புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:05 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Yesterday at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Yesterday at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Yesterday at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Yesterday at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Yesterday at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Yesterday at 10:49 am

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Tue Aug 27, 2024 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Tue Aug 27, 2024 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Tue Aug 27, 2024 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
45 Posts - 56%
ayyasamy ram
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
30 Posts - 38%
mohamed nizamudeen
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
2 Posts - 3%
prajai
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
467 Posts - 54%
heezulia
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
328 Posts - 38%
mohamed nizamudeen
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
27 Posts - 3%
prajai
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
12 Posts - 1%
T.N.Balasubramanian
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
4 Posts - 0%
mini

3 Posts - 0%
vista
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_m10கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 11, 2009 10:37 pm

கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 502589 கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 128872 கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 865843 கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 865843

#fullpost{display:inline;}
கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Donkey

பாலுறவையும்,
பாலுறவு உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய சாக்கலேட், ஸ்டிராபெர்ரி, பல்வேறு
வகையான மூலிகைப் பொருட்களுடன் தற்போது நம்பமுடியாத வகையில் இணைந்திருப்பது
கழுதைகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். நம்பித்தான் ஆக வேண்டும்.

சீனாவில்
பாரம்பரிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு கழுதைகளின் தோலை பதப்படுத்தி அதில்
இருந்து எடுக்கப்படும் பொருள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த மருந்தானது, பெண்களின் பாலுணர்வைத் தூண்டுவதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது
ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம்
கழுதை தோல்களை பாரம்பரிய மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தி வருகிறது.

தென்
அமெரிக்காவில் நீண்டகாலமாக கழுதை தோலில் இருந்து மருத்து தயாரிக்கப்பட்டு
வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்த தயாரிப்பு
தொடங்கப்பட்டுள்ளது.

கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Donkey

சிட்னியைச்
சேர்ந் தஅ ஏற்றுமதியாளர் ஜான் பிளெமிங், வெளிநாடுகளில் கழுதைகளை விற்பனை
செய்வதற்காக கழுதை வேட்டையை விரும்புவதாகக் கூறியுள்ளார்.

மருந்து
நிறுவனங்களுக்கு கழுதையின் தோல் தேவைப்படுவதாகவும், அதில் இருந்து
வடிகட்டுதல் மூலம் பெறப்படும் ஒருவகைப் பொருளைக் கொண்டு பாரம்பரிய
மருந்துகளை அந்நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் தெரிகிறது.

கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 Donkey3

கழுதை
தோலில் இருந்து எடுக்கப்படும் பொருள் `எஜியாவோ' என்றழைக்கப்படுகிறது.
இதில் இருந்து தயாரிக்கப்படும் `நு பாவ்' என்ற மருந்து பெண்களின் பாலுறவு
உந்துதலைத் தூண்டுவதுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க
உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது.

கழுதை தோல் ஒன்று (பதப்படுத்தப்பட்டது) 30 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 11:17 pm

கழுதை என்று பலரை திட்டுவது கேட்டு இருக்கேன்.. இந்த ஆக்கம் படித்து விட்டு இனிமேல் யாரும் கழுதை என்று திட்ட மாட்டார்கள் என்பது..நிச்சயம்..
என்ன தமிழன் அண்ணா..மீனு சொல்வது சரி தானே..

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 11, 2009 11:22 pm

சூப்பர் மீனு மேடம் அன்புடன் அருள் மணி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 11:24 pm

aarul wrote:சூப்பர் மீனு மேடம் அன்புடன் அருள் மணி

ரொம்ப மரியாதை தரீங்க அருள்..நன்றி கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 838572

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 11, 2009 11:37 pm

மீனு wrote:கழுதை என்று பலரை திட்டுவது கேட்டு இருக்கேன்.. இந்த ஆக்கம் படித்து விட்டு இனிமேல் யாரும் கழுதை என்று திட்ட மாட்டார்கள் என்பது..நிச்சயம்..
என்ன தமிழன் அண்ணா..மீனு சொல்வது சரி தானே..

சரி கழுத இனி சொல்லமாட்டேன்... கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 182891

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 11:52 pm

கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 733974 கழுதை தோலில் இருந்து "வயகரா" + 18 755837 Thank you annaa

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக