Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
+6
shobana sahas
T.N.Balasubramanian
M.M.SENTHIL
balakarthik
ஜாஹீதாபானு
சரவணன்
10 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
First topic message reminder :
![குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா! - Page 2 Aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1](https://www.filepicker.io/api/file/aa8N6sLTSJum80lPn2Jc+kudukuduppai1.jpg)
ஜெய் ஜக்கம்மா!
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது...
சென்னை ஆர்.கே நகர் வாக்களர்களுக்கு நல்ல காலம் பொறக்குது
பண மழ கொட்ட போவுது, பண மழ கொட்ட போவுது,
ஜக்கம்மா சொல்றா........ ஜக்கம்மா சொல்றா........
குடுரு..குடுரு..குடுரு..குடுருக்!
வருகிற ஜூன் மாச(ம்) 27ஆந் தேதி வாக்காளருக்கு தலா 2000 ரூவா கிடைக்க போவுது!
வாங்களலாம் சீக்கரம் போயி அடையாள அட்டைய பதிய வச்சிடுங்க!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் எதுக்குன்னு கேட்பதற்கு பதில் எங்கனு கேட்டுட்டேன்
கட்சி வளர்ச்சி நிதி
காசு கொடுக்குரவங்களுக்கு கைவலிக்காது தைலம் வாங்கத்தான் இந்த கமிஷன் எங்க ஏரியாவுல இலவச டிவிக்கு 150 மிக்சி கிரைண்டர் 100 ஒட்டு பணம் 100 அப்படின்னு ஒவ்வொன்னுக்கும் லிஸ்ட் போட்டு வச்சிருக்கானுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1141617ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான்![]()
5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
வோட்டுக்கு காசுன்னதும் அதுக்குள்ள ஓட ஆரம்பிச்சுட்டாங்க 20 நாள் முன்னாடியே..இவங்களா நம்மள கவனிக்கப் போறாங்க? போவீங்களா, பேசுறீங்க பேச்சு..T.N.Balasubramanian wrote:
5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1141650சரவணன் wrote:வோட்டுக்கு காசுன்னதும் அதுக்குள்ள ஓட ஆரம்பிச்சுட்டாங்க 20 நாள் முன்னாடியே..இவங்களா நம்மள கவனிக்கப் போறாங்க? போவீங்களா, பேசுறீங்க பேச்சு..T.N.Balasubramanian wrote:
5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
சந்தோஷ செய்தியை வீட்டுக்கு சொல்ல ஓடுகிறார் .(ஆபீசுலேயே சொல்லிக்காமதான் போகிறார் )
நாளை நமக்கு நல்ல செய்தி தருவார் ,பாருங்க !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
நிஜமாகவே வா ??? பரவாயில்லேயே ?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
ஆண்டாடு காலமா தமிழ்நாடு பக்கமே வரதில்லை போலருக்கு இவங்க...shobana sahas wrote:நிஜமாகவே வா ??? பரவாயில்லேயே ?![]()
![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1141633M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141621ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141618balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான்![]()
அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
[color:33ab= #33CC00]2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா
நீங்க தேடிப் போக வேண்டாம், உங்களைத்தேடி உங்கள் வீட்டுக்கே வரும்...
ஆனால், குழந்தை, குட்டிங்க வச்சு சத்தியம் பண்ணனும், நான் அம்மாவுக்குதான் ஓட்டு போடுவேன் என்று...
இப்படி அந்த காச வாங்குறதுக்கு பதிலா, நீங்க ஓட்டு போடாம இருந்துக்கலாம்.,
இதில் என்ன விசேசம் என்றால், குடுகுடுப்பைகாரர் பணத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார், அவர் இன்னும் கொஞ்சம் டிரெயினிங் எடுக்கணும், ஆம், சாராயம், பிரியாணி எல்லாம் உண்டு,,
அம்மாவோட பிளான்,
குடிங்க, குடிங்க, குடிங்க.... குடிச்சிக்கிட்டே இருங்க......
அப்பத்தான் குமாரசாமி மாதிரி ஆளுங்க சொல்ற தீர்ப்ப பத்தியெல்லாம் நம்மாளுங்க யோசிக்க மாட்டாங்க....
ஆமா செந்தில் போன தடவையே வீடு தேடி வந்து தான் குடுத்தாங்க ....பணம் குடுப்பது தெரிஞ்சிருந்தா இன்னும் 4 பேர் இருக்காங்கனு சொல்லி இருப்போம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1141634சரவணன் wrote:தேர்தலுக்கு முதல் நாள் இரவு கரட்டு கட் ஆகும்...அப்போது பணம் கொடுக்க போகுரார்கள் என்று அர்த்தம்.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141618balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான்![]()
அம்மா தொகுதியில் ஒரு அம்மம்மா
2000 எப்போ தருவாங்களாம் சரவணா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாலா
ஓஹோ அப்படியா சரி சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1141637balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:மன்னிக்கவும் எதுக்குன்னு கேட்பதற்கு பதில் எங்கனு கேட்டுட்டேன்
கட்சி வளர்ச்சி நிதி
காசு கொடுக்குரவங்களுக்கு கைவலிக்காது தைலம் வாங்கத்தான் இந்த கமிஷன் எங்க ஏரியாவுல இலவச டிவிக்கு 150 மிக்சி கிரைண்டர் 100 ஒட்டு பணம் 100 அப்படின்னு ஒவ்வொன்னுக்கும் லிஸ்ட் போட்டு வச்சிருக்கானுங்க
குடுக்கும்போது 100 குறைச்சுக்குங்க சொல்லணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: குடு குடுப்பை - ஜக்கம்மா வந்திருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1141641T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141617ஜாஹீதாபானு wrote:நிஜமாவா சொல்றிங்க நான் இருப்பதும் ஆர்கே நகர் தொகுதி தான்![]()
5 /6 பேர் இருப்பீங்க !
காசு மேல காசு வந்து கொட்டுற நேரமிது !
நம்மளையும் கொஞ்சம் கவனிச்சுக்கிறது!!
ரமணியன்
போன தடவை ரெண்டு பேருன்னு சொல்லி எமாந்திட்டோம் ஐயா ... இனிமே உஷாரா இருப்பேன் ... காசை வாங்கிட்டு கவனிக்கிறேன் ஐயா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "குடு குடு' மத்திய அமைச்சரவை
» ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு
» சாமி ஜக்கம்மா சொல்லுறா
» குடும்பச் சண்டை
» குடும்ப அட்டையும், அலைக்கழிப்பும்!
» ரயில் பயணத்தில் - கட கட கிடு கிடு குடு குடு
» சாமி ஜக்கம்மா சொல்லுறா
» குடும்பச் சண்டை
» குடும்ப அட்டையும், அலைக்கழிப்பும்!
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|