ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

5 posters

Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by ayyasamy ram Thu Jun 04, 2015 6:19 pm

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! QPtwRXLpS7eghrvusYv8+book
-


நூல் பல கல்- புதுக்
கருவி பல செய்
பலவானாய்ப் பாருக்கு வா!

———————–

பெருங்கல்லில்
கால்தடம் பதிக்கிறது
சிறு எறும்பு

————————-

பித்துப் பிடித்தவன் போல்
நித்தமும் அலையாதே
சரித்திர நாயகன் நீ

————————

இதழ்கள் என்ன அழகு
மூர்க்கனும் முகரத் துடிக்கிறான்
ஓ! தாமரைப் பூ…

————————

வானம் பார்த்த பூமி
மாந்தரின் கண்ணீர்
அமுதசுரபி!

————————-
கவிஞர் விகுரா
இளஞாயிறே எழுந்து வா –
ஹைகூதொகுப்பிலிருந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by balakarthik Thu Jun 04, 2015 6:29 pm

விகுரா கவிதைகள் சுகரா இனித்தது தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 3838410834 தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by சரவணன் Thu Jun 04, 2015 6:54 pm

balakarthik wrote:விகுரா கவிதைகள் சுகரா இனித்தது தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 3838410834 தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 3838410834
எறும்பு கவிதை கரும்பு போல் இனிக்கிறது.....

எப்படி நாங்களும் சொல்வோம்ல! ஜாலி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by balakarthik Thu Jun 04, 2015 6:57 pm

சரவணன் wrote:
balakarthik wrote:விகுரா கவிதைகள் சுகரா இனித்தது தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 3838410834 தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 3838410834
எறும்பு கவிதை கரும்பு போல் இனிக்கிறது.....

எப்படி நாங்களும் சொல்வோம்ல! ஜாலி


அடடே நான் பல சரகென்றால் நீங்கள் பழசரக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by krishnaamma Fri Jun 05, 2015 12:49 am

எந்த சரக்கோ, கவிதை அருமை புன்னகை ..நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by shobana sahas Fri Jun 05, 2015 1:23 am

ஒகே ராகம் தான் கவிதைகள் .... பெரிய கருத்து ஒன்றும் இல்லை . நம்ப ஈகரையில் ந . துறைவன் அவர்களும் , ஜெகதீசன் அய்யாவும் ரொம்ப அருமையாக எழுதுவார்கள் . மெரினா, வெண்ணிலவே கவிதையை மறக்க முடியவில்லை .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by balakarthik Fri Jun 05, 2015 1:23 pm

shobana sahas wrote:ஒகே ராகம் தான் கவிதைகள் .... பெரிய கருத்து ஒன்றும் இல்லை . நம்ப ஈகரையில் ந . துறைவன் அவர்களும் , ஜெகதீசன் அய்யாவும் ரொம்ப அருமையாக எழுதுவார்கள் . மெரினா, வெண்ணிலவே கவிதையை மறக்க முடியவில்லை .

இது சின்ன கவிதைன்றதாள சின்ன கருதா இருக்கு இதே பெரிய கவிதையா இருந்தா பெரிய கருத்தா இருக்கும் அதுபோக xl லார்ஜ் மீடியம் கவிதைகளுள அந்த அந்த சயிசுக்கு கருத்து இருக்கும்

- இங்ஙனம் வயசுக்கு தகுந்த பேச்சு இல்லேனாலும் சயிசுக்கு தகுந்த பேச்சால் கருத்து கூறும் அளப்பாளர்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தடம் பதிக்கிறது சிறு எறும்பு -! Empty Re: தடம் பதிக்கிறது சிறு எறும்பு -!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உடலில் ஏற்படும் சிறு சிறு மருக்களை நீக்குவது எப்படி?
» சிறு நனி -சிறு கதை தொகுப்பு மின்னூல் வடிவில்.
» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
» தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம்
» பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum