ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

+5
சரவணன்
balakarthik
shobana sahas
விமந்தனி
krishnaamma
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 11:11 pm

First topic message reminder :

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Y4lM7mZTSAiILz6Gq1QT+03-1433329589-nestle-nan-pro45

கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது.

இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார்.

இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த்.

மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார்.

ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார். இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார்.

இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த்.

இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by balakarthik Thu Jun 04, 2015 5:49 pm

சரவணன் wrote:ஏழைகள் சாப்பிடும் அங்காடி அரிசி கோதுமை ரவா இதுல கூட தான் புழுக்கள் நெளியுது. இதை யாரும் கேட்க  மற்றாங்க.. சோகம்  
அரசியல் வாதிகள் குழந்தைகள் யாரும் அங்காடி ஐட்டம்ஸ் சாப்பிடறது இல்லை அதனால போலருக்கு...


அதை பொங்கிதானெ திங்கிறோம் அப்படியே சாபிட்றதில்லையே


ஈகரை தமிழ் களஞ்சியம் பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by சரவணன் Thu Jun 04, 2015 6:09 pm

ஜாஹீதாபானு wrote:பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க, ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by balakarthik Thu Jun 04, 2015 6:17 pm

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க, ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க


இதுங்க ரெண்டு மூஞ்சியையும் பார்த்துட்டு ஒரு மனிஷன் நிம்மதியா வீட்டுக்கு போகமுடியுமாயா எங்களுக்கு ஏதாவது ஆச்சுனா எங்க புள்ளகுட்டிங்களோட கதி என்னாகறது
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Fri Jun 05, 2015 12:01 am

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க, ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க

எனக்கு டைப் அடிக்கவே முடியலை...............நீங்க ரெண்டு பெரும் அடிக்கும் லூட்டி.................கடவுளே !

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Fri Jun 05, 2015 12:02 am

balakarthik wrote:
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Z
ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க, ரொம்ப அழகா பன்னிரிக்கீங்க


இதுங்க ரெண்டு மூஞ்சியையும் பார்த்துட்டு ஒரு மனிஷன் நிம்மதியா வீட்டுக்கு போகமுடியுமாயா எங்களுக்கு ஏதாவது ஆச்சுனா எங்க புள்ளகுட்டிங்களோட கதி என்னாகறது

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 433338962


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Fri Jun 05, 2015 12:03 am

யினியவன் wrote:எவ்ளோ நேர்மையா இருக்காங்க
புழுவ கொல்லல பாருங்க
ரொம்ப புழுதநேயத்தோட
இருக்காங்களே
மேற்கோள் செய்த பதிவு: 1142001

ஹா...ஹா...ஹா... அவங்க ரெண்டு பேருக்கும் அண்ணா நீங்க ஜாலி.................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by balakarthik Fri Jun 05, 2015 1:29 pm

krishnaamma wrote:எனக்கு டைப் அடிக்கவே முடியலை...............நீங்க ரெண்டு பெரும் அடிக்கும் லூட்டி.................கடவுளே !

அதுக்காக கடவுள கூபுடாதிங்க அவரு டைப்லாம் அடிச்சு தரமாட்டார் அவரு என்ன DTP செண்டரா நடத்துறாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by சரவணன் Fri Jun 05, 2015 2:06 pm

balakarthik wrote:
krishnaamma wrote:எனக்கு டைப் அடிக்கவே முடியலை...............நீங்க ரெண்டு பெரும் அடிக்கும் லூட்டி.................கடவுளே !

அதுக்காக கடவுள கூபுடாதிங்க அவரு டைப்லாம் அடிச்சு தரமாட்டார் அவரு என்ன DTP செண்டரா நடத்துறாரு
வயசாயிட்டாலே இப்படித்தான் மாமி...உடம்ப பாத்துக்கோங்கோ! புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by balakarthik Fri Jun 05, 2015 2:12 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:எனக்கு டைப் அடிக்கவே முடியலை...............நீங்க ரெண்டு பெரும் அடிக்கும் லூட்டி.................கடவுளே !

அதுக்காக கடவுள கூபுடாதிங்க அவரு டைப்லாம் அடிச்சு தரமாட்டார் அவரு என்ன DTP செண்டரா நடத்துறாரு
வயசாயிட்டாலே இப்படித்தான் மாமி...உடம்ப பாத்துக்கோங்கோ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142270

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Udambu-eppadi-irukku-3898

ஏதாவது பிரேச்சனைனா இந்த டாக்டரு கிட்ட காடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by பிளேடு பக்கிரி Fri Jun 05, 2015 5:52 pm

நம்ம மக்களுக்கு தான் உள்ளூர் காரன் நல்ல பொருள் எது பண்ணுனாலும் புடிக்காதே.. எல்லாம் வெளிநாட்டு மோகம்.. உதாரணதிற்கு காளிமார்க் கிடைக்கும் போதும் பூச்சிகொல்லினு தெரிஞ்சும் பெப்சி கோககோலா குடிச்சுடு தானே இருக்காங்க



பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 3 Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஐப்பானில் குழந்தைகள் பால் பவுடரில் கதிர்வீச்சு தாக்குதல்: பொதுமக்கள் பீதி
» பெரியாறில் நீளமான புழுக்கள் அலுவா பகுதியில் மக்கள் பீதி
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
» குழந்தைகள் பவுடரில் நச்சுதன்மை:
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum