Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
First topic message reminder :
உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால் அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக் கொள்வது உண்டு. சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ அதற்கான பலன்கள் என்ன வென்றும் கணித்து கூறுகிறார்கள்.
உண்மையில் மச்சம் என்பது அதிர்ஷ்டம் அல்ல, நோய் ஆபத்தின் அறிகுறி என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் எம்.என்.சங்கர். அவர் இங்கே விவரிக்கிறார். அக்குபங்சர் மருத்துவ தத்துவத்தின்படி உடலின் ரகசியபுள்ளிகளில் ஏற்படும் மச்சங்கள் மற்றும் நிறமாற் றங்களை வைத்தே நோயாளியின் நோயை மிக எளிதாக கணிக்க முடியும்.
ஆம்! பல மச்சங்கள் நோயின் அறிகுறியே! மச்சங்களை கிள்ளியெடுத்து மைக்ராஸ் கோப்பின் அடியில் வைத்து `எபிடொமிஸ்' என்றும், `மெலனோசைட்' என்றும் கூறி புற்றுநோயாகவும் இருக்கலாம் என்று ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் பயமுறுத்துவது உண்டு! மச்சங்கள் உருவாவது பல சமயங்களில் உடல் உறுப்புகளின் நோயை வெளிக்காட்டும் இயற்கையின் அபாய அறிவிப்பே ஆகும்.
படத்தில் உள்ள 1-ம்புள்ளி பெருங்குடல் சக்தி நாளத்தின் கடைசி புள்ளியாகும். இந்த இடத்தில் மச்சம், மரு உள்ளவர்களை பார்த்து உங்களுக்கு சைனஸ், மலச்சிக்கல் உள்ளதா? என கேட்டுப் பாருங்கள். ஆம் என அதிசயித்துப் போவார்கள். கண்ணின் அருகிலுள்ள மச்சம் சிறுநீர்த்தாரையில் நோயிருப்பதை சுட்டிக் காட்டும்.
நுரையீரல் சக்தி ரேகையின் ஆரம்பப் புள்ளியில் மச்சமோ, நிறமாற்றமோ கொண்டவர்களுக்கு (இவர்களுக்கு விரலால் அழுத்தினால் வலிக்கும்) ஆஸ்துமா இருப்பது கண்கூடு. நடுமார்பில் மச்சமோ, தோலில் சிவப்பு நிறபடை போன்றோ காணப்படின் இதய உறை பாதிப்படைந்ததை கண்டு கொள்ளலாம்.
கல்லீரல் சக்தி ஓட்டத்தின் கடைசிப் புள்ளியில் மச்சம் உள்ளவர்களுக்கு நாட்பட்ட வைரஸ் தாக்குதல், சிரோசிஸ் போன்றவை இருக்க சந்தர்ப்பம் உண்டு. அதற்கு நேர் கீழே பித்தப் பையின் 21-வது புள்ளியில் மச்சம் உள்ளவர்களுக்கு `ஸ்கேன்' பார்க்காமலேயே பித்தப்பையில் கற்கள் உருவாகி வருவதையும், இயக்க குறைவையும் கூறிவிடலாம்.
சிறிது கீழேயுள்ள கல்லீரலின் 13-வது புள்ளியிலுள்ள மச்சம் மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோயை நமக்கு பறைசாற்றுகிறது. பக்கவாட்டில் உள்ள பித்தப் பையின் 24-வது புள்ளியின் மச்சம் சிறுநீரக சக்திரேகையின் தடையை நமக்கு உணர்த்துகிறது. வயிற்றின் தொப்புளுக்கும், மார்புக்கும் இடைப்பட்ட 14-வது புள்ளியில் காணப்படும் மச்சம் இதயநோயின் அறிகுறியாகும்.
(எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மச்சக்காரர்) அதற்கு கீழே இரண்டு அங்குல இடைவெளியில் மச்சமிருப்பவர்களுக்கு வயிற்று உபாதைகளான அஜீரணம், வாயு, அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. தொப்புளுக்கு இரண்டு அங்குலங்கள் இடைவெளியில் பக்கவாட்டில் உள்ள வயிற்று சக்திநாள 25-வது புள்ளிகளின் மச்சமானது பெருங்குடல் நோய்களை அறிவிக்கும் மணியோசையாகும்.
...............................

Last edited by krishnaamma on Wed Jun 03, 2015 11:51 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
balakarthik wrote:சரவணன் wrote:பாலா முரளினா? டாக்ட்டர் பாலா முரளி கிருஷ்ணாவா? .
இதயம் முரளியா? அவரும் நல்லெண்ணெய் விக்கிறாரா?
விளக்கம் சொல்லலாம் ஆனா அதை விளக்கி சொல்லி கலக்கம் அடையவைக்க விரும்பாமல் விலகி செல்கிறேன் என்று கூற நினைத்து சொல்லாம் விட்டுவிட்டேன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
மேற்கோள் செய்த பதிவு: 1141522balakarthik wrote:சரவணன் wrote:பாலா முரளினா? டாக்ட்டர் பாலா முரளி கிருஷ்ணாவா? .
இதயம் முரளியா? அவரும் நல்லெண்ணெய் விக்கிறாரா?
விளக்கம் சொல்லலாம் ஆனா அதை விளக்கி சொல்லி கலக்கம் அடையவைக்க விரும்பாமல் விலகி செல்கிறேன் என்று கூற நினைத்து சொல்லாம் விட்டுவிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
மேற்கோள் செய்த பதிவு: 1141517balakarthik wrote:சரவணன் wrote:அதுக்கு தான் நாங்க உத்ராச்ச மணி போட்ருக்கோம், அது இதயத்தை பாத்துக்கும்....அப்புறம் ஜோதிக, அஞ்சலி, வேற இருக்காங்க...எங்கள் இதயத்துக்கு அக்கறை காட்டநடுமார்பில் மச்சம் காணப்படின் இதய உறை பாதிப்படைந்ததை கண்டு கொள்ளலாம்.
பாக்குறதுக்கு பால முரளி போல் இருந்தாலும் பேசுறது இதயம் முரளி போல் இருக்கு
ஜோதிகா அஞ்சலி ,....அய்யைய ஒரே பழைய taste. ஆ இருக்கு .....ரெண்டும் கெழடு கட்டைகள் போல ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
shobana sahas wrote:balakarthik wrote:சரவணன் wrote:அதுக்கு தான் நாங்க உத்ராச்ச மணி போட்ருக்கோம், அது இதயத்தை பாத்துக்கும்....அப்புறம் ஜோதிக, அஞ்சலி, வேற இருக்காங்க...எங்கள் இதயத்துக்கு அக்கறை காட்டநடுமார்பில் மச்சம் காணப்படின் இதய உறை பாதிப்படைந்ததை கண்டு கொள்ளலாம்.
பாக்குறதுக்கு பால முரளி போல் இருந்தாலும் பேசுறது இதயம் முரளி போல் இருக்கு
ஜோதிகா அஞ்சலி ,....அய்யைய ஒரே பழைய taste. ஆ இருக்கு .....ரெண்டும் கெழடு கட்டைகள் போல ....
நான் அவர்கள் விளம்பரத்தில் சொல்லும் எண்ணையை பற்றி சொன்னேன்! நீங்க தப்பா புரிஞ்சுண்டு பேசறேள்.....ஹய்யோ ஹய்யோ !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
மேற்கோள் செய்த பதிவு: 1141775shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141517balakarthik wrote:சரவணன் wrote:அதுக்கு தான் நாங்க உத்ராச்ச மணி போட்ருக்கோம், அது இதயத்தை பாத்துக்கும்....அப்புறம் ஜோதிக, அஞ்சலி, வேற இருக்காங்க...எங்கள் இதயத்துக்கு அக்கறை காட்டநடுமார்பில் மச்சம் காணப்படின் இதய உறை பாதிப்படைந்ததை கண்டு கொள்ளலாம்.
பாக்குறதுக்கு பால முரளி போல் இருந்தாலும் பேசுறது இதயம் முரளி போல் இருக்கு
ஜோதிகா அஞ்சலி ,....அய்யைய ஒரே பழைய taste. ஆ இருக்கு .....ரெண்டும் கெழடு கட்டைகள் போல ....
இதிலிருந்தே சரவணன் வயது தெரியலையா ஷோபனா...............இதெல்லாம் பப்ளிக்கா பேசலாமா? ....சரவணன் இமேஜை டேமேஜ் பண்ணாதீங்கோ ! .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
shobana sahas wrote:ஜோதிகா அஞ்சலி ,....அய்யைய ஒரே பழைய taste. ஆ இருக்கு .....ரெண்டும் கெழடு கட்டைகள் போல ....
ஆமாம் புது கட்டைங்கலாம் இந்த ரேஞ்சுல இல்ல சொத்தையா இருக்கு அதான் ஒல்ட் இஸ் தங்கம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
கோழி குருடா இருந்தா என்ன ? குருமா ருசியா இருக்கான்னு பாக்க வேண்டியது தானே! இது அவங்களுக்கு புரியல நாம என்ன செய்றது விடுங்க!balakarthik wrote:shobana sahas wrote:ஜோதிகா அஞ்சலி ,....அய்யைய ஒரே பழைய taste. ஆ இருக்கு .....ரெண்டும் கெழடு கட்டைகள் போல ....
ஆமாம் புது கட்டைங்கலாம் இந்த ரேஞ்சுல இல்ல சொத்தையா இருக்கு அதான் ஒல்ட் இஸ் தங்கம்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
சரவணன் wrote: கோழி குருடா இருந்தா என்ன ? குருமா ருசியா இருக்கான்னு பாக்க வேண்டியது தானே! இது அவங்களுக்கு புரியல நாம என்ன செய்றது விடுங்க!
சேம் ரத்தம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
மேற்கோள் செய்த பதிவு: 1141835சரவணன் wrote:கோழி குருடா இருந்தா என்ன ? குருமா ருசியா இருக்கான்னு பாக்க வேண்டியது தானே! இது அவங்களுக்கு புரியல நாம என்ன செய்றது விடுங்க!balakarthik wrote:shobana sahas wrote:ஜோதிகா அஞ்சலி ,....அய்யைய ஒரே பழைய taste. ஆ இருக்கு .....ரெண்டும் கெழடு கட்டைகள் போல ....
ஆமாம் புது கட்டைங்கலாம் இந்த ரேஞ்சுல இல்ல சொத்தையா இருக்கு அதான் ஒல்ட் இஸ் தங்கம்
அச்சச்சோ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
krishnaamma wrote:அச்சச்சோ...............
சச்சுவும் சோவும் வெஜிடேரியனாம் கோழி குருமா சாபிடமாட்டன்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
» இன்று 12.12.12 அதிர்ஷ்டமா, ஆபத்தா? அக்கா, தங்கச்சிக்கு ஆரஞ்சு புடவை...
» குழந்தையின் காது கேட்பதை எப்போது அறிந்து கொள்ளலாம்?
» உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!
» அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|