுவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவர்:ரகு எனக்கு ஞாபக மறதி இப்போது அதிகரித்து விட்டது?

மற்றவர்:நான் ராமு இல்லை சோமு.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Back to top Go down


ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan Sun Jun 07, 2015 7:46 pm

மேடம் : இது டாக்டருடன் பேசும் நிகழ்ச்சி. நேயர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் .

ஹலோ ! யார் சார் பேசறது ? கொஞ்சம் பலமா பேசுங்க !

நேயர் :  மேடம் ! எனக்கு ரெண்டு நாளா வயித்து வலி ! தாங்க முடியல !

மேடம் : ஹலோ சார் ! உங்க T . V வால்யூமைக்  கொஞ்சம் குறைச்சு வையுங்க !

நேயர் : டி. வி . வால்யூமைக் குறைச்சு வச்சா வயித்துவலி நின்னுடுங்களா ?

மேடம் : ????????????????
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by Aathira Sun Jun 07, 2015 7:59 pm

//நேயர் : டி. வி . வால்யூமைக் குறைச்சு வச்சா வயித்துவலி நின்னுடுங்களா ?//
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஞாபக மறதி - Page 4 Aஞாபக மறதி - Page 4 Aஞாபக மறதி - Page 4 Tஞாபக மறதி - Page 4 Hஞாபக மறதி - Page 4 Iஞாபக மறதி - Page 4 Rஞாபக மறதி - Page 4 Aஞாபக மறதி - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by T.N.Balasubramanian Sun Jun 07, 2015 8:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by Preethika Chandrakumar Sun Jun 07, 2015 8:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan Sun Jun 07, 2015 9:29 pm

நோயாளி : மருந்து சீட்ல பிள்ளையார் சுழி போடாதீங்க டாக்டர் !

டாக்டர் : ஏன் ?

நோயாளி : மருந்து கடைக்காரர் அதுக்கும் ஒரு மாத்திரை கொடுத்து காசு வாங்கிடறார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan Mon Jun 08, 2015 7:47 am

டாக்டர் ; உங்களுக்கு ஓபிசிட்டி ஜாஸ்தியாயிடிச்சி ! உடம்பு  இளைக்கணும்னா நீங்க டயட்டில்
இருக்கணும் ! காலையில இரண்டு சப்பாத்தி, இராத்திரிக்கி ரெண்டு சப்பாத்தி சாப்பிடுங்க !

நோயாளி : சரிங்க டாக்டர் ! ஆனா அந்த ரெண்டு சப்பாத்தி சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடணுமா
அல்லது பின்னாடி சாப்பிடணுமா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by M.Jagadeesan Mon Jun 08, 2015 8:33 am

கண் டாக்டர் : அந்த அட்டையில இருக்குற முதல் எழுத்த படிங்க !

நோயாளி : தெரியல டாக்டர் !

கண் டாக்டர் : அவ்வளவு பெரிய எழுத்து கூடவா உங்க கண்ணுக்குத் தெரியல ?

நோயாளி : இல்ல டாக்டர் ! அந்த அட்டை அப்பவே கீழே விழுந்திடிச்சி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by விமந்தனி Mon Jun 08, 2015 8:39 am

//நோயாளி : இல்ல டாக்டர் ! அந்த அட்டை அப்பவே கீழே விழுந்திடிச்சி !//
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஞாபக மறதி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஞாபக மறதி - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஞாபக மறதி - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by shobana sahas Tue Jun 09, 2015 2:10 am

M.Jagadeesan wrote:கண் டாக்டர் : அந்த அட்டையில இருக்குற முதல் எழுத்த படிங்க !

நோயாளி : தெரியல டாக்டர் !

கண் டாக்டர் : அவ்வளவு பெரிய எழுத்து கூடவா உங்க கண்ணுக்குத் தெரியல ?

நோயாளி : இல்ல டாக்டர் ! அந்த அட்டை அப்பவே கீழே விழுந்திடிச்சி !
மேற்கோள் செய்த பதிவு: 1142709

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஞாபக மறதி - Page 4 Empty Re: ஞாபக மறதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum