ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

+5
Preethika Chandrakumar
சரவணன்
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Wed Jun 03, 2015 11:28 am

First topic message reminder :

நண்பா,
எங்கே தொலைத்தாய் - நீ
எங்கே தொலைத்தாய்!

ஐந்தறிவாம் மிருகத்துக்கு
அது கூட தன் இனம்
அடிபட்டு கிடந்தால்
ஓடோடி குரல் கொடுத்து
துணைக்கு அழைக்கும்
துக்கம் துடைக்க!!

ஆனாலும் நண்பா,
மனிதனுக்கு ஆறறிவாம்?????
அப்படி சொல்லித்தான்
வளர்த்தார்கள் நம்மை!!

இங்கே .....
குடும்பமாய் வந்தவர்கள்
லாரியில் அடிபட்டு
கை, கால் முறிந்து எலும்பு தெரிய
கத்திக் கொண்டிருக்கும்போது
ஓடோடி காப்பாற்றாவிட்டாலும்,
உயிர் பிரியும் அந்த
கடைசி நொடி வரை
சொல்போனில் படம் பிடித்து
வாட்ஸ் அப்பில் அனுப்புகிறாய்!!

எங்கே போனது
மனிதாபிமானம் என்ற
மனிதனின் குணம்!!

இந்தியாவில் நம் இனத்தை
காப்பாற்ற முன் வராத நாமா,
இலங்கையில் தொப்புள் கொடி
உறவுகளை காப்பாற்ற போகிறோம்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Thu Jun 04, 2015 10:57 am

சரவணன் wrote:போன் பேசிகிட்டே வண்டி ஒட்டுனாரா?
மேற்கோள் செய்த பதிவு: 1141651

அது தெரியவில்லை சரவணன்... ஆனாலும் ஒரு குடும்பமே சிதைந்து விட்டது...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Thu Jun 04, 2015 10:58 am



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Thu Jun 04, 2015 10:59 am

shobana sahas wrote:நல்ல கவிதை நண்பரே . உண்மையில் நடப்பதையே எழுதி உள்ளீர்கள் . சோகமான கவிதை . எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 3838410834 எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1141767

நன்றி நன்றி உண்மையில் நடந்ததே...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by krishnaamma Thu Jun 04, 2015 11:36 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:உங்கள் கவிதை வரிகள் மனதை கனமாக்கிவிட்டது செந்தில் !
மேற்கோள் செய்த பதிவு: 1141646

நன்றி அம்மா அன்பு மலர்

அந்த வீடியோவை பார்த்தது முதல் இந்த நிமிடம் வரை என்னால் சாப்பிட முடியவில்லை.  இரண்டு நாட்களாக மனம் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறது.. பாவம் அந்த குழந்தை...

துரோகிக்கும் கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது..

ஆம்மாம் செந்தில்....சில நிகழ்சிகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது...............என்ன வொரு வக்கிரமான புத்தி, அதை படம் எடுத்து எல்லோருக்கும் அனுப்புவது?............ கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by T.N.Balasubramanian Thu Jun 04, 2015 12:48 pm

இதயம் அற்றவனே !
இதையா படம் பிடிப்பது ?
இதிலும் ஒரு ஆசையா ?
வாட்சப்பில் அனுப்பிய வக்கிரமே !
இது ஒரு பெருமையா உனக்கு ?

MMSendhil wrote:மனிதா நீ மனிதனாக கூட
இருக்க வேண்டாம் - கொஞ்சம்
மனிதன் என்ற நினைவிலாவது இரு!!

என்ன சொல்லுவது இம்மாதிரி இரக்கமற்ற இழிமக்களை !
வருத்தம் மேலிடுகிறது .
அருமையான கவிதை அனுபவிக்க
முடியா செயல் அறிவிலியின் அவல செயல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by ராஜா Thu Jun 04, 2015 3:01 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:உங்கள் கவிதை வரிகள் மனதை கனமாக்கிவிட்டது செந்தில் !
மேற்கோள் செய்த பதிவு: 1141646

நன்றி அம்மா அன்பு மலர்

அந்த வீடியோவை பார்த்தது முதல் இந்த நிமிடம் வரை என்னால் சாப்பிட முடியவில்லை. இரண்டு நாட்களாக மனம் எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறது.. பாவம் அந்த குழந்தை...

துரோகிக்கும் கூட இப்படி ஒரு நிலை வரக்கூடாது..
மேற்கோள் செய்த பதிவு: 1141858அதை பார்த்த அடுத்த நொடி அழித்துவிட்டேன் செந்தில் முழுவதுமாக பார்க்கவில்லை புன்னகை , அலுவலகம் முடிந்து கார் பார்க்கிங் போகும் பொது பார்த்துக்கொண்டே போனேன் , வீடு போகும் வரைக்கும் மனசே சரியில்லை ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by M.M.SENTHIL Sat Jun 06, 2015 4:18 pm

ராஜா wrote:

அதை பார்த்த அடுத்த நொடி அழித்துவிட்டேன் செந்தில் முழுவதுமாக பார்க்கவில்லை புன்னகை , அலுவலகம் முடிந்து கார் பார்க்கிங் போகும் பொது பார்த்துக்கொண்டே போனேன் , வீடு போகும் வரைக்கும் மனசே சரியில்லை ,
மேற்கோள் செய்த பதிவு: 1141983

மிக கொடுமையான வீடியோ தல., இது போல எல்லாம் எடுக்க எப்படித்தான் மனசு வருகிறதோ.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by ஜாஹீதாபானு Sat Jun 06, 2015 4:43 pm

மனம் கனக்கும் கவிதை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்  - Page 2 Empty Re: எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum