ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

+6
shobana sahas
T.N.Balasubramanian
M.M.SENTHIL
balakarthik
ஜாஹீதாபானு
சரவணன்
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் Wed Jun 03, 2015 6:15 pm

First topic message reminder :

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1

ஜெய் ஜக்கம்மா!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,

ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!

வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by balakarthik Wed Jun 03, 2015 6:44 pm

ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் எதுக்குன்னு கேட்பதற்கு பதில் எங்கனு கேட்டுட்டேன்புன்னகை

கட்சி வளர்ச்சி நிதி

காசு கொடுக்குரவங்களுக்கு கைவலிக்காது தைலம் வாங்கத்தான் இந்த கமிஷன் எங்க ஏரியாவுல இலவச டிவிக்கு 150 மிக்சி கிரைண்டர் 100 ஒட்டு பணம் 100 அப்படின்னு ஒவ்வொன்னுக்கும் லிஸ்ட் போட்டு வச்சிருக்கானுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2015 6:50 pm

ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1141617

5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் Wed Jun 03, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:
5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
வோட்டுக்கு காசுன்னதும் அதுக்குள்ள ஓட ஆரம்பிச்சுட்டாங்க 20 நாள் முன்னாடியே..இவங்களா நம்மள கவனிக்கப் போறாங்க? போவீங்களா, பேசுறீங்க பேச்சு..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2015 8:07 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:
5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
வோட்டுக்கு காசுன்னதும் அதுக்குள்ள ஓட ஆரம்பிச்சுட்டாங்க 20 நாள் முன்னாடியே..இவங்களா நம்மள கவனிக்கப் போறாங்க? போவீங்களா, பேசுறீங்க பேச்சு..
மேற்கோள் செய்த பதிவு: 1141650

சந்தோஷ செய்தியை வீட்டுக்கு சொல்ல ஓடுகிறார் .(ஆபீசுலேயே சொல்லிக்காமதான் போகிறார் )
நாளை நமக்கு நல்ல செய்தி தருவார் ,பாருங்க !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by shobana sahas Thu Jun 04, 2015 1:54 am

நிஜமாகவே வா ??? பரவாயில்லேயே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by சரவணன் Thu Jun 04, 2015 9:10 am

shobana sahas wrote:நிஜமாகவே வா ??? பரவாயில்லேயே ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஆண்டாடு காலமா தமிழ்நாடு பக்கமே வரதில்லை போலருக்கு இவங்க... சோகம் ரிலாக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by ஜாஹீதாபானு Thu Jun 04, 2015 2:41 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை


அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1141618

[color:33ab= #33CC00]2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141621

நீங்க தேடிப் போக வேண்டாம், உங்களைத்தேடி உங்கள் வீட்டுக்கே வரும்...

ஆனால், குழந்தை, குட்டிங்க வச்சு சத்தியம் பண்ணனும், நான் அம்மாவுக்குதான் ஓட்டு போடுவேன் என்று...

இப்படி அந்த காச வாங்குறதுக்கு பதிலா, நீங்க ஓட்டு போடாம இருந்துக்கலாம்.,

இதில் என்ன விசேசம் என்றால், குடுகுடுப்பைகாரர் பணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார், அவர் இன்னும் கொஞ்சம் டிரெயினிங் எடுக்கணும், ஆம், சாராயம், பிரியாணி எல்லாம் உண்டு,,

அம்மாவோட பிளான்,

குடிங்க, குடிங்க, குடிங்க.... குடிச்சிக்கிட்டே இருங்க......

அப்பத்தான் குமாரசாமி மாதிரி ஆளுங்க சொல்ற தீர்ப்ப பத்தியெல்லாம் நம்மாளுங்க யோசிக்க மாட்டாங்க....

மேற்கோள் செய்த பதிவு: 1141633

ஆமா செந்தில் போன தடவையே வீடு தேடி வந்து தான் குடுத்தாங்க ....பணம் குடுப்பது தெரிஞ்சிருந்தா இன்னும் 4 பேர் இருக்காங்கனு சொல்லி இருப்போம் ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by ஜாஹீதாபானு Thu Jun 04, 2015 2:43 pm

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை


அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1141618

2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா புன்னகை
தேர்தலுக்கு முதல் நாள் இரவு கரட்டு கட் ஆகும்...அப்போது பணம் கொடுக்க போகுரார்கள் என்று அர்த்தம்.
மேற்கோள் செய்த பதிவு: 1141634
ஓஹோ அப்படியா சரி சரி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by ஜாஹீதாபானு Thu Jun 04, 2015 2:44 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் எதுக்குன்னு கேட்பதற்கு பதில் எங்கனு கேட்டுட்டேன்புன்னகை

கட்சி வளர்ச்சி நிதி

காசு கொடுக்குரவங்களுக்கு கைவலிக்காது தைலம் வாங்கத்தான் இந்த கமிஷன் எங்க ஏரியாவுல இலவச டிவிக்கு 150 மிக்சி கிரைண்டர் 100 ஒட்டு பணம் 100 அப்படின்னு ஒவ்வொன்னுக்கும் லிஸ்ட் போட்டு வச்சிருக்கானுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141637

குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by ஜாஹீதாபானு Thu Jun 04, 2015 2:46 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான் அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1141617

5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1141641
போன தடவை ரெண்டு பேருன்னு சொல்லி எமாந்திட்டோம் ஐயா ... இனிமே உஷாரா இருப்பேன் ... காசை வாங்கிட்டு கவனிக்கிறேன் ஐயா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடு குடுப்பை -  ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Empty Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum