ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

+6
shobana sahas
T.N.Balasubramanian
M.M.SENTHIL
balakarthik
ஜாஹீதாபானு
சரவணன்
10 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் Wed Jun 03, 2015 6:15 pm

First topic message reminder :

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1

ஜெய் ஜக்கம்மா!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,

ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 05, 2015 11:38 am

அடுத்த வருட சட்டமன்ற தேர்தல்ல எனக்கு ஏதாவது சீட்டு கிடைக்குமான்னு கேட்டு பாருங்கள்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by krishnaamma Fri Jun 05, 2015 11:47 am

யினியவன் wrote:இந்த முறை அவ்ளோ தேறாது - போட்டிக்கு ஆளே இல்லையே புன்னகை

இது தான் சரி என்று நானும் நினைக்கிறேன் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by krishnaamma Fri Jun 05, 2015 11:48 am

விமந்தனி wrote:
சரவணன் wrote:
விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?

இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன். சோகம்

(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)
மேற்கோள் செய்த பதிவு: 1142206

என்ன ?..குறைப் படறீங்களா விமந்தனி?................ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by T.N.Balasubramanian Fri Jun 05, 2015 12:25 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?

இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன். சோகம்

(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)
மேற்கோள் செய்த பதிவு: 1142206

ஓஹோ , உங்கள் சோகத்தைப் பார்த்தால் , நீங்களும் ஊழலுக்கு கொடி பிடிக்கிறவர் போல்
தோணுதே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by விமந்தனி Fri Jun 05, 2015 1:53 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:
விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?

இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன். சோகம்

(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)

என்ன ?..குறைப் படறீங்களா விமந்தனி?................ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
புன்னகை புன்னகை குறையா...?  கூடாது  கூடாது

இதுவரையிலும் தேர்தல் வெற்றிக்காக அறிவிக்கப்பட்ட இலவசங்களில்  ஒன்று கூட என் வீட்டில் காலடி எடுத்துவைத்தது கிடையாது கிருஷ்ணாம்மா.

(ஏன் சொன்னேன்னா ஒட்டு போட ரூபா தர்றாங்கன்னு கேள்விப்படும் போதெல்லாம் இவங்க சும்மாவே சொல்றாங்கலோன்னு நினைப்பேன் - அதன் பாதிப்பு தான்)

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் Fri Jun 05, 2015 1:56 pm

சும்மாவா? நீங்க ஊர்ல தான் இருக்கீங்களா? அதிர்ச்சி அதிர்ச்சி

இலவசங்கள் வராத வரைக்கும் நல்லது, அந்த குப்பைகளை ஏன் வீட்ல வச்சுகிட்டு.

பேன் ல காத்து வரல, மிக்ஷி சுத்தல, எல்லாம் வேஸ்ட்டு..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by விமந்தனி Fri Jun 05, 2015 1:58 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:
விமந்தனி wrote:
அப்போ காட்டுல நல்ல மழை தானா பானு...?
உங்கள் தொகுதிக்கு இப்போது தேர்தல் இல்லைனாலும் இன்னும் 1 வருஷத்ல வரப்போகுதுல்ல அப்பறம் என்ன?

இத்தனை வர்ஷத்துல ஒரு முறை கூட நாங்க வாங்கினதே இல்ல சரவணன். சோகம்

(எங்க தொகுதி எதுன்னு தெரியுமா?)

ஓஹோ , உங்கள் சோகத்தைப் பார்த்தால் , நீங்களும் ஊழலுக்கு கொடி பிடிக்கிறவர் போல்
தோணுதே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?

ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by balakarthik Fri Jun 05, 2015 2:01 pm

விமந்தனி wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?

ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்

கோடி பிடிச்சு நாட்டுல
அடுப்பெரியுது வீட்டில
சரக்கடிச்சு ரோட்டுல
விழுதுகிடக்குறான் மாப்பிள
2000 பணம் பத்தல
ஏத்திகொடுங்க ஏந்தலே

ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் Fri Jun 05, 2015 2:05 pm

balakarthik wrote:
விமந்தனி wrote:வாங்குவது ஊழல் என்றால்.... கொடுப்பது...?

ஏதேனும் ஒருவகையில் ஊழலுக்கு கொடி பிடித்து கொண்டு தானே இருக்கிறோம்...? சோகம்

கோடி பிடிச்சு நாட்டுல
அடுப்பெரியுது வீட்டில
சரக்கடிச்சு ரோட்டுல
விழுதுகிடக்குறான் மாப்பிள
2000 பணம் பத்தல
ஏத்திகொடுங்க ஏந்தலே

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Z
நல்லா தான் இருந்தாப்ல, இப்படி ஆயிட்டான்.
ராஜேந்தர் பிசாசு புடிச்சிருக்கு.......
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by balakarthik Fri Jun 05, 2015 2:08 pm

நல்லா தான் இருந்தாப்ல, இப்படி ஆயிட்டான்.
ராஜேந்தர் பிசாசு புடிச்சிருக்கு......

அவர்த்தானே எல்லா கட்சிக்கும் ஒரே சர்வரோக வலி நிவாரணி

ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 4 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum