Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
+6
shobana sahas
T.N.Balasubramanian
M.M.SENTHIL
balakarthik
ஜாஹீதாபானு
சரவணன்
10 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
First topic message reminder :
ஜெய் ஜக்கம்மா!
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,
ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
அடுத்த வருட சட்டமன்ற தேர்தல்ல எனக்கு ஏதாவது சீட்டு கிடைக்குமான்னு கேட்டு பாருங்கள்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
யினியவன் wrote:இந்த முறை அவ்ளோ தேறாது - போட்டிக்கு ஆளே இல்லையே
இது தான் சரி என்று நானும் நினைக்கிறேன் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1142206விமந்தனி wrote:சரவணன் wrote:உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன்.
(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)
என்ன ?..குறைப் படறீங்களா விமந்தனி?................

ஓஹோ , உங்கள் சோகத்தைப் பார்த்தால் , நீங்களும் ஊழலுக்கு கொடி பிடிக்கிறவர் போல்
தோணுதே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
குறையா...?krishnaamma wrote:விமந்தனி wrote:சரவணன் wrote:உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன்.
(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)
என்ன ?..குறைப் படறீங்களா விமந்தனி?................
இதுவரையிலும் தேர்தல் வெற்றிக்காக அறிவிக்கப்பட்ட இலவசங்களில் ஒன்று கூட என் வீட்டில் காலடி எடுத்துவைத்தது கிடையாது கிருஷ்ணாம்மா.
(ஏன் சொன்னேன்னா ஒட்டு போட ரூபா தர்றாங்கன்னு கேள்விப்படும் போதெல்லாம் இவங்க சும்மாவே சொல்றாங்கலோன்னு நினைப்பேன் - அதன் பாதிப்பு தான்)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா?
இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.
பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:சரவணன் wrote:உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன்.
(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)
ஓஹோ , உங்கள் சோகத்தைப் பார்த்தால் , நீங்களும் ஊழலுக்கு கொடி பிடிக்கிறவர் போல்
தோணுதே .
ரமணியன்
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
விமந்தனி wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...?
கோடி பிடிச்சு நாட்டுல
அடுப்பெரியுது வீட்டில
சரக்கடிச்சு ரோட்டுல
விழுதுகிடக்குறான் மாப்பிள
2000 பணம் பத்தல
ஏத்திகொடுங்க ஏந்தலே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
balakarthik wrote:விமந்தனி wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?
ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...?
கோடி பிடிச்சு நாட்டுல
அடுப்பெரியுது வீட்டில
சரக்கடிச்சு ரோட்டுல
விழுதுகிடக்குறான் மாப்பிள
2000 பணம் பத்தல
ஏத்திகொடுங்க ஏந்தலே
நல்லா தான் இருந்தாப்ல, இப்படி ஆயிட்டான்.
ராஜேந்தர் பிசாசு புடிச்சிருக்கு.......
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
நல்லா தான் இருந்தாப்ல, இப்படி ஆயிட்டான்.
ராஜேந்தர் பிசாசு புடிச்சிருக்கு......
அவர்த்தானே எல்லா கட்சிக்கும் ஒரே சர்வரோக வலி நிவாரணி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
» ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு
» சாமி ஜக்கம்மா சொல்லுறா
» குடும்பச் சண்டை
» குடும்ப அட்டையும், அலைக்கழிப்பும்!
» ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு
» சாமி ஜக்கம்மா சொல்லுறா
» குடும்பச் சண்டை
» குடும்ப அட்டையும், அலைக்கழிப்பும்!
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|