புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_lcapபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_voting_barபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_lcapபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_voting_barபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_lcapபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_voting_barபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_lcapபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_voting_barபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_lcapபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_voting_barபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_lcapபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_voting_barபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 11:11 pm

First topic message reminder :

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 Y4lM7mZTSAiILz6Gq1QT+03-1433329589-nestle-nan-pro45

கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது.

இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார்.

இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த்.

மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார்.

ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார். இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார்.

இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த்.

இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 11:25 am

balakarthik wrote:அட அவனே பாலூத்த தானே விக்குறான்
உண்மைதான். சீனாவில் பால் பவுடர்கள் முற்றிலும் கெமிக்கல் கொண்டு தயார் செய்து விர்ப்பாதாக இன்றும் நம்பப்படுகிறது.
அவனுங்க வேற எப்படியோ மேட் இன் "அந்த நாடு பெயர் வேணும்னாலும் போடுராணுக" தயார் பண்ணி எளிதில் இந்தவுக்கு கொண்டு வந்து விடுகின்றான்.

நம் இந்திய குழந்தைகளை தான் குறி வைக்கிறானுங்க எல்லாரும்...சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 04, 2015 11:27 am

கோககோலாவை நம்மாளுங்க தடை பண்ணிட்டாங்களா என்ன? பெரும் தொகை கை மாறினால் போதும், எவன் வீட்டில் எழவு விழுந்தா இவனுங்களுக்கு என்ன.... நடுநிலையான விசாரணை தேவை..

இதை விட, மக்கள் இனியாவது கொஞ்சம் மூளையை உபயோகிக்கனும்.. கவருமென்ட்டே கொடுக்குதுல்ல சத்து மாவுன்னு, அதப் போய் வாங்குறதுக்கு நம்மாளுங்களுக்கு கவுரவ கொறச்சல்...

யோசிங்கப்பு, இனியாவது எதிர்கால இந்தியாவோட தூண்களோட வாழ்க்கையில விளையாடாதீங்க

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 11:30 am

balakarthik wrote:அட அவனே பாலூத்த தானே விக்குறான்

அய்யய்யோ.............பாலா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 11:31 am

M.M.SENTHIL wrote:கோககோலாவை நம்மாளுங்க தடை பண்ணிட்டாங்களா என்ன? பெரும் தொகை கை மாறினால் போதும், எவன் வீட்டில் எழவு விழுந்தா இவனுங்களுக்கு என்ன.... நடுநிலையான விசாரணை தேவை..

இதை விட, மக்கள் இனியாவது கொஞ்சம் மூளையை உபயோகிக்கனும்.. கவருமென்ட்டே கொடுக்குதுல்ல சத்து மாவுன்னு, அதப் போய் வாங்குறதுக்கு நம்மாளுங்களுக்கு கவுரவ கொறச்சல்...

யோசிங்கப்பு, இனியாவது எதிர்கால இந்தியாவோட தூண்களோட வாழ்க்கையில விளையாடாதீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141890

நிஜம் செந்தில்............சோகம் பாவம் குழந்தைகள்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 12:03 pm

krishnaamma wrote:
balakarthik wrote:அட அவனே பாலூத்த தானே விக்குறான்

அய்யய்யோ.............பாலா !

ஆமாம் அதா குடிச்சுட்டு போறவங்கள பார்த்து அப்படித்தான் அழனும்

ஈகரை தமிழ் களஞ்சியம் பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 12:18 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:அட அவனே பாலூத்த தானே விக்குறான்

அய்யய்யோ.............பாலா !

ஆமாம் அதா குடிச்சுட்டு போறவங்கள பார்த்து அப்படித்தான் அழனும்
மேற்கோள் செய்த பதிவு: 1141906

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 433338962 பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 433338962

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 04, 2015 4:52 pm

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 Z

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 04, 2015 4:57 pm

எவ்ளோ நேர்மையா இருக்காங்க
புழுவ கொல்லல பாருங்க
ரொம்ப புழுதநேயத்தோட
இருக்காங்களே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 5:02 pm

யினியவன் wrote:எவ்ளோ நேர்மையா இருக்காங்க
புழுவ கொல்லல பாருங்க
ரொம்ப புழுதநேயத்தோட
இருக்காங்களே

புழுவுல ப்ரோத சத்து இருக்காம் அதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 5:45 pm

balakarthik wrote:
யினியவன் wrote:எவ்ளோ நேர்மையா இருக்காங்க
புழுவ கொல்லல பாருங்க
ரொம்ப புழுதநேயத்தோட
இருக்காங்களே

புழுவுல ப்ரோத சத்து இருக்காம் அதான்
ஏழைகள் சாப்பிடும் அங்காடி அரிசி கோதுமை ரவா இதுல கூட தான் புழுக்கள் நெளியுது. இதை யாரும் கேட்க  மற்றாங்க.. சோகம்  
அரசியல் வாதிகள் குழந்தைகள் யாரும் அங்காடி ஐட்டம்ஸ் சாப்பிடறது இல்லை அதனால போலருக்கு...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக