ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

+6
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
M.M.SENTHIL
சரவணன்
krishnaamma
ayyasamy ram
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by ayyasamy ram Wed Jun 03, 2015 9:36 am

First topic message reminder :

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 CGPvSuzoRJ6bxUx1DQMq+5c8d2-exorcist
-

உண்மையிலேயே இந்த வருடத்தின் சிறந்த
இலக்கியவாதி விருதை, மக்கள் முதல்வர்-னு
ஒரு வாசகத்தை உருவாக்கியவருக்குத்தான்
கொடுத்திருக்க வேண்டும்!

நறுமுகை தேவி

———————————–

ஓராண்டு சாதனை -ஏரோப்ளேனுக்கு பெட்ரோல்
போட்ட வகையில் ரூ360 கோடி,
நான்காண்டு சாதனை – கோர்ட், வக்கீல், மேற்படி
பீசுஎன்கிறவகையில் ரூ500 கோடி!

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

————————————-

பேய்படங்களைப் பார்த்து பேச்சிலர்கள் பயப்படுவதில்
ஒரு லாஜிக் இருக்கிறது….

#பேமிலி மேன்களும் பயந்தேன்னு சொல்லும்
போதுதான் லாஜிக் இடிக்கிறது!

குமரேஷ் சுப்ரமணியம்

—————————————–

இந்திய நாட்டின் காவலாளியாக செயல்படுகிறேன!

ஓ…அதான் எப்பவும் நாட்டுக்கு வெளியிலே
நிக்கறீங்களா?

வெங்கடேஷ் அறுமுகம்

—————————————

சீனாவின் கண்டு பிடிப்புகளில் இந்தியாவுக்கு முக்கிய
பங்கு! -மோடிஜி

-#பின்ன, டோங்லியைக் கண்டு பிடிச்சதே நம்ம
முருகதாஸ்தானே!

—————————————–

—————————————
முகநூலில் ரஸித்தவை – நன்றி: குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by balakarthik Thu Jun 04, 2015 10:18 am

shobana sahas wrote:
balakarthik wrote:அது பயமல்ல ஆனந்த அதிர்ச்சி சினிமாவுலையாவது பேயை அடக்கிடுராங்களே அப்படின்னு
மேற்கோள் செய்த பதிவு: 1141622

பாலா எப்ப ஊருக்கு போறேங்க ? அப்ப இருக்கு டி உனக்கு ?
சும்மா சொன்னேன் . கோப படாதீங்க .. புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி

ஊருல அடிவாங்கினா பரவாஇல்ல தடுக்க 2 பேராவது வருவாங்க இங்க வாங்கினா அம்புட்டுதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by balakarthik Thu Jun 04, 2015 10:20 am

சரவணன் wrote:என்ன பாலா "டி" யா நான் "டா" ன்னுல்ல நெனச்சேன்....வட போச்சே!


அது மொதலா டாவாதான் இருந்தேன் பையன் பொறந்ததும் தியும் செர்ந்துகிச்சு "டா டி"

சப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by M.Jagadeesan Thu Jun 04, 2015 10:24 am

ஒரு பேயின் புலம்பல்.
=======================
உச்சி மரத்தின் கிளையே என்வீடு
நச்சி அங்கே நாளெல்லாம் குடியிருப்பேன் !
மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டால்
குரங்கும் நானும் எங்குக் குடியிருப்போம்?
எட்டடுக்கு மாளிகையில் நீங்கள் குடியிருக்க
வெட்டவெளிப் பொட்டலிலே நான்மட்டும் சாகவா?
நாயெல்லாம் வீடுகளில் நன்றாய் சுகித்திருக்க
பேயெல்லாம் வீடின்றி பெருந்துன்பம் அடைவதுவோ?
சுடுகாடும் இடுகாடும் மெல்லமெல்ல நாடாக
வீடின்றி நான்மட்டும் விழிபிதுங்கி நின்றிடவோ?
எங்களைச் சீண்டாதீர்! எச்சரிக்கை செய்கின்றேன்
தங்க இடமின்றி தவிக்கும் நிலைவந்தால்
உங்களிடம் வந்திடுவேன் உம்இல்லம் குடிபுகுந்து
அங்கிருக்கும் பேயுடனே அடுத்தொன்றாய் வாழ்ந்திடுவேன்!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by சரவணன் Thu Jun 04, 2015 10:24 am

balakarthik wrote:
சரவணன் wrote:என்ன பாலா "டி" யா நான் "டா" ன்னுல்ல நெனச்சேன்....வட போச்சே!


அது மொதலா டாவாதான் இருந்தேன் பையன் பொறந்ததும் தியும் செர்ந்துகிச்சு "டா டி"

சப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு  
பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 9k= அப்பப்பா என்ன ஒரு விளக்கம்,


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by balakarthik Thu Jun 04, 2015 10:27 am

சரவணன் wrote: அப்பப்பா என்ன ஒரு விளக்கம்,


நல்லா பாருயா அப்பப்பாவுக்கு விளக்கம் சொல்லல அப்பாவுக்குத்தான் விளக்கம் சொன்னேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by krishnaamma Thu Jun 04, 2015 10:34 am

balakarthik wrote:
சரவணன் wrote:என்ன பாலா "டி" யா நான் "டா" ன்னுல்ல நெனச்சேன்....வட போச்சே!


அது மொதலா டாவாதான் இருந்தேன் பையன் பொறந்ததும் தியும் செர்ந்துகிச்சு "டா டி"

சப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு  

சபாஷ்!................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by krishnaamma Thu Jun 04, 2015 10:38 am

M.Jagadeesan wrote:ஒரு பேயின் புலம்பல்.
=======================
உச்சி மரத்தின் கிளையே என்வீடு
நச்சி அங்கே நாளெல்லாம் குடியிருப்பேன் !
மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டால்
குரங்கும் நானும் எங்குக் குடியிருப்போம்?
எட்டடுக்கு மாளிகையில் நீங்கள் குடியிருக்க
வெட்டவெளிப் பொட்டலிலே நான்மட்டும் சாகவா?
நாயெல்லாம் வீடுகளில் நன்றாய் சுகித்திருக்க
பேயெல்லாம் வீடின்றி பெருந்துன்பம் அடைவதுவோ?
சுடுகாடும் இடுகாடும் மெல்லமெல்ல நாடாக
வீடின்றி நான்மட்டும் விழிபிதுங்கி நின்றிடவோ?
எங்களைச் சீண்டாதீர்! எச்சரிக்கை செய்கின்றேன்
தங்க இடமின்றி தவிக்கும் நிலைவந்தால்
உங்களிடம் வந்திடுவேன் உம்இல்லம் குடிபுகுந்து
அங்கிருக்கும் பேயுடனே அடுத்தொன்றாய் வாழ்ந்திடுவேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1141823

அருமை................அருமை.....அருமை ............. ஜெகதீசன் ஐயா புன்னகை....................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
.
.
.
புலம்பல் என்றாலும் உள்ளத்தைத்தான் சொல்லுது அந்த பேய் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by balakarthik Thu Jun 04, 2015 10:43 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:ஒரு பேயின் புலம்பல்.
=======================
உச்சி மரத்தின் கிளையே என்வீடு
நச்சி அங்கே நாளெல்லாம் குடியிருப்பேன் !
மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டால்
குரங்கும் நானும் எங்குக் குடியிருப்போம்?
எட்டடுக்கு மாளிகையில் நீங்கள் குடியிருக்க
வெட்டவெளிப் பொட்டலிலே நான்மட்டும் சாகவா?
நாயெல்லாம் வீடுகளில் நன்றாய் சுகித்திருக்க
பேயெல்லாம் வீடின்றி பெருந்துன்பம் அடைவதுவோ?
சுடுகாடும் இடுகாடும் மெல்லமெல்ல நாடாக
வீடின்றி நான்மட்டும் விழிபிதுங்கி நின்றிடவோ?
எங்களைச் சீண்டாதீர்! எச்சரிக்கை செய்கின்றேன்
தங்க இடமின்றி தவிக்கும் நிலைவந்தால்
உங்களிடம் வந்திடுவேன் உம்இல்லம் குடிபுகுந்து
அங்கிருக்கும் பேயுடனே அடுத்தொன்றாய் வாழ்ந்திடுவேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1141823

அருமை................அருமை.....அருமை ............. ஜெகதீசன் ஐயா புன்னகை....................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
.
.
.
புலம்பல் என்றாலும் உள்ளத்தைத்தான் சொல்லுது அந்த பேய் புன்னகை


ஏது ஏது உட்டா பேய்களுக்கேல்லாம் சங்கம் ஆரம்பித்து வீடு வேணும் புளியாமர தோட்டம் வேணும்முன்னு மனுகொடுக்க சொல்லுவிங்கபோளிருக்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by shobana sahas Fri Jun 05, 2015 3:17 am

balakarthik wrote:
shobana sahas wrote:
balakarthik wrote:அது பயமல்ல ஆனந்த அதிர்ச்சி சினிமாவுலையாவது பேயை அடக்கிடுராங்களே அப்படின்னு
மேற்கோள் செய்த பதிவு: 1141622

பாலா எப்ப ஊருக்கு போறேங்க ? அப்ப இருக்கு டி உனக்கு ?
சும்மா சொன்னேன் . கோப படாதீங்க .. புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி

ஊருல அடிவாங்கினா பரவாஇல்ல தடுக்க 2 பேராவது வருவாங்க இங்க வாங்கினா அம்புட்டுதான்
மேற்கோள் செய்த பதிவு: 1141819

அப்பா இங்கே வேற ஒருத்தர் இருக்கங்கள ?????????? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் மண்டையில் அடி மண்டையில் அடி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!! - Page 2 Empty Re: பேய்படங்களைப் பார்த்து ஃபேமிலி மேன் பயப்படுவதில்லை…!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum