புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
![குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா! - Page 5 Aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1](https://www.filepicker.io/api/file/aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1.jpg)
ஜெய் ஜக்கம்மா!
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,
ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
உங்கள் அருமையான பதிலுக்கு எல்லா நாடுகளுமே ,Vimandhani wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்
கொடி பிடிக்கின்றன !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1142273T.N.Balasubramanian wrote:உங்கள் அருமையான பதிலுக்கு எல்லா நாடுகளுமே ,Vimandhani wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்
கொடி பிடிக்கின்றன !
ரமணியன்
வறுமை பிடியில இருக்குற நாட்டுல
கொடிபிடிக்குற க்ருப்புல
சரக்கடிச்சு மப்புல
குடிசையை கொளுத்துவோம் தப்பே இல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)

T.N.Balasubramanian wrote:உங்கள் அருமையான பதிலுக்கு எல்லா நாடுகளுமே ,Vimandhani wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்
கொடி பிடிக்கின்றன !
ரமணியன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடா! என்னாச்சு கார்த்திக்? ஒருவேளை சரவணன் சொல்ற மாதிரி..........balakarthik wrote:T.N.Balasubramanian wrote:உங்கள் அருமையான பதிலுக்கு எல்லா நாடுகளுமே ,Vimandhani wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்
கொடி பிடிக்கின்றன !
ரமணியன்
வறுமை பிடியில இருக்குற நாட்டுல
கொடிபிடிக்குற க்ருப்புல
சரக்கடிச்சு மப்புல
குடிசையை கொளுத்துவோம் தப்பே இல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி wrote:சரவணன் wrote:
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..![]()
![]()
ஆமாம்! அதில் அலுமினியம் காயில் போடப்பட்டிருக்கிறதாம். என் வீட்டு கிரைண்டர் (5 வருஷம் முந்தி காசு குடுத்து வாங்கினது சரவணா) ரிபெருக்காக கொண்டு போனால், அங்கே குவிந்து கிடக்கிறது மிக்சி, கிரைண்டர், பேன் எல்லாம். இப்ப தானே கொடுத்தாங்க அதுக்குள்ளவா...? ன்னு கேட்டபோது கடைகாரர் சொன்ன விஷயம் இது.
ஓசியில கொடுக்குறவன் காப்பர் காயிலா போடுவான், அலுமினியம் தான் போடுவான். எல்லாம் மக்களோட (நம்ம) பணம் தான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எங்க,எங்க, காட்டுங்க, நானும் அவுங்கள பாக்கனும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:சரவணன் wrote:உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன்.![]()
(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)
என்ன ?..குறைப் படறீங்களா விமந்தனி?................![]()
![]()
![]()
![]()
குறையா...?
![]()
![]()
இதுவரையிலும் தேர்தல் வெற்றிக்காக அறிவிக்கப்பட்ட இலவசங்களில் ஒன்று கூட என் வீட்டில் காலடி எடுத்துவைத்தது கிடையாது கிருஷ்ணாம்மா.
(ஏன் சொன்னேன்னா ஒட்டு போட ரூபா தர்றாங்கன்னு கேள்விப்படும் போதெல்லாம் இவங்க சும்மாவே சொல்றாங்கலோன்னு நினைப்பேன் - அதன் பாதிப்பு தான்)
நல்லது விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா?![]()
![]()
இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
நீங்க ஒண்ணுவிடாம வாங்கிட்டீங்களாக்கும் ?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:விமந்தனி wrote:சரவணன் wrote:
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..![]()
![]()
ஆமாம்! அதில் அலுமினியம் காயில் போடப்பட்டிருக்கிறதாம். என் வீட்டு கிரைண்டர் (5 வருஷம் முந்தி காசு குடுத்து வாங்கினது சரவணா) ரிபெருக்காக கொண்டு போனால், அங்கே குவிந்து கிடக்கிறது மிக்சி, கிரைண்டர், பேன் எல்லாம். இப்ப தானே கொடுத்தாங்க அதுக்குள்ளவா...? ன்னு கேட்டபோது கடைகாரர் சொன்ன விஷயம் இது.
ஓசியில கொடுக்குறவன் காப்பர் காயிலா போடுவான், அலுமினியம் தான் போடுவான். எல்லாம் மக்களோட (நம்ம) பணம் தான்!
அடப்பாவமே !.................
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|