ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

+4
ராஜா
balakarthik
சரவணன்
krishnaamma
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by krishnaamma Thu 4 Jun 2015 - 11:31

First topic message reminder :

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 JYmtWuqjRDKcUU22HTiD+Tamil_News_large_126675520150604023225

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செல்ல, 5 கி.மீ., துார புதிய தேசிய சாலை அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த, 1964ல் ஏற்பட்ட புயலில், தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, பள்ளிக்கூடம், கோவில்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாயின.

அதுமுதல், கடந்த 51 ஆண்டுகளாக, தனுஷ்கோடிக்கு செல்ல, சாலை வசதி இன்றி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.பிரதமராக மோடி பதவி ஏற்றதும், தீர்த்த தலமான தனுஷ்கோடிக்கு, முதல்கட்டமாக, 2 கி.மீ., துாரத்திற்கு, தேசிய சாலை அமைக்க, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த அக்டோபரில் பணி துவங்கியது.

முதற்கட்டமாக, முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து, தனுஷ்கோடி செல்லும் பாதையில், ௨ கி.மீ., துாரத்திற்கு, செம்மண் சாலை அமைத்து, கடல் அரிப்பிலிருந்து சாலையை பாதுகாக்க, இருபுறமும் பாறாங்கற்களால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

மீதமுள்ள, ௩ கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க, ஆங்காங்கே உள்ள மணல் திட்டுகளை, மண் அள்ளும் இயந்திரம் மூலம், தனுஷ்கோடி வரை சமப்படுத்தினர். இன்னும் சில வாரங்களில், 3 கி.மீ., துாரத்திற்கு செம்மண் பரப்பும் பணியை முடித்து, உடனே, தார் சாலை அமைக்கும் பணியை துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by balakarthik Thu 4 Jun 2015 - 18:40

சரவணன் wrote:எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருப்பாங்களா அந்த அழுமூஞ்சி நடிகையை தானே சொல்றீங்க. ஷீ அலசோ கான்.......வாட் எ பிட்டி!


அது சவ்கார் ஜானகி இது விஜயகுமாரி


ஈகரை தமிழ் களஞ்சியம் தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by சரவணன் Thu 4 Jun 2015 - 18:42

balakarthik wrote:
சரவணன் wrote:எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருப்பாங்களா அந்த அழுமூஞ்சி நடிகையை தானே சொல்றீங்க. ஷீ அலசோ கான்.......வாட் எ பிட்டி!

அது சவ்கார் ஜானகி இது விஜயகுமாரி
ஐயோ இல்லை பலா சவுக்காரம் ஜானகியாவது பரவால்ல...இவங்க ரொம்ப அழுமூஞ்சி...சென்னை பாலவாக்கத்தில் இவங்க இருந்த வீடு பக்கத்ல தான் நான் கொஞ்ச நாள் இருந்தேன்.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by balakarthik Thu 4 Jun 2015 - 18:43

சரவணன் wrote:ஐயோ இல்லை பலா சவுக்காரம் ஜானகியாவது பரவால்ல...இவங்க ரொம்ப அழுமூஞ்சி...சென்னை பாலவாக்கத்தில் இவங்க இருந்த வீடு பக்கத்ல தான் நான் கொஞ்ச நாள் இருந்தேன்.....


இவுங்க இன்னும் இருக்காங்கப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by balakarthik Thu 4 Jun 2015 - 18:45

இந்தம்மா தானே
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Vijayakumari
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Vijayakumari-19024


ஈகரை தமிழ் களஞ்சியம் தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by யினியவன் Thu 4 Jun 2015 - 18:46

மிஞ்சினதையும் போடாம அழுதாங்களாக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by சரவணன் Thu 4 Jun 2015 - 19:04

இவங்களே தான்...........சரியான படம் தான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by balakarthik Thu 4 Jun 2015 - 19:05

இவுங்க இன்னும் உயிரோடதான் இருக்காங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by ayyasamy ram Thu 4 Jun 2015 - 20:27

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by T.N.Balasubramanian Thu 4 Jun 2015 - 22:34

முக்கிய செய்தியான தனுஷ்கோடிக்கு சாலை போடுவது நல்ல செய்தி!
வாழ்த்துவோம்

ரமணியன்

( அதிகம் விவாதிக்கப் படுகிற , கிளைச் செய்தியாக, உயிரோடு இருக்கும் சௌகார் ஜானகி /
விஜயகுமாரி கலை உலகில் நடிப்பிற்கும் உச்சரிப்பிற்கும்    சாலை அமைத்தவர்கள்  .)


Last edited by T.N.Balasubramanian on Thu 4 Jun 2015 - 22:35; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by சரவணன் Thu 4 Jun 2015 - 23:18

T.N.Balasubramanian wrote:முக்கிய செய்தியான தனுஷ்கோடிக்கு சாலை போடுவது நல்ல செய்தி!
வாழ்த்துவோம்

ரமணியன்

( அதிகம் விவாதிக்கப் படுகிற , கிளைச் செய்தியாக, உயிரோடு இருக்கும் சௌகார் ஜானகி /
விஜயகுமாரி கலை உலகில் நடிப்பிற்கும் உச்சரிப்பிற்கும்    சாலை அமைத்தவர்கள்  .)
எங்களுக்கு பாலத்தை விட சாலை தான் பிடித்திருக்கிறது அய்யா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! - Page 2 Empty Re: தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum